செப்டம்பர் மாத ராசி பலன் 2021 மகரம்  | MAKARAM SEPTEMBER MONTH RASI PALAN 2021 | Vamanan Seshadri Remedies

MAKARAM SEPTEMBER MONTH RASI PALAN 2021

காரிய தடைகள் அனைத்தையும் மன உற்சாகம் மற்றும் உழைப்பால் சமாளித்து வெற்றியை குவிக்கும் காலமிது மகர ராசியினருக்கு !! வாழ்க்கை துணை, பிற நட்பான பெண்களால் உதவி பொன்றையை மகர ராசி ஆண்கள் எதிர்பார்க்கலாம். மகர ராசி பெண்கள் வீட்டில் சந்தோசம் குதூகலம் போன்றவையே அனுபவித்து மகிழலாம். ஆடை அபரங்கங்கள் மற்றும் வீட்டிற்கு உபயோகமான வசதியான பொருட்களை வாங்கி அனுபவிக்கும் காலம். தினசரி சூரிய வழிபாடு காலை 6:30-7 மணிக்குள் 'ஓம் சூர்யாய நமஹ' மந்திரம் கூறி ஆரம்பிப்பது மற்றும் தினசரி 'ஓம் ஆஞ்சநேயாய நமஹ' மந்திரம் கூறி அலுவல்கள்களை துவங்குவது அணைத்து வித வெற்றியையும் தேடி தரும். 


Post a Comment

Previous Post Next Post

Get in touch!