மஹாளய பட்ச பரிகாரங்கள்

மஹாளய பட்சம்  பதினொன்று 05.10.18

இன்றைய நாளில் மாலை ஆறு மணிக்குள், பாம்பினில் வீற்றிருக்கும் பெருமாளை தரிசிப்பது, கோவிலின் கர்ப கிரக விளக்கிற்கு நெய் சேர்ப்பது, பசுவிற்கு கீரை கொடுப்பது, வறியோர்க்கு நீர் கொடுத்தல், கருப்பு நிற பூனைக்கு பால் கொடுத்தல் போன்றவையில் எது முடியுமோ அதை செய்து பரிபூர்ண ஆசியினை பெறலாம்.

மஹாளய பட்சம் பன்னிரண்டு 06.10.18

இன்றைய நாளில் பித்ருக்களை மனதார வணங்கி எருமை மாடு மற்றும் நாய்களுக்கு உணவு வழங்கி வர முன்னோர்கள் மனம் குளிர்ந்து ஆசீர்வதிப்பர்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Post a comment

0 Comments