இன்றைய நல்ல நேரம் 29.7.23 | Indraya Nalla Neram 29.7.23
இந்தியா மற்றும் இலங்கைக்கு உண்டானது
இன்று : விஷ்டி கரணம்-புதிய முயற்சிகளை மதியம் வரை
இன்று சனிக்கிழமை காலை 8:01 க்குள் மற்றும் மதியம் 2:23 முதல் 3:26 க்குள் 'ஓம் கம் கணபதயே நமஹ' மந்திரத்தை 108 அல்லது 1008 வீதம் எண்ணிய காரியம் நிறைவேற சங்கல்பம் செய்து கொண்டு கணபதிக்கு அருகம்புல் அல்லது அட்சதை இட்டு கணபதியின் நெற்றிக்கு சந்தனம் தடவி வாசனை ஊதுபத்தி, நெய் விளக்கு ஏற்றி வழிபட நினைத்த காரியம் நிறைவேறும். இன்று ஏழைகள் அல்லது யாசகம் ஏந்துவோருக்கு இனிப்புகள் வழங்கிட வாழ்க்கையில் மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்க துவங்கும் .
மங்கள யோக நேரங்கள்
அபிஜித் : காலை 11:50 முதல் 12:41 வரை
விஜய முகூர்த்தம் பகல் 2:22 முதல் 3:13 வரை
கோதுளி முகூர்த்தம் மாலை 6:25 முதல் 6:49 வரை
மாலை முகூர்த்தம் மாலை 6:37 முதல் 7:49 வரை
நிஷித்த முகூர்த்தம் இரவு 11:53 முதல் 00:38 வரை
பிரம்மமுகூர்த்தம் ஜூலை 29 : 4:23 முதல் 5:08 வரை
துர் முகூர்த்தம் காலை 7:35 வரை
விலக்க வேண்டிய நேரம் : காலை 7:47 வரை
லாப முகூர்த்த நேரங்கள் :
காலை 7:29 முதல் 9:04 வரை
சுப நேரம் : மதியம் 12:15 முதல் 1:51 வரை