தீரா கடனா உங்களுக்கு ?


எவ்வளவு பணம் வந்தாலும் சில கடன்கள் தீரவே தீராது தொல்லை தரும். நாம் முன்னரே  கூறியுள்ளபடி விஷயோக நாட்கள் மற்றும் சந்திரனுடன் செவ்வாய் இணையும் நாட்களில் வாங்கிய கடன் மற்றும் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைகளில் வாங்கிய கடன், கிருத்திகை, புனர்பூசம்,மூலம் மற்றும் சுய நட்சத்திர நாட்களில் வாங்கும் கடன்கள் ஒரு சுழற்று சுழற்றாமல் நம்மை விட்டு அகலாது. கவனம் தேவை.

செவ்வாய்க்கிழமைகளில் கடனில் சிறு பகுதியை அடைப்பது போன்ற பரிகாரங்களுக்கு கூட இவை கட்டுப்படுவதில்லை என்பதனை சமீபத்தில் அனுபவத்தில் கண்டேன்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Post a comment

0 Comments