செப்டம்பர் மாத ராசி பலன் 2021 துலாம் | THULAM SEPTEMBER MONTH RASI PALAN 2021 | Vamanan Seshadri Remedies

HULAM SEPTEMBER MONTH RASI PALAN

செப்டம்பர் மாதம் கவனமாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டிய மாதம் துலா ராசியினருக்கு. தாய் வழி  சொத்துக்கள், தாய் மற்றும் தாய் ஸ்தானத்தில் உள்ளோர் உடல் நலம் போன்றவற்றில் கவனம் தேவை. போன பேச்சுக்களை அவர்களிடம் உதிர்க்காமல் இருப்பது நன்று. பொதுவாகவே துலா ராசியினர் சனி பரிகாரங்கள் ஒவ்வொரு வாரமும் செய்து வருவது நன்மையை அளிக்கும். மன சஞ்சலங்கள் மற்றும் தேவையற்ற பயம் கலக்கம் போன்றவை நீங்க தினசரி 'ஓம் சனைச்சராய நமஹ' மந்திரம் கூறி நாளை துவங்கவும். பிற மொழி பேசுவோர் பிற மதத்தினர் உடன் பழகுவதில் கவனம் தேவை. பண விஷயங்களிலும் அணைத்து வித எச்சரிக்கையும் மேற்கொள்ளுதல் அவசியம். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!