Friday, 6 July 2018

உடல் மனம் மற்றும் பணவரவை மேம்படுத்தும் விரல் மற்றும் முத்திரை பயிற்சி

நாளை சனிக்கிழமை 07.7.18 மாலையுடன் 'உடல் மனம் மற்றும் பணவரவை மேம்படுத்தும் விரல் மற்றும் முத்திரை பயிற்சிக்கான' பதிவு முடிவடையும். இது வரை பதிவு செய்துள்ளோர் கவனத்திற்கு : நான்கு மணிக்கு பயிற்சி தொடங்குமாதலால், தாமதமாக வருவோரை தவிர்க்க வேண்டி வரும். பயிற்சி முழுதும் அமைதி காத்து கற்றுணர வேண்டுகிறோம். அனைவரும் குறிப்புகள் எடுத்து கொள்வதற்கு தேவையான புத்தகம் மற்றும் பேணா எடுத்து வரவும். பதிவு செய்யும் சமயம் கொடுக்கப்பட்ட டோக்கனை மறவாமல் எடுத்து வரவும். 

நாள் : 08.7.18
நேரம் : மாலை நான்கு முதல் ஏழு வரை
இடம் : ஏ.எம்.ஆர். திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை.

முற்பதிவு அவசியம். சென்னையில் உள்ளோர் நேரில் அலுவலகம் வந்து டோக்கன் பெற்று கொள்ளவும். வெளியூர் அன்பர்கள் கொடுக்கப்பட்ட தொலைபேசியில் அணுகி பதிவு செய்யவும்.
+919840130156 / +918754402857

Thursday, 5 July 2018

பண ரீதியான தடைகள் 08.7.18

ஒரு மாதம் முன்பு தாந்த்ரீக ஆலோசனைக்கு வந்த ஒருவர், தனக்கு சில காலமாக பண ரீதியான தடைகள் வந்து கொண்டே இருக்கின்றது எனவும், பத்து நாட்களுக்குள் முக்கியமாக ஒரு முதலீடு தொழிலில் செய்யாவிட்டால் பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்றும் உடனடியாக பண உதவி கிடைக்க, தாந்த்ரீக பரிகாரம் கேட்டார். அவரிடம், குறிப்பிட்ட விரல் பயிற்சியை / முத்திரையை ஒரு வாரம் தினசரி பத்து நிமிடம் செய்து விட்டு பின் வந்து சந்திக்கும்படி கூறினோம். அதற்கு அவர் "ஜி அதற்கெல்லாம் நேரமில்லை. ஒரு மாதத்தில் ஒரு வாரம் போய் விடுமே? வேறு ஏதும் இல்லையா" என்றவரை, நம்பிக்கை கூறி அனுப்பி வைத்தோம். ஒரு வாரம், கழித்து வந்தவர், ஆள், மிகவும் மாறி நம்பிக்கையுடன் தோன்றினார். " நீங்கள் நினைத்தது சரி தான் ஐயா, மிகுந்த படபடப்புடனும் நம்பிக்கையின்மையும் சேர்ந்து இருந்து வந்தது. முதலில் நீங்கள் பரிகாரம் கொடுத்திருந்தால் கூட அதை சரி வர செய்திருப்பேன் என கூற முடியாது, இப்பொழுது தெளிவு பிறந்துள்ளது" என்றார். பின்பு அவருக்கு உடனடியாக பண வரவை ஏற்படுத்த பரிகாரங்கள் கூறி அனுப்பினோம். எதற்காக இதை  சுட்டி காட்டுகிறோம் என்றால், தடைகள், சோகங்கள், வருத்தம் போன்றவை நம்மை எதையும் சாதிக்கவிடாது செய்து விடும். அதை போக்கவே, விரல் பயிற்சி மற்றும் முத்திரை பயிற்சியை வரும் ஞாயிறு கட்டணமின்றி கொடுக்கவுள்ளோம். வாழ்வில் சிறந்த மாற்றம் வேண்டும் என நீங்கள் நினைத்தால், அதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். நழுவ விடாதீர். 

நாள் : 08.7.18
நேரம் : மாலை நான்கு முதல் ஏழு வரை
இடம் : ஏ.எம்.ஆர். திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை.

முற்பதிவு அவசியம். சென்னையில் உள்ளோர் நேரில் அலுவலகம் வந்து டோக்கன் பெற்று கொள்ளவும். வெளியூர் அன்பர்கள் கொடுக்கப்பட்ட தொலைபேசியில் அணுகி பதிவு செய்யவும்.

அலுவலக முகவரி : ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர், 69 , AF பிளாசா, முதல் தளம், ஆர்யா கவுடா ரோடு, மேற்கு மாம்பலம், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எதிரில், சென்னை 33 .
+919840130156 / +918754402857 

Wednesday, 4 July 2018

பலரின் வேண்டுகோளை அடுத்து..

