பல வழிகளில் பண வரவை தரும் பதினேழு முக ருத்ராட்சம்மேற்கண்ட ருத்ராட்சத்தை பற்றி ஐந்து வருடங்களுக்கு முன்பு  ஒரு பதிவிட்டிருந்தோம். அதிலிருந்து இன்று வரை அதை பலர் கேட்டும் எம்மால் கொடுக்க முடியவில்லை. காரணம் அதன் விலை மற்றும் அரிதான தன்மை. வருடத்திற்கு மிக மிக குறைவான  விளைச்சலே கொண்டது இந்த வகை. அப்படியே விளைந்தாலும், உலகம் முழுதும் இதை பல மாதங்கள், வருடங்கள் முன்கூட்டியே பணத்தை கொடுத்து வைத்து, காத்திருந்து பெற்று கொள்வோரும் உண்டு.

அப்படி என்ன தான் செய்யும் இந்த ருத்ராட்சம் ??

எதிர்பாராத வகையில் பெரும் பணவரவு,  சொத்துக்கள், பந்தயங்களில் வெற்றி மூலம் கிட்டும் பணவரவு, திடீர் அதிர்ஷ்டம், புதையல் போன்றவை மிக மிக குறுகிய காலத்தில் பெற்று தரக்கூடியது இந்த ருத்ராட்சம். 'காத்யாயணி யந்த்ர மாலாவில்' இந்த ருத்ராட்சம் சாட்சாத்  தேவி காத்யாயணி குடி கொண்டுள்ள ஒன்று என குறிப்பிட்டுள்ளது.

அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த இந்த ருத்ராட்சம், நமக்கு பரிட்சயமான ஹிமாலயத்தின் அருகில் இருக்கும் ஒரு மடத்தின் மூலம்  நியாய விலையில் ஐந்து ருத்ராட்சங்கள் தருவிக்கப்படவிருக்கிறது. இதில், நான்கு விற்பனைக்கு கொடுக்க எண்ணம். இது கிடைப்பதற்கு பண பலம் மட்டும் போதாது-அதிர்ஷ்டமும் கொடுப்பினையும்,தெய்வ அனுக்கிரகமும் கண்டிப்பாக வேண்டும். விருப்பம் உள்ளோர், தொலைபேசியில் அழைத்து விவரம் தெரிந்து கொள்ளவும்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments