தங்கம் அடகு போகாமல் இருக்க | THANGAM VANGA UGANTHA NAAL
வீட்டில் தங்கம் சேர இதை சொன்னா போதும் | THANGAM SERA
பொதுவில் இந்த நாளில் இந்த ஹோரையில் வாங்க கூடிய பெரும்பாலான, நட்பு கிரக ரீதியான பொருட்கள் மற்றும் வியாபாரங்கள், முதலீடுகள் நன்மையை மட்டுமே செய்யும். ஆனால் பொதுவாக இந்த நாள் என்றாலே மக்கள் மனதினில் ஒரு வித பீதி பயம் போன்றவை ஏற்பட்டுவிட்டது.
பலரும் இந்த நாளில் செய்ய மறுக்கும் சில முக்கிய விஷயங்களான : நோய்க்கு முதலில் மருந்து எடுத்துக்கொள்ளுதல், அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல் மற்றும் எவ்வித சூழ்நிலை வந்தாலும் அடகு கடைக்கே போகக்கூடாது என ஒவ்வொரு பெண்மணிகளும் நினைக்கும் தங்கம் வாங்குவது போன்றவை கண்டிப்பாக இந்த நாளில் செய்யலாம்-அதுவும் இந்த நாளில் இந்த நாளுக்குரிய ஹோரையில் செய்தால் அதிக பலன் சேரும்.ஆம், செவாய்க்கிழமை தான் அது. ஜோதிட ரீதியாக இந்த நாளில் செவ்வாய் ஹோரையில் வாங்கப்படும் நகை எவ்வித சூழ்நிலை வந்தாலும் அடகுக்கு போகாது என்கிற நிலை ஏற்படும்.
வீட்டில் தங்கம் சேர | THANGAM SERA TIPS IN TAMIL
அதே போல் முதலில் மருந்து எடுத்து கொள்ளுதல்,அறுவை சிகிச்சை வெற்றி கரமாக முடிய போன்ற விஷயங்களை செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரையாக தேர்ந்து செய்தல் நல்ல பலன் தரும். ஜோதிட ரீதியாக தங்க உலோகத்திற்குரிய கிரகங்கள் சூரியனும் குருவும் ஆவர்-செவ்வாய் இவ்விருவருக்குமே நட்பு கிரகமாகும்.
தாலி கயிற்றில் இதை சேர்த்துக்கிட்டா உங்க ஆட்சி தான்
மேலும் தங்கம் வாங்க உகந்த நாள் அக்ஷய திருதியை மட்டும் அல்ல-அனைத்து திருதியைகளும் தான்,குறிப்பாக வளர்பிறை திருதியை நல்ல பலன் தரும்.பூச நட்சத்திரம் தங்கம் வாங்க மிக சிறந்த நாளாகும்-அதிலும் தங்கம் வாங்க பூசத்துடன் சேரும் வியாழனும் பூசத்துடன் சேரும் ஞாயிறு தினங்கள் மிக சிறந்தவை.புதிய வாகனங்கள், வாகனங்கள் சார்ந்த தொழில்கள் ,ரியல் எஸ்டேட் விவகாரங்கள்,புதிய வீட்டிற்கு திட்டமிடுதல் போன்றவைக்கு செவ்வாய்க்கிழமை மிக உகந்த ஒன்றாகும்.
தங்கம் சேர தண்ணியில் இதை எழுதி குடிங்க | THANGAM VANGA
ஏகாதசி, பௌர்ணமி திதி நாட்களில் பொதுவாக தங்கம் வாங்குவது,தங்கம் அதிகம் சேர வழிவகுக்கும். இவை ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,வியாழன் போன்ற நாட்களில் வந்தால் மிக சிறப்பு. இந்த இணையதளத்தில் ஒவ்வொரு மாதமும் கடன் கிடைக்க உகந்த நாட்கள் மற்றும் தங்கம் சேர தங்கம் வாங்க உகந்த நாட்களை காண தவறாதீர்கள்.