செல்வம் வர திருப்பாவை மந்திரம்செல்வம் வர ஆடி பூரம் நாளில் கீழ்கண்ட ஆண்டாள் திருப்பாவையை 9 முறை கூறி வரவும். இதை ஆண்டாளை தியானித்து தினசரியும் கூறி வர பலன் மிகும்-பாடினால் உடனடி பலன். மேலும் ஆடிப்பூரம் நாளில் ஆண்டாளை வழிபடும் முறை ஆடிப்பூரம் பூஜை முறையை தெரிந்து கொள்ள இதை க்ளிக் செய்யவும்.

செல்வம் வர திருப்பாவை மந்திரம் | ONGI ULAGALANDHA LYRICS IN TAMIL

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி 

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து 

ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்

பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத் 

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் 

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.


ஆகஸ்ட் மாதம் தங்கம் வாங்க உகந்த நாட்கள் தெரிய இதில் க்ளிக் செய்யவும் 


ONGI ULAGALANDHA LYRICS IN ENGLISH 


ONGI ULAGALANDHA UTHTHAMAN PER PAADI

NAANGAL NAM PAAVAIKKKUCH CHAATRI NEER AADINAAL

THEENGINDRI NAADELLAM THINGAL MUMMAARI PEYTHU

ONGU PERUNG CHEN NEL OODU KAYALUKALAP

POONGUVALAI POTHIL PORI VANDU KAN PATU PPATH

THENGATHE PUKKIRUNTHU SEERTHTHA MULAI PATRI

VAANGKA KUDAM NIRAIKKUM VALLAL PERUM PASUKKAL

NEENGKADHA SELVAM NIRAINDHELOR EMPAAVAI.


ஆகஸ்ட் மாதம் கடன் அடைக்க கடன் தீர உகந்த நாட்கள் தெரிய இதில் க்ளிக் செய்யவும்


Post a Comment

Previous Post Next Post

Get in touch!