Thursday, 26 July 2018

சூஷ்ம சக்கர பயிற்சி 05.8.18

நம் உடலில் சூஷ்ம ரூபத்தில் செயல்படும் ஏழு சக்கரங்களையும் சமநிலையில் வைத்திருப்பின், அனைத்து செயல்களிலும் வெற்றியும், அதீத பொருட் சேர்க்கையும், வியாதிகள் இல்லாத வாழ்வும் ஏற்படும். இவற்றை  மனதில் கொண்டு, மிக சுலபமாக இந்த ஏழு சக்கரங்களையும் சம நிலையில் வைத்திருக்க பயிற்சி ஒன்று வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் நாள் சென்னை மேற்கு மாம்பலம்,கவரை தெரு -ஏ.எம்.ஆர் திருமண மண்டபத்தில் மாலை நான்கு முதல் ஏழு வரை நடத்த திட்டம். இடப்பற்றாக்குறை கருதி இருநூறு நபர்களுக்கு மட்டும் அனுமதி. பொதுவாக இது போன்று பயிற்சி அல்லது நிகழ்ச்சிகள் அனைத்தும் நாம் கட்டணம் இன்றியே நடத்தி வந்துள்ளோம். இம்முறை இதை நடத்தும் 'ஷீர்டி ஸ்ரீ சாய் சேவா டிரஸ்ட்டிற்கு" நபர் ஒருவர் ருபாய்.நூறு மட்டும் (Rs.100/-) நன்கொடையாக செலுத்தி, அலுவலகத்தில் டோக்கன் பெற்று கொள்ளவும். வெளியூர் அன்பர்கள், வங்கியில் நேரடியாக செலுத்தாமல் டிரான்ஸ்பர் செய்யவும். பின் தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவிப்பின், பதிவு செய்து கொள்ளப்படும். மேற்கொண்டு விவரங்கள் தேவைப்படின், தொலைபேசியில் அழைக்கவும். குறிப்பிட்டுள்ள நபர்கள் பதிவு முடிந்தபின், வேறு பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

குறிப்பு : மேற்கண்ட டிரஸ்டின் மூலம் நாம் கட்டணமின்றி ஆன்மீக மற்றும் மருத்துவ சேவைகள் செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. உங்கள் வசதிக்குட்பட்டு நன்கொடைகள் வழங்கி இந்த சேவைகளில் நீங்களும் உங்களின் பங்களிப்பை மற்றும் ஆதரவை கொடுக்கலாம். 

Wednesday, 25 July 2018

இந்த நூற்றாண்டில் இதுவரை நிகழாத கிரகணம்-அவரவருக்குரிய கிரகண மந்திரங்கள்

கிரகண நேரத்தில் செய்யப்படும் ஒரு ரூபாய் தானமும் ஒரு லட்சத்திற்கு சமம். அதே போல் அன்று செய்யப்படும் எவ்வித மந்திர சாதனையும் உடனே சித்திக்கும் என்பது வேத வாக்கு. இதன் பொருட்டே ஒவ்வொரு நபருக்கும்  அவர்களின் தற்சமய ஜாதக நிலவரப்படி எந்த தேவதை/கிரகம் அனுகூலமற்று இருக்கிறதோ, அதை திருப்தி செய்யும் வண்ணம் மந்திரத்தை தேர்ந்தெடுத்து கொடுப்பதே மேற்கண்ட "அவரவருக்குரிய கிரகண மந்திரங்கள்" ரிப்போர்ட். இவை அடுத்து வரவிருக்கும் பலவருடங்களுக்கு உங்களை கிரக தோஷங்களில் இருந்து பாதுகாக்கும் வண்ணம் தேர்ந்தெடுத்து கொடுக்கப்படுகிறது. அனைவரும் இந்த கிரகண வேளையில் மந்திர ஜெபம் செய்வது முக்கியம் எனினும், திருவோணம்,உத்திராடம், ரோகினி,ஹஸ்தம், உத்திரம் கிருத்திகை,அவிட்டம் மற்றும் பூராட நட்சத்திரத்தினர்- கிரகண பீடிப்பில் இருப்பதால், அவர்கள் கண்டிப்பாக இந்த மந்திர உபாசனை செய்வது கெடு பலனை நீக்கி நற்பலனை கொடுக்கும். இது கட்டணத்திற்குட்பட்டது. மேல் விவரங்கள் பெற, தொலைபேசியில் மட்டுமே அழைக்கவும். 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com