இந்த நாளில் பகலில் கிருஷ்ணரை வணங்கியும், இரவில் காலபைரவர் மற்றும் துர்கையை பூஜித்து வணங்குவது சகல பாபங்களில் இருந்தும் விடுவிக்கும். இன்று இரவு நேரத்தில் நாய்களுக்கு உணவிடுவது மிகப்பெரும் நன்மையை சேர்க்கும்.
ஹரி ஓம் தத் சத்
தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com