இன்று 15.2.18 சென்னை தி.நகர் சங்கர மடத்தில் மாலை நாலரைமணியளவில் நடக்கவிருக்கும் சண்டி ஹோமத்திற்கு சங்கல்பம் செய்யும் சமயம் இரண்டாம் அத்தியாயத்தில் ஹோமத்தில் இடுவதற்கு என குறிப்பிட்டு, தேங்காய் செலுத்தவும். உங்கள் வசதிக்குட்பட்டு எவ்வளவு தேங்காய்கள் முடியுமோ அவற்றை செலுத்தினால் போதும். விசேஷ சங்கல்பம் செய்து இரண்டாம் அத்யாய ஆகுதியில் சண்டி விதான இரண்டாம் அத்யாய மஹாலக்ஷ்மிக்கு  உகந்த தேங்காய் இடப்படும். வெளியூர் அன்பர்கள் இதை செய்ய விரும்பினால், தங்கள் ஊரில் தேங்காய் விற்கப்படும் விலையை தெரிந்து கொண்டு, அதையும் சங்கல்ப விவரங்களையும் தொகையையும் செலுத்தினால், தேங்காய்கள் வாங்கப்பட்டு ஹோமத்தில் இடப்படும். இது ஒரு சூட்சுமமான முறையாகும். பலரும் சண்டி ஹோமத்தில் தற்சமயம் இப்படி செய்வதில்லை. பூர்ணாஹுதியின் (ஹோம முடிவின் சமயம்) சமயம் மொத்தமாக இட்டு விடுகின்றனர்.

+919840130156 / +918754402857 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!