அனைத்து கஷ்டங்களும் விலக பரணி நட்சத்திர அன்பர்கள் கூற வேண்டிய மந்திரம்
ஓம் ஹ்ரீம் தும் ஜ்வல ஜ்வல துர்கே தூம்ரலோசனீ
சண்ட சம்ஹாரி ஐம் ஹ்ரீம் க்லீம் நமோ பகவதீ
மஹா துக்கே ஹூம் பட் ஸ்வாஹா :

சத்ரு பயம், பெரும் பகை, மறைமுக எதிர்ப்புகள், ஜாதக ரீதியான தொல்லைகள் அனைத்தும் மேற்கண்ட மந்திரத்தை துர்கையை தியானித்து 108 முறை கூறி வர பனி போல் விலகும்.

Post a comment

0 Comments