இன்றைய நல்ல நேரம் 28.7.23 | Indraya Nalla Neram 28.7.23
இந்தியா மற்றும் இலங்கைக்கு உண்டானது
இன்று : விஷ்டி கரணம்-புதிய முயற்சிகளை மதியம் 1:05 வரை விளக்குவது அவசியம்.
இன்று : சனி வழிபாடு செய்ய சனி பகவான் அருளை பெற மிக சிறந்த நாள். குறிப்பாக மிதுனம்,கடகம்,விருச்சிகம்,மகரம்,கும்பம் ராசி மற்றும் லக்கினத்தை சேர்ந்தோர் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டியது. கோவிலுக்கு செல்ல முடியாதோர் வீட்டில் சனீஸ்வரரை தியானித்து தனி தீபமாக ஏற்றி வைக்கவும். 'ஓம் சனைச்சராய நமஹ' மந்திரம் காலையும் மாலையும் 108 முறை கூறுவதும்,எள் சேர்த்த புளியோதரை மாலை 4:30 முதல் 5:30 க்குள் எட்டு நபருக்கு நீருடன் தானம் செய்தால்,கை மேல் நற்பலன்கள் கிட்டும்.
மங்கள யோக நேரங்கள்
அபிஜித் : காலை 11:50 முதல் 12:41 வரை
விஜய முகூர்த்தம் பகல் 2:23 முதல் 3:14 வரை
கோதுளி முகூர்த்தம் மாலை 6:37 முதல் 6:49 வரை
மாலை முகூர்த்தம் மாலை 6:37 முதல் 7:00 வரை
நிஷித்த முகூர்த்தம் இரவு 11:53 முதல் 00:38 வரை
பிரம்மமுகூர்த்தம் ஜூலை 29 : 4:23 முதல் 5:08 வரை
துர் முகூர்த்தங்கள் 28.7.23 காலை 5:54 முதல் 7:35 வரை
லாப முகூர்த்த நேரங்கள் :
காலை 7:29 முதல் 9:04 வரை
சுப நேரம் : மதியம் 12:15 முதல் 1:51 வரை