ஹேரம்ப சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி லகு பூஜை -மந்திரம் 

ஹேரம்ப சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி லகு பூஜை


எவ்வித கஷ்டங்களையும் பணம் தங்கம் சேராத நிலை கடன் செல்வம் சேராத நிலை என அனைத்தையும் நீக்கி நிவாரணம் அளிக்கும் ஹேரம்ப கணபதி மூல மந்திரம் : 108 முறை கூறவும். 

ஹேரம்ப கணபதியை வழிபடும் முறை பலன் போன்றவை அறிய இங்கே க்ளிக்கவும் 

OM NAMO HERAMBA, MADA MODITA, MAMA SARVA SANKATAM NIVAARAYA NIVAARAYA HUM PAT SVAAHAA |

ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம சர்வ சங்கடம் நிவாராய நிவாராய ஹும் ஃபட் ஸ்வாஹா   |

பின்னர் 

ஓம் கூம் ஸ்வாஹா 

என்கிற ஹேரம்ப கணபதியின் அதீத சக்தி வாய்ந்த மந்திரம் 108 முறை கூறி,  முடிந்தால் அர்ச்சனை செய்து தூப தீபம் காட்டி நிவேதனம் செய்து வழிபடவும்.

VINAYAGAR ASTOTHRAM IN TAMIL | ஸ்ரீ விக்னேஸ்வராஷ்டோத்தரம் (விநாயகர் அர்ச்சனை )

Post a Comment

Previous Post Next Post

Get in touch!