செப்டம்பர் மாத ராசி பலன் 2021 விருச்சிகம் | VIRUCHIGAM SEPTEMBER MONTH RASI PALAN 2021 | Vamanan Seshadri Remedies 

VIRUCHIGAM SEPTEMBER MONTH RASI PALAN 2021

விநாயகரை கெட்டியாக பற்றி கொண்டால் பல வெற்றிகளை இந்த மாதம் குவிக்கலாம் விருச்சிக ராசியினர். தினசரி நாளை துவங்குமுன் 'ஓம் கம் கணபதயே நமஹ' மந்திரம் கூறுவதும், முடிந்த சமயங்களில் அரச மாரா விநாயகரை காலை 12 மணிக்கு முன் சென்று வணங்குவதும் நன்மை தரும். வீட்டில் பொதுவாக இருந்து வந்த சலசலப்புகள் நீங்கும் என்றாலும்,வாழ்க்கை துணையுடன் இணக்கமான போக்கை கடைபிடிப்பது நன்று. வேலை தொழில் விஷயங்கள் நிச்சயம் தடையின்றி நடக்க துவங்கும்-பண விஷயங்கள் கஷ்டமிருக்காது. வியாபாரத்தில் தொழில் அதிர்ஷ்டகரமான ஏதேனும் விஷயங்கள் நடக்க துவங்கும். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!