VASIYAM

VASIYAM MANTHIRAM | VAMANAN SESHADRI TIPS | VASIYAM  

சிலரை பார்த்த உடனே அவர்களுடன் பேசவேண்டும்,பழக வேண்டும்ஒரு தொடர்பு (நல்ல நட்பு) ஏற்படுத்தி கொள்ளவேண்டும் என்று மனதில் ஒரு எண்ணம் தோன்றும்.இவ்வெண்ணம் உடல் தோற்றம் சம்பந்தப்பட்டதாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை.குறிப்பிட்ட இது தான் என்றில்லாமல் ஏதோவொன்று இவர்களிடம் மற்றவர்களை ஈர்க்கும்.பிரபலமான பலர் இவ்வகையினரே மற்றவர்களைவிட  வேலை,தொழில், வியாபாரம், வர்த்தகம் என்று எதிலும் அனாயாசமாக வெற்றி பெற்றுவிடுவது இவர்களுக்கு மட்டும் எப்படி சாத்தியமாகிறது? அந்த ரகசியம், இவர்களின் பலம் இதுதான்.

தங்கம் வாங்க நல்ல நாள் ஆகஸ்ட் 2021 |  THANGAM VANGA NALLA NAAL AUGUST 2021

  "வசியம்"  அல்லது   "ஆகர்ஷணம்"

இதுவே இவர்களை மற்றவர்களை விட தனித்துவமாக அடையாளம் காட்டும்.இந்த ஆகர்ஷண சக்தி நமக்கும் கைகூடினால்....? சாத்தியமாகுமா? சந்தேகமே வேண்டாம்.சாத்தியம் சத்தியம் sorry sorry'  சாத்தியமே.எப்படி? எப்படி? குருஜியின் வழிகாட்டுதலால்.

எளிமையான   சிறப்பான முறை.தினசரி, எந்த நேரத்திலும் எத்தனை முறை வேண்டுமானாலும்சொல்லலாம்.No விளக்கு No பூஜை  No நைவேத்யம்.

 கடன் அடைக்க உகந்த நாள் ஆகஸ்ட் 2021 

OH! Just like that, என்கிற அசட்டை வேண்டாம்.அலட்சியமாக செய்தால் பலன் வேறுவிதமாகப் போய்விடலாம் எச்சரிக்கை.

இரவிலோ, படுக்கையில் அமர்ந்த நிலையிலோ செய்யக்கூடாது.

vasiyam manthiram

பெண்கள் அந்த சில நாட்களில் மட்டும் தவிர்த்து மற்றபடி தினசரி செய்யலாம்.

பீடிகை பலமாக இருக்கிறதா? இருக்காதா பின்ன? நாமகரணம் என்றால் சும்மாவா? 

ஆம் உங்கள் பெயரே தான் VASIYAM .

மயிலிறகை எப்படி வைத்தால் எக்கச்சக்க பலன் கிடைக்கும்? 

ஜன,தன வசியம் (VASIYAM) தரவல்ல மந்திரம் இதோ-VASIYAM MANTHIRAM : 

1..........(கோடிட்ட இடத்தை நிரப்புக உங்கள் முழு பெயரால்)

பெயர் மோஹய மோஹய க்லீம் (Kleem)

2.பெயர் : ஆகர்ஷய ஆகர்க்ஷய ஸ்ரீம்.

3.பெயர் : மோஹய மோஹய க்லீம்.

மனதிற்குள்ளேயே சொல்ல வேண்டும்.அவ்வப்போதுசொல்லிமுடித்தும் தண்ணீர் குடிக்க வேண்டும்.பெரும்பாலும் 15-20 நாட்களில் VASIYAM பலன் தெரியும்.கூடுதலாக கர்மவினைகளும் தீரும்.

 சக்தி வாய்ந்த சுக்ர மணியின் பலன்கள் SHUKRA MANI BENEFITS IN TAMIL 

தங்கள் பெயரை உச்சரிக்கும் போது உங்கள் முழு பெயரையும் உச்சரிக்க வேண்டும்.வழக்கில் கூப்பிடுவதையோ, பெயர் சுருக்கத்தையோ உச்சரிக்கக்கூடாது.

ஏதோ காரணங்களுக்காக பெயர் மாற்றம் செய்யப்பட்டதையும் உபயோகிக்ககூடாது.இவற்றில் மிக்க கவனம் தேவை.பிறகென்ன? மனமே(நியாயமான) அத்தனைக்கும் ஆசைப்படு! அடைந்திடு!!


நன்றி : தமிழில் வடிவாக்கம் : ஸ்ரீமதி.நிர்மலா 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!