ஆசூரி துர்கா மந்திர ஹோம பலன்கள்  ASURI DURGA MANTRA IN TAMIL | ASURI DURGA MANTRA IN ENGLISH

ASURI DURGA MANTRA IN ENGLISH

ஆசூரி துர்காவானவர் அதர்வண வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மிக அதீத சக்தி வாய்ந்த தேவியாகும். செல்வம் மற்றும் வசீகர சக்தியை வாரி வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே. ஆசூரி துர்கையை பற்றி தமிழில் முதன் முதலில் காணொளியில் தாந்த்ரீக ஜோதிட ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி அவர்களால் விளக்கப்பட்டது.

ஆசூரி துர்கா ஹோமம் சென்னையில் உள்ள நமது சென்டரில் நடைபெறவுள்ளது.ஆசூரி துர்கை குறித்து கொடுக்கப்பட்டுள்ள கீழ்கண்ட மந்திரத்தை தினசரி கூறி வரலாம். அதீத பலன் தரும்.(முக்கிய குறிப்பு : இது அதீத சக்தி வாய்ந்த மந்திரமாகும்.குரு உபாசனை பெற்று முறையாக முயற்சிக்க அதீத பலன் உடனடியா கிடைக்கும்)

ஆசூரி துர்க்கா ஹோம பலன்கள் 

விவகாரத்தை தடுத்து தம்பதிகளுக்குள் அன்னியோன்னியம் ஏற்படும். கோர்ட் வழக்குகள் சாதகமாகும்,வீண் வம்பு பிரச்னை தருவோர் குற்றம் குறை கூறுவோர் வாயடைக்கும். எதிரிகளை அழிக்கும் மந்திரம் அசூரி துர்கா மந்திரம்-இங்கே எதிரி என குறிப்பிடப்பட்டுள்ளது புற எதிரிகளை மட்டும் அல்ல-நம்முள் இருக்கும் பொறாமை, ஆணவம்,ஆத்திரம்,கோபம்,பேராசை போன்ற அக எதிரிகளையும் தான் என்பதை உபாசகர்கள் கவனிக்க வேண்டும்.அக எதிரிகளை ஒழித்தால் மட்டுமே புற எதிரிகளை அழிக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தீர்க்கமுடியாத கஷ்டத்தில் உள்ளோர் இந்த ஹோமத்தை பிரத்யேகமாய் தங்களுக்காக செய்து கொண்டால் பலனை கண்கூடாக காணலாம். 


Asuri Durga Homam PoojaHomam

ஆசூரி துர்கா மந்திரம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. வசீகர சக்தி மட்டுமல்ல எவ்வகை தோல்விகளையும் நீக்கி வெற்றியை உடனடியாக இந்த கலியுகத்தில் பெற்றுத்தரவல்லது அசூரி துர்கா மந்திரம். மந்திரத்தை தெளிவாக உச்சரிக்க இங்கே காணொளியை காணவும்

ASURI DURGA MANTRA IN TAMIL

ஓம் கடுகே பத்ரே சுபகே ஆஸுரி ரக்தே-ரக்த-வாசஸே அதர்வணஸ்ய துஹிதே அகோரே அகோர-கர்ம-காரிகே அமுகஸ்ய கதிம் டஹ டஹ உபவிஷ்டஸ்ய குடம் டஹ டஹ சுப்தஸ்ய மனோ டஹ டஹ ப்ரபுத்தஸ்ய ஹ்ருதயம் டஹ டஹ ஹன ஹன பச பச தாவத் டஹ தாவத் பச யாவன் மே-வஸம்-ஆயாதி ஹூம் பட் ஸ்வாஹா 


ASURI DURGA MANTRA IN TAMIL

ASURI DURGA MANTRA is a mantra or chant for ASURI which is the Hindu goddess of war and victory.

The translation of "I am invincible, I am victorious, nobody can defeat me. I am the divine mother and there is nothing that cannot be accomplished through me" This mantra is for transcending all things and conquering all challenges. It will grant the one who recites it with all the power, wisdom, and knowledge of the highest.

AASURI DURGA MANTRA IN ENGLISH

Om Katuke Patre Subhage 

Aasuri Rakte Rakta Vasase 

Atharvanasya Duhite 

Aghore Aghora Karma Karike 

Amukasya Gatim Daha Daha 

Upavistaya Gudam Daha Daha 

Suptasya Mano Daha Daha 

Prabuddhasya Hrdayam Daha Daha 

Hana Hana Paca Paca Tavat Daha Tavat Paca 

Yavan Me Vasam Ayati Hum Phat Swaha



Post a Comment

Previous Post Next Post

Get in touch!