Wednesday, 29 August 2018

மன ரீதியான பிரச்சனைகள் அகல



சதா துக்கியாய் இருப்போர், எப்பொழுதும் ஏதேனும் கவலை அல்லது யோசனை ,குழப்பங்கள்,சஞ்சலங்கள் உள்ளோர் திங்கள் மற்றும் பவுர்ணமி   தோறும்   வெள்ளை நிற ஆடைகள் மற்றும் உள்ளாடைகள், பால் பொருட்கள் அனைத்தையும் தவிர்த்து வர,  நிலைமை வெகு விரைவில் சீராகும். இது மனோ வியாதி உள்ளோருக்கும்  பொருந்தும்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857 
www.youtube.com/amanushyam   

Monday, 27 August 2018

அரசு வேலை மற்றும் அரசு ரீதியாக வெற்றி கிட்ட மற்றும் அனைத்து தடைகளும் நீங்க

அரசு வேலை மற்றும் அரசு ரீதியாக வெற்றி கிட்ட மற்றும் அனைத்து தடைகளும் நீங்க
மாத சங்கராந்தி தினத்தில் அதிகாலை வேளையில் சிவன் கோவிலுக்கு ஒரு கிலோ முழு வெல்லம் கொடுக்க சாதிக்க முடியாத விஷயங்களையும் எளிதில் சாதித்து வெற்றி பெறலாம். அரசியலில் வெற்றி பெற ஒவ்வொரு மாதமும் சங்கராந்தி தினத்தில் கொடுத்து வரவும். வரவிருக்கும் 2018 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை சங்கராந்தி தினங்கள் : 17 th September, 17th October 16th November 16th December 2018. ஹரி ஓம் தத் சத் ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர் ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள் 9840130156 / 8754402857 www.youtube.com/amanushyam