Friday, 6 April 2018

செல்வம் நீர் போல் பாய்ந்தோடி வரவேண்டுமா உங்களுக்கு ?



தொழில் வியாபார தடை நீங்க, லட்சுமி கட்டு அறுபட தினசரி சிறிது நேரம் ஜலதரங்க இசையை கேட்டு வரின் மேற்கண்ட இன்னல்கள் நீங்கி செல்வ செழிப்பு  ஏற்படும். (மொபைல் ரிங் டோனாக வைக்கலாம்)




ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Thursday, 5 April 2018

தன விருக்க்ஷ பிரமிட் - உபயோக முறை



பலர் தொலைபேசி வாயிலாக நாம் முன்னர் கூறிய தன வரத்தை அதிகரிக்கும் சூஷ்ம ரூப-யந்திர ஸ்தாபிதம் செய்யப்பட்ட  பிரமிடை உபயோகிக்கும் முறையை கேட்டறிந்தனர். உங்களுக்காக அவை இங்கே

தென் மேற்கு அல்லது வட மேற்கில் மேற்கண்ட பண வரவை அதிகரிக்கும் பிரமிடை வைத்து, அதனுள் ஆறு கோமதி சக்கரம் சிறு அளவிலான மஞ்சள் துண்டு,ஒரு தாமரை மணி போட்டு வைத்து பணப்பெட்டியாக உபயோகிக்கலாம். கருப்பு மஞ்சள் பெற்றுள்ளோர்  அதை போட்டு வைப்பது பல மடங்கு பண வசியத்தை அதிகரிக்கும். வாரம் ஒரு முறை சுத்தம் செய்வது மிக முக்கியம்.

முக்கிய குறிப்பு : மேற்கணடவைகள் இல்லாமலும், குறிப்பிட்ட பிரமிட், குறிப்பிட்டுள்ள திசையில் வைத்தால், தன வரவை அதிகரிக்கும். மென் மேலும் அதிகரிக்கும் முறையை தான் மேலே குறிப்பிட்டுள்ளோம்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Wednesday, 4 April 2018

தன விருக்க்ஷ பிரமிட்

பொதுவாகவே பிரமிட்டில் எவை வைத்தாலும் அவை அழியாது உயிர்ப்புடன்
இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பண வரவை அதிகப்படுத்த தற்சமயம் நம் சென்டரில் அவரவர்களின் தேவைக்கேற்ப, உதாரணத்திற்கு., கொடுத்த பணம் திரும்ப வர, கடன்கள் அடைய, பணம் அதிகப்படியாக சேர என தேவைகளுக்கேற்ப சூட்சும தேவதா யந்திர அல்லது ரூப  பிரதிஷ்டை செய்யப்பட்டு  கொடுக்கப்படவுள்ளது. இவற்றை பணப்பெட்டியாக உபயோகப்படுத்திவர மேற்கண்ட தேவைகள் அதி சீக்கிரத்தில் நிறைவேறும் என்பது சோதிக்கப்பட்டு நிரூபணம் செய்யப்பட்ட ஒன்று. விலை விவரங்கள் பெற தொலைபேசியில் மட்டும் அணுகவும்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com


Tuesday, 3 April 2018

2018 ஏப்ரல் மாதத்தில் தவிர்க்க வேண்டிய கரண நாட்கள்


 தவிர்க்க வேண்டிய கரண நாட்கள்-நேரங்கள்


ஏப்ரல் 06, 2018 வெள்ளி  21:04 ஆரம்பம்
ஏப்ரல் 07, 2018  சனி 10:15 முடிவு
ஏப்ரல் 10, 2018 செவ்வாய்  17:41 ஆரம்பம்
ஏப்ரல் 11, 2018 புதன் 06:40 முடிவு
ஏப்ரல் 14, 2018 சனி  09:12 ஆரம்பம்
ஏப்ரல் 14, 2018 சனி  21:00 முடிவு
ஏப்ரல் 19, 2018 வியாழன் 12:19 ஆரம்பம்
ஏப்ரல் 19, 2018 வியாழன்  23:08 முடிவு
ஏப்ரல் 22, 2018 ஞாயிறு 16:17 ஆரம்பம்
ஏப்ரல் 23, 2018 திங்கள்  03:15 முடிவு
ஏப்ரல் 25, 2018 புதன்  22:02 ஆரம்பம்
ஏப்ரல் 26, 2018 வியாழன் 09:20 முடிவு
ஏப்ரல் 29, 2018 ஞாயிறு 06:38 ஆரம்பம்
ஏப்ரல் 29, 2018 ஞாயிறு 18:29 முடிவு

தாந்த்ரீக ஜோதிடம் ஶ்ரீ.வாமனன் சேஷாத்ரி Neram Nalla Neram 01 04 2018