இன்றைய நல்ல நேரம் 6.8.23 | Indraya Nalla Neram 6.8.23

இன்றைய நல்ல நேரம் 6.8.23

இந்தியா மற்றும் இலங்கைக்கு உண்டானது


இன்று : தீர்க்க முடியாத இழுபறியாக இருக்க கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள தீர்க்க சிறந்த நாள்.எதிரிகளை எதிர்கொள்ள சிறப்பு. இன்று பெண் யானையின் படத்தை கம்ப்யூட்டர் அல்லது மொபைல் வால்பேப்பராக வைத்து பார்த்து வருவது நன்று. 
'சங்கடம் நீக்கும் கணபதி போற்றி' என்கிற நாமத்தை இன்று பலமுறை கூறி வர கடன்கள் அடைய வழி பிறக்கும்.
இன்று வராஹி வழிபாடு அதிக நன்மைகளை தரும். வாராஹியை நினைத்து தெற்கு நோக்கி 'ஓம் வம் வாராஹியை நமஹ' மந்திரம் கூறி 11 முறை நமஸ்கரிக்கவும். 

மங்கள யோக நேரங்கள்


அபிஜித் :  காலை 11:49 முதல் மதியம் 12:40 வரை 
அமிர்த நேரம் :  இரவு 11:27 முதல் 12:58 வரை 
ஸர்வார்த்த சித்தி யோகம் : நள்ளிரவு 1:43 முதல் மறுநாள் (7.8.23) காலை 5:55 வரை
ரவி யோகம் : நள்ளிரவு 1:43 முதல் மறுநாள் (7.8.23) காலை 5:55 வரை (வேலை தொழில் சம்பந்தமான ஆக்கபூர்வமான விஷயங்களை செய்ய மற்றும் காலை 5-5:55 வரை சூரிய அஷ்டோத்ரம் சிவ நாமம் ஆதித்ய ஹ்ருதயம் கூறுவது அல்லது கேட்பது ஏற்றம் தரும்.
விஜய முகூர்த்தம் : பகல் 2:21 முதல் 3:12 வரை 
கோதுளி முகூர்த்தம் மாலை 6:34 முதல் 6:57 வரை 
மாலை முகூர்த்தம் மாலை 6:34 முதல் 7:42 வரை 
நிஷித்த முகூர்த்தம் இரவு 11:52 முதல் 00:38 வரை 
பிரம்மமுகூர்த்தம் 7 ஆகஸ்ட்  : 4:25 முதல் 5:10 வரை 



ராகு காலம் : 4:59 முதல் 6:34 வரை - ஞாயிறு ராகு காலம் மற்றும் சனி ராகு காலம் வேளைகள் துல்லியமாக கடைபிடிக்க வேண்டியது.இவ்விரு தினங்களிலும் ராகுவின் ஆதிக்கம் இவ்வேளைகளில் மிகுந்திருக்கும்.
துர் முகூர்த்தம் : மாலை  4:53 முதல்  5:44 வரை   ( அமிர்த நேரம் துர் முஹுர்தத்தில் வந்தால் தவிர்க்கவும்) 


விலக்க வேண்டிய நேரம் :மதியம் 2:19 முதல் 3:50 வரை (இவை புதிய முயற்சிகளுக்கு,பெரிய முதலீடுகளுக்கு மட்டுமே-ஆன்மீகத்திற்கு வழிபாட்டிற்கு ஒதுக்க வேண்டியதல்ல)

லாப முகூர்த்த நேரங்கள் : காலை 9:05 முதல் 10:40 வரை 
சுப நேரம் : மதியம் 1:50 முதல் 3:25 வரை மாலை 6:34 முதல் 7:59 வரை  
அமிர்த நேரம் : இரவு 7:59 முதல் 9:25 வரை 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!