வீடு நில யோகம் ராகு தோஷம் நீக்கும் வராஹர்
வராஹ ஜெயந்தி-10.4.23
தசாவதாரத்தில் அனைவருக்கும் வீடு பேறு-நில பாக்கியம் மற்றும் ராகு கிரக தீமைகளில் இருந்து காத்து ரட்சிக்கும்படியான அவதாரம் எடுத்தவர் வராஹர் மூர்த்தி-மிகுந்த கஷ்டத்தில் குறிப்பாக கடன் அல்லது வேறு தொல்லைகள் மனக்கஷ்டம் காரணமாக வீட்டிற்கே செல்ல முடிய நிலையில் அல்லது வீட்டிற்கு செல்லப்பிடிக்காத நிலை, வீட்டில் நிம்மதியின்மை, சதா சண்டை சச்சரவு போன்றவற்றை தீர்ப்பதிலும் வராஹ மூர்த்திக்கு இணை இல்லை என்றே கூறலாம். ஒவ்வொரு வருடமும் இவரின் ஜெயந்தி (அவதார தினம்) நாளில் விசேஷ ஹோமங்கள் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு, கிடைப்பதற்கு அறிய பூமி யந்திரம் ஒன்றை பிரசாதமாக வழங்குவது வழக்கம்-இம்முறையும் அதே போல் வருகின்ற வராஹ ஜெயந்தி நாள் 10.4.23 அன்று மதியம் 3 மணி அளவில் வராஹ ஸ்வாமிக்கு ஹோமம் நடைபெறவுள்ளது. இதில் மேற்கூறிய செல்வம் மற்றும் நில வீடு யோகம் தரும் யந்திரம் ஆகர்ஷணம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்க இருக்கிறோம்-நேர பற்றாக்குறை காரணமாக 108 யந்திரம் மட்டுமே செய்யப்படவுள்ளது. விருப்பமுள்ள பக்தஜனங்கள் கீழ்கண்ட லிங்கை க்ளிக்கி சங்கல்பம் செய்து கொள்ளவும்.
