பிள்ளைகள் தேர்வினில் வெற்றி பெற வழிபாட்டு முறைநடக்கவிருக்கும் சண்டி ஹோமத்தில் பிள்ளைகளுக்காக சங்கல்பம் செய்து கொள்ளும் சமயம் ஹோமத்தில் சேர்க்க மூன்று கொய்யாப்பழங்களும் கொடுப்பதுடன், பிள்ளைகள் எந்த வகுப்பினில் படிக்கின்றனர் என்பதையும் சேர்த்து எழுதி கொடுத்து விட, அவர்களுக்காக விஷேச பிரார்த்தனை சங்கல்பம் செய்யப்படும். சண்டி ஹோமத்தில் இடப்படும் கொய்யாப்பழமானது சரஸ்வதி தேவிக்கு ப்ரீதியான ஒன்றாகும். 

மாசி அமாவாசை சண்டி ஹோமம் 15.2.18
நேரம் : மாலை 4:30 மணி முதல்
இடம் : சங்கர மடம், தி.நகர்,சென்னை

ஹோமம் முடிந்ததும் மறவாமல் சண்டி உருவ ரக்ஷையை பெற்று தங்கள் பிள்ளைகளின் கழுத்தில் சிகப்பு கயிறில் கட்டி விடவும். (சங்கல்பம் செய்தோர் மட்டும்)

+919840130156 / +918754402857

Post a comment

0 Comments