Friday, 20 July 2018

எச்சரிக்கை : ஆகஸ்ட் மாத விஷ யோக தினங்கள்

சந்திரன் சனி இணைவு அல்லது நேரெதிரில் இருக்கும் நாட்கள் விஷ யோக நாட்கள் எனப்படும். இது பற்றி முன்னரே ஒரு பதிவு இட்டு இருந்தோம். வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான தினங்கள் பற்றி பலரும் கேட்டிருந்தனர். வரும் ஆகஸ்ட் மாதம் 8 , 9 , 21 , 22 ஆகிய தினங்கள் தான் அவை. எந்தவொரு புதிய செயல்களையும் அதற்கான திட்டங்களையும் இந்த நாட்களில் ஒதுக்குவது நன்று. 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com  

Thursday, 19 July 2018

ராவண சம்ஹிதை பயிற்சியில் மந்த்ர பாகத்தில் சில :காமினி மன்மோஹன மந்திரம், த்ரைலோக்ய வசீகரண மந்த்ரம்,பூதநாத வசீகரணம், சர்வஜன வசீகரம், ஒரே நாளில் நிறைந்த லாபத்தை கொடுக்கவைக்கும் மந்த்ரம், சர்வ கார்ய சித்தி, அனைத்து வித வியாதிகளும் நீங்க, ரகசிய செல்வத்தை பெற , மேலும் பல இடம்பெறும். இவை தவிர தாந்த்ரீக சாதனைகள் பலவும் இந்த பதிமூன்று நாள் பயிற்சியில் இடம்பெற உள்ளது. 

விஷ யோகம்-தப்புவது எப்படி??பொதுவான விஷ யோக நாட்களை பார்த்தோம். இது போன்றே ஜாதகத்தில் சந்திரனுடன் சனி சேர்க்கை இருப்பினும், அல்லது இவர்களுடன் ராகு இணைவு இருப்பினும், விஷ யோகம் என கருதப்படும். இவர்கள் வாழ்வு ஏமாற்றமும் சோதனையுமாக இருந்து வரும். இதற்கு பரிகாரம் என்ன என்றால், தினசரி மஹா ம்ருத்யுஞ்ச மந்திரம் ஜெபித்து வருவதும், இரு புறம் இரண்டு முக ருத்ராட்சம், நடுவில் ஏழு முகம் ஒன்று என இணைக்கப்பட்ட மாலையை அணிந்து தினசரி பஞ்சாட்சரம் கூறி வருவதும், ஆக சிறந்த பரிகாரமாக அமையும்.

ஹரி ஒம் தத் சத்
ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Wednesday, 18 July 2018

எச்சரிக்கை : இம்மாதம் ஜூலை 25,26 தேதிகளில் கவனம் தேவை


சமீபத்தில் ஆலோசனைக்கு வந்த அன்பர் ஒருவர், தான் மிகவும் தேர்ச்சி பெற்ற துறையில் வேறு ஒருவரிடம் ஜோதிட ஆலோசனைக்கு பிறகு நாள் பார்த்து தொழில் தொடங்கியதாகவும், ஆனால் அது தோல்வியில் முடிந்து பெரு நஷ்டமாகி, தற்சமயம் வேறு ஏதேனும் தொழில் தொடங்கலாமா என்றும், அந்த தொழில் தோல்விக்கு என்ன காரணம் என்றும் கேட்டிருந்தார். மேலும் தான் மிகவும் நேசித்த பெண்ணை மணமுடிக்கமுடியாது வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் அதற்கும் காரணம் கேட்டு கோரிக்கை வைத்தார். அவரின் நிலையை ஆராய்ந்ததில் அவர் கூறியபடியே அவர் அந்த துறையில் ஆளுமை பெற்றவர் எனவும் அவருக்கு ஏற்ற தொழில் தான் அது என்றும் விளங்கியது. ஆனால் தோல்வி ஏன் ? மிகுந்த சிந்தனையுடன் அவர் தொழில் தொடங்கிய நாள் எது என விசாரித்ததில், அது சுப முகூர்த்த தினம் தான் என்றும் அந்த தேதியை குறிப்பிட்டார். அதை அலசியதில் விளங்கியது சூட்சுமம். பல பஞ்சாங்கம் மற்றும் காலண்டர்களில் சுபமுகூர்த்தம் என குறிப்பிட்டுள்ள நாளை அப்படியே எடுத்து கொள்ளக்கூடாது. இதை பல வருடங்களாக கூறி வருகிறோம். ஒவ்வொரு மாதத்திலும், விஷ யோகம் எனப்படும் 4 நாட்கள் உள்ளன. சந்திரன் சனியுடன் இணையும் நாட்கள் அல்லது நேரெதிர் நிலையில் இருக்கும் நாட்கள் அவை.இந்நாட்களில் செய்யப்படும் எவையும் தோல்வியில் முடிந்து மறுமுறை செய்யவைக்கும். இது காதல்,திருமணம்,புதிய நட்பு சேர்க்கை, தொழில்,புதிய விஷயங்கள் தொடங்குதல்,வாகனம் வாங்குதல், பங்குச்சந்தை போன்ற அனைத்திற்கும் பொருந்தும். தாயுடன், பிள்ளை அல்லது மகளுக்கு கருத்து வேறுபாடு, சண்டைகள் போன்றவையும் தோன்றும் நாட்கள் இவை எனலாம். இதை குறிப்பிட்டு கூறி, வேறு நல்ல நாளையும் நேரத்தையும் கணித்து அதே தொழிலை வேறு இடத்தில தொடங்குமாறு கூறி அனுப்பி வைத்தோம். இந்நாட்களில் உங்கள் அனைவரையும் கவனமாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். (புதிய விஷயங்களை மட்டும் தள்ளி வைத்தால் போதுமானது). இம்மாதம் ஜூலை 25,26  நாட்களில் சனியுடன் சந்திரன் இணையும் நாட்கள் வருகிறது. 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Tuesday, 17 July 2018

