Saturday, 4 August 2018

மனத்தடைகளை விலக்கும் மணிப்பூரக சக்ரம்


பணத்தடைகள் எப்படி தொடர்ந்து இருந்து வருகிறது? இதற்கு காரணம் என்ன? முக்கிய காரணம் நம் மனமே.. மனதளவில் தன்னை 'லாயக்கற்றவர்' மற்றும் "தங்களுக்கு எதுவுமே தோல்வியில் தான் முடியும்" என்பது போன்ற மனப்பான்மை என இவை யாவும் மேற்சொன்ன மணிப்பூரக சக்கரம் சம நிலையில் இல்லாததன் விளைவுகளே. இவற்றை சமன் செய்து வெற்றி கொள்ள ஒரு எளிய பயிற்சி தான் நம் வரும் 12.8.18 நாளில் பயிற்றுவிக்க இருக்கும் "பண வரவை தரும் சூஷ்ம சக்கர பயிற்சி"

நேரம் : மாலை நான்கு மணி முதல்
இடம் : ஏ.எம்.ஆர். திருமண வளாகம்
கவரை தெரு, மேற்கு மாம்பலம்,சென்னை

குறிப்பு : இதற்கு சென்னையில் உள்ளோர் கண்டிப்பாக முன்பதிவு நேரில் வந்து செய்து டோக்கன் பெறுவது அவசியம். இவற்றிக்கு கட்டணம் என எதுவும் இல்லை எனினும், நன்கொடையாக ரூ.நூறு மட்டும் செலுத்த வேண்டியது. வெளியூர் அன்பர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்து, தொகையை வங்கியில் அல்லது நேரில் செலுத்தலாம். இருநூறு நபர்களுக்கு மட்டும் அனுமதி.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Friday, 3 August 2018

தனத்தை தடையின்றி தரும் ஸ்வாதிஸ்டானம்சூஷ்ம சக்கர பயிற்சி 12.8.18
நேரம் : மாலை நான்கு மணி முதல்
இடம் : ஏ.எம்.ஆர். திருமண வளாகம்
கவரை தெரு, மேற்கு மாம்பலம்,சென்னை

இரண்டாம் சக்கரமான ஸ்வாதிஸ்டானம் எப்படி பணத்தடைகளை உண்டு செய்கிறது ??

அடுத்தவரை சார்ந்தே எல்லா விஷயங்களிலும் இருப்பது, தான் எதற்கும் பிரயோஜனம் இல்லை, தான் அதிர்ஷ்டம் இல்லாதவன் போன்ற மனநிலை மேற்சொன்ன சக்கரம் சம நிலையில் இல்லாது இருப்பின் தோன்றும்-இது போன்ற மன நிலைகள் தான் நம் செயல்களை பாதிக்கும். நடைபெறவிருக்கும் பயிற்சியில் இவைகளை எப்படி சமன் செய்து வெற்றியாளராக திகழ போகிறீர்கள் என்பதனை கற்றுணரலாம். நாளை மணிப்பூரக சக்கரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

குறிப்பு : இதற்கு சென்னையில் உள்ளோர் கண்டிப்பாக முன்பதிவு நேரில் வந்து செய்து டோக்கன் பெறுவது அவசியம். இவற்றிக்கு கட்டணம் என எதுவும் இல்லை எனினும், நன்கொடையாக ரூ.நூறு மட்டும் செலுத்த வேண்டியது. வெளியூர் அன்பர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்து, தொகையை வங்கியில் அல்லது நேரில் செலுத்தலாம். இருநூறு நபர்களுக்கு மட்டும் அனுமதி.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Thursday, 2 August 2018

பண வரவை தரும் சூஷ்ம சக்கர பயிற்சி 12.8.18


நேரம் : மாலை நான்கு மணி முதல்
இடம் : ஏ.எம்.ஆர். திருமண வளாகம்
கவரை தெரு, மேற்கு மாம்பலம்,சென்னை
("தனம் தரும் தாந்த்ரீக ரகசியங்கள்" புத்தகம் இரண்டாம் பாகம் வெளியிடப்படும்)

மிக எளிதான முறையில் நம் உடலில் இயங்கும் சூஷ்ம சக்கரங்களை சமன்படுத்தும் பயிற்சி இன்றைய தினத்தில் நடைபெற இருக்கிறது. இப்பொழுது பண வரவிற்கும் சக்கரங்களின் சம நிலைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என பார்ப்போமா ??

மூலாதாரம் எனப்படும் முதலாவது சக்கரம் சமநிலையில் இல்லையெனில், பண வரவை பற்றியும்,பொதுவாக பணத்தை பற்றியும் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். பொதுவாகவே ஒரு பாதுகாப்பின்மையாக உணர்வுகள் இருக்கும். சுய நம்பிக்கை பல நேரம் சிதைந்து போகும். இவற்றையெல்லாம் வெகு எளிதாக கடந்து மேல் நிலைக்கு செல்ல, ஒரு எளிய பயிற்சி தான் மேற்சொன்னது. இதற்கு சென்னையில் உள்ளோர் கண்டிப்பாக முன்பதிவு நேரில் வந்து செய்து டோக்கன் பெறுவது அவசியம். இவற்றிக்கு கட்டணம் என எதுவும் இல்லை எனினும், நன்கொடையாக ரூ. நூறு மட்டும் செலுத்த வேண்டியது. வெளியூர் அன்பர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்து, தொகையை வங்கியில் அல்லது நேரில் செலுத்தலாம். இருநூறு நபர்களுக்கு மட்டும் அனுமதி.

