KRISHNA JAYANTHI 2021 | கோகுலாஷ்டமி 2021 | கிருஷ்ண ஜெயந்தி முக்கிய மந்திரம்
கிருஷ்ண ஜெயந்தி மந்திரம் என்கிற தலைப்பில் கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணரை வழிபாடு செய்ய முக்கிய மூன்று மந்திரங்களும் அதை கூறும் முறைகளும் கொடுத்துள்ளோம்.
வீடீயோவை காண இங்கே க்ளிக்கவும்.
அதில் கூறியுள்ளபடி 3 மந்திரங்கள் இவை. மேல் விவரங்களுக்கு காணொளியை காணவும்.
எவ்வித பூஜை முறைகள் செய்யும் முன்பும் கணபதி தியானம்-அருகம்புல் வைத்து 'ஓம் கம் கணபதயே நமஹ' 27 முறை கூறி பின் ஆரம்பிக்கவும்.
விளக்கேற்றும் முறைகள் பூஜையில் செய்ய கூடிய செய்யவே கூடாத முறைகளை அறிந்து கொள்ள இங்கே க்ளிக்கவும்.
முதல் மந்திரம் : யக்னேஸ்வராய யக்யஸம்பவாய யக்யபதயே கோவிந்தாய நமோ நமஹ
இரண்டாம் மந்திரம் : விஸ்வாய விஸ்வேஷ்வராய விஸ்வஸம்பவாய விஸ்வபதயே கோவிந்தாய நமோ நமஹ
மூன்றாம் மந்திரம் : தர்மேஸ்வராய தர்மபதயே தர்மஸம்பவாய கோவிந்தாய நமோ நமஹ
கிருஷ்ண ஜெயந்தி நாளில் மன ஆசைகளை பூர்த்தி செய்யும் தேங்காய் பரிகார மந்திரம் : ஓம் க்லீம் கிருஷ்ணாய நமஹ (தினசரி 108)
KRISHNA JAYANTI MANTHIRAM IN ENGLISH :
YAGNESHWARAYA YAGYASAMBHAVAY YAGYAPATAYE GOVINDAYA NAMO NAMAH - 1st MANTRA
VISVAYA VISVESVARAYA VISHWASAMBHAVAY VISHWAPATAYE GOVINDAYA NAMO NAMAH - 2nd MANTRA
DHARMESHWARAYA DHARMAPATAYE DHARMASAMBHAVAY GOVINDAYA NAMO NAMAH- 3rd MANTRA
COCONUT REMEDY MANTRA FOR WISH FULFILLMENT ON KRISHNA JAYANTHI / GOKULASHTAMI DAY : OM KLEEM KRISHNAYA NAMAHA 108 ON ALL 8 DAYS
திடீர் பணவரவு பெற கிருஷ்ண ஜெயந்தி கிருஷ்ண மந்திரம்#shorts