கரணம் தப்பினால் மரணம்- ஜூலை 2018

ஜூலை  05, 2018 வியாழன் அதிகாலை 00:02 முதல் மதியம் 12:46 வரை 
 ஜூலை  08, 2018 ஞாயிறு 12:10  மதியம்  முதல்  23:39 இரவு வரை 
 ஜூலை  11, 2018 புதன் மதியம் 15:29 முதல் மறுநாள் வியாழன்   01:58 அதிகாலை வரை 
ஜூலை  16, 2018  திங்கள் காலை 08:00  முதல் மாலை 18:49 வரை 
ஜூலை  19, 2018  வியாழன் மதியம்  13:30  முதல் மறுநாள் வெள்ளி அதிகாலை 01:29 வரை 
ஜூலை  23, 2018 திங்கள் அதிகாலை  03:28  முதல் மாலை 16:31 வரை 
ஜூலை  26, 2018 வியாழன் இரவு  23:09 முதல் மறுநாள் வெள்ளி மதியம் 12:41  வரை 
ஜூலை  30, 2018 திங்கள் மாலை 19:31  முதல் மறுநாள் செவ்வாய்  காலை 08:52  வரை 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Tuesday, 3 July 2018

கரணம் தப்பினால் மரணம்

திதி, வாரம் (நாள்), நக்ஷத்திரம், கரணம், யோகம் ஆகிய ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கமாகும்.இதில் கரணம் என்பது மிக முக்கியமான ஒன்று. தவறான கரண வேளையில் தொடங்கும் வேலைகள், பெரும் வீழ்ச்சியை சந்திக்கும். இதை தான் நம் முன்னோர்கள் 'கரணம் தப்பினால் மரணம்' என கூறி வந்துள்ளனர்.அதற்காகவே, கடந்த பதினைந்து மாதங்களாக ஒவ்வொரு மாதத்திற்கும்  உரிய கரண வேளைகளை கொடுத்து வந்தோம். எனினும், இதை அன்பர்கள் தொடர்கிறார்களா, உபயோகமாக உள்ளதா என தெரியவில்லை. பின்னூட்டம் இருந்தால் தானே அறிந்து கொள்ளமுடியும்? இதை கொடுக்க தேவைப்படும் நேரமும் சற்று அதிகம். எவ்வித கருத்துக்களும் இல்லாத காரணத்தால், சென்ற மாதம் முதல் (ஜூன்) இது நிறுத்தப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம். 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Monday, 2 July 2018

எளிய முத்திரை மற்றும் நோய் நீக்கும் விரல் பயிற்சிகள் நாள் : 08.7.18

கோபம்,சோகம்,கவலைகள்,தோல்வி மனப்பான்மை,பயம்
போன்றவைகளையும் அதனால் ஏற்படும் நீங்கா உடல் நோய்களையும், உங்களின் விரல்களின் மூலம் நீங்களே சரி செய்து கொள்ளலாம் என்பது தெரியுமா உங்களுக்கு ??

கட்டணமின்றி அந்த கலையை கற்றுணர :

நாள் : 08.7.18
நேரம் : மாலை நான்கு முதல் ஏழு வரை
இடம் : ஏ.எம்.ஆர். திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை.

முற்பதிவு அவசியம். சென்னையில் உள்ளோர் நேரில் அலுவலகம் வந்து டோக்கன் பெற்று கொள்ளவும். வெளியூர் அன்பர்கள் கொடுக்கப்பட்ட தொலைபேசியில் அணுகி பதிவு செய்யவும்.

அலுவலக முகவரி : ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர், 69 , AF பிளாசா, முதல் தளம், ஆர்யா கவுடா ரோடு, மேற்கு மாம்பலம், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எதிரில், சென்னை 33 .
+919840130156 / +918754402857 

Sunday, 1 July 2018

எளிய முத்திரை மற்றும் விரல் பயிற்சிகள் 08.7.18

உடல் கோளாறுகளால் வீழ்ச்சியடைந்த குடும்பங்கள் பல. ஆங்கில
மருத்துவத்தை நாடி, அவர்கள் கூறுவதை கேட்டு பீதியடைந்து மன நிலை இழந்தோர் ஏராளம். பல குடும்பங்களின் எதிர்காலம் இதனால் சிக்கி சீரழிந்திருக்கிறது. இவற்றையெல்லாம் தவிர்த்து , நமக்கு நாமே சில நிமிடங்கள் ஒதுக்கி, நாம் கொடுக்கவிருக்கும் பயிற்சிகள் மற்றும் முத்திரைகளை செய்துவரின், எக்காலத்திலும் மருத்துவரை அணுகாது நம்மையும் நம் குடும்பத்தாரையும் காத்து கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. வலிகள், தோல் வியாதிகள், மன வியாதிகள், காது கண் சம்பந்தப்பட்ட வியாதிகள், வயிற்று கோளாறுகள், கிட்னி சம்பந்தப்பட்ட நோய்கள் என பலவும் குணமாகும் இந்த எளிய முறையினால். 