இன்றைய நல்ல நேரம் 5.8.23 | Indraya Nalla Neram 5.8.23
இந்தியா மற்றும் இலங்கைக்கு உண்டானது
6.8.23 அதிகாலை (5.8.23 பின்னிரவு) 2:55 முதல் காலை 5:56 வரை நாச யோகம் ம்ரித்யு யோகம் மற்றும் தக்த யோக நேரம்-புதிய விஷயங்கள் முயற்சிகள் தவிர்க்கவும்.
இன்று : உத்திரட்டாதியுடன் கூடிய சனிக்கிழமை. சனி ரீதியான வழிபாடு மற்றும் பரிகாரங்கள் செய்ய சக்தி வாய்ந்த தினம். மாலை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபாடு தொழில் வேலை மற்றும் மன நிம்மதி இன்மை போன்ற விஷயங்கள் நீங்கும். 'ஓம் சனைச்சராய நமஹ' மந்திரம் 108 கூறவும். வீட்டிலும் தனியாக பரிகார விளக்காக ஏற்றி தீபத்தை சனீஸ்வரராக நினைத்து வழிபடலாம். அடர் நீல திரிகொண்டு விளக்கேற்றுவது சிறப்பு. உக்ர காளி வழிபாடு இன்று மிகுந்த பலன் தரும். இரவில் 12 மணிக்குள் வராஹி பூஜை செய்வது உத்தமம். சூரிய அஸ்தமனத்திற்கு பின் 8 நபர்களுக்கு தேநீர் அல்லது புளியோதரை சாதம் நீருடன் தானம் செய்வது சிறப்பு. எறுமைகளுக்கு மற்றும் காகம் நாய் பசுக்களுக்கு எது முடியுமோ அவற்றிற்கு உணவு வழங்கவும். இன்று ஒற்றை பசுவிற்கு உணவளிக்காமல் குறைந்தது 2 பசுக்களுக்கு உணவளிக்கவும்.
மங்கள யோக நேரங்கள்
அபிஜித் : காலை 11:50 முதல் மதியம் 12:40 வரை
அமிர்த நேரம் : இரவு 10:28 முதல் 11:57 வரை
விஜய முகூர்த்தம் பகல் 2:21 முதல் 3:12 வரை
கோதுளி முகூர்த்தம் மாலை 6:35 முதல் 6:57 வரை
மாலை முகூர்த்தம் மாலை 6:35 முதல் 7:43 வரை
நிஷித்த முகூர்த்தம் இரவு 11:52 முதல் 00:38 வரை
பிரம்மமுகூர்த்தம் 6 ஆகஸ்ட் : 4:24 முதல் 5:09 வரை
துர் முகூர்த்தம் : மாலை 4:53 முதல் 5:44 வரை ( அமிர்த நேரம் துர் முஹுர்தத்தில் வந்தால் தவிர்க்கவும்)
விலக்க வேண்டிய நேரம் :மதியம் 2:19 முதல் 3:50 வரை (இவை புதிய முயற்சிகளுக்கு,பெரிய முதலீடுகளுக்கு மட்டுமே-ஆன்மீகத்திற்கு வழிபாட்டிற்கு ஒதுக்க வேண்டியதல்ல)
லாப முகூர்த்த நேரங்கள் : இல்லை
சுப நேரம் : காலை 7:30 முதல் 9:05 வரை இரவு 9:25 முதல் 10:50 வரை
அமிர்த நேரம் : இரவு 10:50 முதல் 12:15 வரை