பணக்கஷ்டங்கள் பணத்தடைகள் விலக மந்திரம் | MANTHIRAM
பண கஷ்டங்கள் பணத்தடைகள் விலக வாரம் 1 முறை செய்ங்க என்கிற யூ டியூப் வீடியோ கொடுத்துள்ளோம். இந்த பிரத்யேக பூஜை முறை கடன் அடைக்க கடன் தீர தீராத கஷ்டங்கள் துயரங்கள் தீர இந்த முறையை கடைபிடிக்கலாம்.
KADAN ADAIYA AUGUST 2021 VAMANAN SESHADRI TIPS
மேலும் வீட்டில் தங்கம் அதிகமாக சேர தங்கம் வீட்டில் தங்க வீடு சுபிட்சமாக, சொந்த வீடு அமைய சொகுசு வீடு அமைய இந்த குறிப்பிட்ட மந்திரம் நீங்கள் வீடியோவில் குறிப்பிட்ட முறையை செய்ய ஆரம்பித்தது முதல் மனதினுள் கூறி வரவும்.
THANGAM VAANGA UGANTHA NAATKAL VAMANAN SESHADRI TIPS
பின்னர் மாலையை குறிப்பிட்ட தெய்வத்திற்கு அல்லது தெய்வமாக பாவித்து விளக்கை சுற்றி இட்டு விட்டு 108 முறை கூறி நிவேதனம் செய்து தூப தீபம் காட்டி பூஜையை முடித்து கொள்ளவும். குடும்ப சகிதமாக செய்தால் பலன் இரட்டிப்பாகும்.
நினைத்தது நடக்க மூன்றரை லட்சம் நபர்கள் கண்டு பயனடைந்த எளிய மந்திர முறை VAMANAN SESHADRI TIPS
கூற வேண்டிய மந்திரம் : ஐம் ஹ்ரீ ஸ்ரீம் நமசிவாய : ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்