நாளை மற்ற சக்கரங்களின் முக்கியத்துவத்தை பார்ப்போம்..

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

ஆடிபெருக்கு சிறப்பு வழிபாடுகள்


ஆடிப்பெருக்கன்று காவிரியில் மட்டும் தான் வழிபாடு செய்யவேண்டுமா? இல்லை. அதிகாலை சூரிய உதயத்தை கண் திறந்து ஐந்து நிமிடங்கள் தரிசித்து, ஓம் ஆதித்யாய நமஹ மந்திரம் நூற்றியெட்டு முறை கூறி வணங்கி பின், சமுத்திரம் அல்லது ஓடும் நீர் நிலை, ஆறு போன்றவற்றில் அல்லது அங்கிருந்து கொண்டு வரப்பட்ட நீரில் குளித்து, வீடு முழுதும் கல் உப்பு அல்லது ஹிமாலயன் ராக் சால்ட் மற்றும் கோமியம் கலந்து கழுவி, பின் நெய் விளக்கேற்றி வீட்டிலேயே அம்பிகையை துதிக்கலாம். சகோதரிகளுக்கு தங்களால் முடிந்த துணி வகைகள், வளையல்கள், குங்குமம் மஞ்சள் போன்றவற்றை கொடுக்கலாம். இயன்றவர்கள் தங்கம் அல்லது வெள்ளி நகை வகைகளை கொடுப்பதும் நன்று. இந்நாளின் மாலையில், அஸ்வினி நட்சத்திரமும் அஷ்டமியும் கூடுவதால் இவ்வேளையில் செய்யப்படும் உக்ர சாந்தி பூஜை அல்லது ஹோமங்கள் உடனுக்குடன் பலன் கொடுக்க வல்லவை. 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857


பதினெண் சித்தர்கள் வாசம் செய்யும் படம்ஒவ்வொரு வீடுகளிலும் தொழில் ஸ்தலங்களிலும் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷம்- தற்சமயம் நமது சென்டரில் 20 படங்கள் சட்டமிடப்பட்டு  வந்துள்ளது. தேவைப்படுவோர் தொலைபேசியில் மட்டும் தொடர்பு கொள்ளவும். 

+918754402857 / +919840130156

Wednesday, 1 August 2018

கோவை, சேலம் பகுதிகளில் தன்னார்வலர்கள் (Volunteers) தேவை

நாம் சென்னையில் கட்டணமின்றி நடத்தும் பல பயிற்சிகளை மேற்கண்ட மற்றும் சுற்றுப்புற நகரங்களில் இருக்கும் அன்பர்கள் கலந்து கொள்ள வசதியாக கோவை மற்றும் சேலம் பகுதிகளிலும் நடத்துமாறு பலர் கேட்டுவந்துள்ளனர். தற்போது அவ்விதம் செய்ய முடிவு செய்துள்ளோம். ஆனால் இடம் மற்றும் இதர வசதிகள் (நாற்காலி, மைக் செட்) போன்றவை ஏற்பாடு செய்து, நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்த தயாராக உள்ள தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். கட்டணமின்றி நடத்துவதால் எம்மால் அந்தந்த ஊர்களில் வந்தும், வாடகை செலுத்தி பயிற்சி நடத்த இயலாது. நாம் வந்து செல்லும், தங்கும் வசதிகள் போன்ற எவையும் ஏற்க அவசியமில்லை. ஆர்வமும் விருப்பமும் உள்ள தன்னார்வலர்கள் கீழ்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். ஹரி ஓம் தத் சத் தொலைபேசி எண்: +919840130156 / +918754402857

Tuesday, 31 July 2018

இரண்டு முக்கிய விஷயங்கள்- அனைவரும் படிக்கவும்


(1) வருகிற ஆகஸ்ட் ஐந்தாம் நாள் சென்னை மேற்கு மாம்பலம் கவரை தெருவில் உள்ள ஏ.எம்.ஆர் திருமண வளாகத்தில் " ஏழு சக்கரங்களையும் சமன் படுத்தி வாழ்வில் வெற்றி பெறும் பயிற்சி' நடத்த திட்டமிட்டிருந்தோம். இதற்கு பதிவு கட்டணமாக வெறும் ரூ.நூறு மட்டும் என அறிவித்திருந்தோம். சில தவிர்க்க இயலாத காரணத்தால், இந்த பயிற்சி ஒரு வாரம் தள்ளி ஆகஸ்ட் 12  ஆம் நாள் நடக்க உள்ளது. நேரம் மாலை நான்கு மணி முதல்.

(2) மேலே குறிப்பிட்டுள்ள அதே தேதியில், 'தனம் தரும் தாந்த்ரீக ரகசியங்கள்' இரண்டாம் பாகம் , ஒரு முக்கிய பிரமுகரால்  வெளியிடப்படவுள்ளது.

முன்னரே குறிப்பிட்டுள்ளபடி இருநூறு நபர்களுக்கு மட்டுமே அனுமதி. மேலும், புத்தகம், வரையறுக்கப்பட்ட பதிப்பாக வெளிவர இருப்பதால், முன்னரே பதிவு செய்தவர்கள் போக, மீதமுள்ள பிரதிகள், அளவு உள்ள வரை கிட்டும். மேற்கண்ட பயிற்சிக்கு முன் பதிவு அவசியம்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857