சந்திர கிரகணம் 27.7.18 -கிரகண நேரத்தில் என்ன மகத்துவம்??


கிரகண நேரம் என்பது பலர் நினைத்து கொண்டு இருப்பது போல், கேடு விளைவிக்கும் நேரமல்ல. வருடத்தில் நமக்கு ஒரு சில மணி நேரம் மட்டுமே கிட்டும் அற்புத நேரம் அது. இந்நேரத்தில் மந்த்ர, தந்த்ர சாதனைகள் செய்வது பன்மடங்கு பலனையும் உடனடி சித்தியையும் கொடுக்கும். பல காலங்கள் மந்த்ர ஜெபம் செய்து,பலனின்றி தவிப்போர் இந்நேரத்தை அருமையாக பயன்படுத்தி கொள்ளலாம். நாம் கொடுக்கவிருக்கும் தாந்த்ரீக பயிற்சி வரும் ஜூலை இருபத்திநான்காம் நாள் தொடங்க எண்ணம். இதில் முதல் மூன்று நாட்கள் கொடுக்கும் அற்புத சக்தி தரும் மந்த்ர உபாஸனையை இருப்பத்தியேழாம் நாள் கிரகண வேளையில்  சித்தி செய்து பயனடையலாம். கிரகண நேரத்தில், நம்முடைய விருப்பங்களை பேப்பரில் எழுதி வைத்து ஒருமுறைக்கு இரு முறை படிப்பது, நம் ஆழ்மனமூடே அவற்றை எடுத்து செல்லும் ஒரு முறையாகும். மேலும், இந்த நேரத்தில் கடனில் ஒரு சிறு பகுதியை அடைத்தல், அவை எவ்வளவு கோடி கடனாக இருப்பினும், கிடு கிடுவென அவற்றை அடைத்துமுடித்து விட கூடிய அளவு, எதிர்பாராத இடத்தில் இருந்து வந்து சேரும். மேலும், தாந்த்ரீக பயிற்சியினை பற்றிய விவரம் அறிய விரும்புவோர், தொலைபேசியில் மட்டுமே அணுகி தெரிந்து கொள்ளவும். 


ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Monday, 16 July 2018

அவரவருக்கு உரிய கிரகண மந்திரங்கள் 27.7.18

கிரகண காலத்தில் செய்யப்படும் பூஜை, மந்திர ஜெபமானது ஆயிரம் முறை செய்வது பல லட்சம் முறை செய்வதை போன்ற பலனை கொடுக்கவல்லது. எவரொருவர், கிரகண காலத்தில் மந்த்ர ஜபம், தானம், பித்ருக்களுக்கு தர்ப்பணம் போன்றவை கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு தோல்வி என்பது அருகில் கூட நெருங்காது. அப்படிப்பட்ட நாள் வரும் ஜூலை இருபத்தி ஏழாம் நாள். இதனை மனதில், கொண்டு, அவரவர் ஜாதகத்தின் படி, தற்சமய தசாபுத்தியின் படி, எந்த மந்திரத்தை கூறி வழிபடவேண்டும், என ஒரு ரிப்போர்ட் வழங்க திட்டம். இது கட்டணத்திற்கு உட்பட்டது. விருப்பம் உள்ளோர், தட்சிணை செலுத்தியதும், தங்களின் பிறந்த தேதி,மாதம், வருடம், இடம் மற்றும் நேரத்தை வாட்சாப் மூலம் அல்லது ஈமெயில் மூலம் தெரிவிக்கலாம். வரிசைப்படி முன்னுரிமை வழங்கப்பட்டு குறிப்பிட்ட நாளிற்குள் எளிதில் உச்சரிக்கும் வண்ணம் அவரவருக்கு உரிய பிரத்யேக மந்திரங்கள் அனுப்பிவைக்கப்படும்.


இதற்கான தட்சிணை ரூ.ஆறுநூறு  மட்டும் (ரூ.600/-)

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

ராவணன் சம்ஹிதை எனும் தாந்த்ரீக பயிற்சிபல வருடங்களாக பலர் தொடர்ந்து வற்புறுத்தி வருவதை அடுத்து, அனைத்தையும் வெற்றி கொள்ளவைக்கும் தாந்த்ரீக முறைகளை அடிப்படையில் இருந்து தேர்ச்சி நிலை வரை மோஹனம், ஆகர்ஷணம், வசீகரம், ஷாந்தி கரணம் போன்ற அதியற்புத கலையை முப்பது நபர்களுக்கு கற்று தர முடிவு செய்யப்பட்டுள்ளது. நபர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளதால், உறுதியாக பயிற்சி பெற எண்ணம் கொண்டோர் , முதலில் விவரங்களை தொலைபேசியில் அழைத்து தெரிந்து கொண்டு, பின் விருப்பமிருப்பின், தகவல் தெரிவித்து விட்டு, பின் தங்களின் புகைப்படம் மற்றும் பிறந்த தேதி,மாதம்,வருடம் போன்றவற்றை அனுப்பவும். விவரங்களை கண்டு பின் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இவை முழுக்க முழுக்க வாட்ஸாப் மூலம் கொடுக்கப்படும் பயிற்சி. கிரகண காலத்தில், செய்யப்படும் மந்திர யந்திர ஜெபமானது பல கோடி பலன்களை தரவல்லது என்பதனை மனதில் கொண்டு, வரவிருக்கும் கிரகண நாளை உபயோகித்து கொள்ளும் படி, முன்னரே பயிற்சி தொடங்கப்படும். முக்கிய குறிப்பு: முப்பது நபர்கள் இணைந்தவுடன் ஓரிரு நாளில் பயிற்சி தொடங்கும். எனவே கால அவகாசம் இல்லை. பரமேஸ்வரரின் பரிபூர்ண ஆசி உள்ளோருக்கு மட்டுமே இத்தகைய அற்புத பொக்கிஷம் சென்றடையும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை. தொடர்ந்து பதிமூன்று நாட்கள் இப்பயிற்சி நடைபெறும். 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Sunday, 15 July 2018

தனம் தரும் குபேர சாவிசில காலமாக மேற்கண்ட குபேர சாவி வரத்து இல்லாமல் இருந்து வந்தது. எம்மிடம் மணி தெரபி பயிற்சி எடுத்த பலரும் அதை கேட்டு வந்தனர். காரணம், அதை கொண்டு தனத்தை வசீகரிக்கும் விஷயத்தை அதில் கொடுத்திருந்தது தான். தற்சமயம், பத்து எண்ணங்கள் மட்டும் வரத்து உள்ளது. தேவை உள்ளோர் சென்ட்டரை அணுகவும். இதை பணப்பெட்டியில், துணிகள் வைக்கும் பீரோவில், சுவாமி மாடத்தில் மற்றும் தானியங்கள் வைக்கும் இடத்தில் என வைத்து தூப தீபம் காட்டி வழிபட , வைக்கப்பட்டுள்ள விஷயங்கள் பன்மடங்காகும். குறிப்பு : எம்மிடம் மூலிகை குபேரர் பெற்றோர், அவரிடத்தில் இதை வைத்து வணங்கி வரவும். 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com