இன்றைய நல்ல நேரம் 27.7.23 | Indraya Nalla Neram 27.7.23
இந்தியா மற்றும் இலங்கைக்கு உண்டானது
மேஷம் ரிஷபம் கன்னி விருச்சிகம் ராசியினர் மற்றும் லக்கினத்தை கொண்டோர் அவசியம் 'ஓம் குரவே நமஹ" (குருவே அல்ல) மந்திரம் 108 முறை காலையும் மாலையும் சொல்ல வேண்டியது.
இன்று : குரு வழிபாடு செய்வது மிகுந்த ஏற்றத்தை தரும். குருவருள் மட்டுமே ஒருவரை உயர்த்தக்கூடியது.சென்னையில் உள்ளோர் பாடி திருவலிதாயம் குரு க்ஷேத்ரம் சென்று தூய நெய் விளக்கேற்றி வழிபடவும். சிவன்,குரு பகவான்,சண்டிகேஸ்வரர் சன்னதிகளில் விளக்கேற்றி வழிபடலாம்.கோவிலின் வெளியே உள்ள பசுக்களுக்கு மஞ்சள் வாழைப்பழம் கொடுக்கவும். காலை வேளையில் ராம வழிபாடு ராம நாமம் சொல்வது வீட்டில் அமைதியை சேர்க்கும். பன்றி முக தெய்வமான வாராஹியை மதியத்திற்குள் வழிபடுவதும் பன்றிகளுக்கு உணவளிப்பதும் செல்வ செழிப்பை தரும்.
மங்கள யோக நேரங்கள்
அபிஜித் : காலை 11:50 முதல் 12:41 வரை
விஜய முகூர்த்தம் பகல் 2:22 முதல் 3:13 வரை
கோதுளி முகூர்த்தம் மாலை 6:25 முதல் 6:49 வரை
மாலை முகூர்த்தம் மாலை 6:37 முதல் 7:49 வரை
நிஷித்த முகூர்த்தம் இரவு 11:53 முதல் 00:38 வரை
பிரம்மமுகூர்த்தம் ஜூலை 28 : 4:23 முதல் 5:08 வரை
துர் முகூர்த்தங்கள் 27.7.23
காலை 10:08 முதல் 10:59 வரை
மாலை 03:14 முதல் 04:05 வரை
விலக்கவேண்டிய நேரம் : ஜூலை 27 காலை 06:55 முதல் 8:32 வரை
ஜூலை 28 காலை 5:27 முதல் 7 மணி வரை