Saturday, 19 May 2018

மணி தெரபி- வாட்சாப் மூலம் பயிற்சி

மணி தெரபி- வாட்சாப் மூலம் பயிற்சி
நாள் : 25.5.18 முதல் 29.5.18 வரை (5  நாட்கள்) 
கட்டணம் : 999 /-

ஆல்பா மைண்ட், பீட்டா மைண்ட், சப் கான்ஷியஸ் மைண்ட், சூப்பர்  கான்ஷியஸ் மைண்ட், அன் கான்ஷியஸ்  மைண்ட் என்று வகைகளை கூறி உங்களை திகைக்க வைக்காமல், வெகு எளிதாக நீங்கள் அன்றாடம் செய்யும் வேலைகளின் மூலம், சில பழக்க மாற்றங்களின் மூலமும், எவ்விடத்திலும் செய்ய கூடிய சிறு பயிற்சிகளின் மூலம், அள்ள அள்ள குறையாது பண வரத்து கொண்டவராக உங்களை மாற்றுவதே இந்த 'மணி தெரபி' வாட்சாப் மூலம் பயிற்சி கொடுப்பதின் நோக்கம். இது மெத்த படித்த மேல் தட்டு மக்களுக்கானது மட்டும் அல்ல. படிக்க தெரிந்த தினக்கூலிக்கு செல்லும் நபர் முதல் வீட்டில் உள்ள பெண்மணிகள் வரை அனைவரும் செய்து வெற்றி பெறக்கூடியது என்பதை இந்த பயிற்சி அறிவியல்  ரீதியாக விளக்கும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசியில் அணுகவும். 

தொடர்பிற்கு : +919840130156 / +918754402857

Friday, 18 May 2018

தாந்த்ரோக்த லட்சுமி மற்றும் சனி உபாசனை 19.5.18

தாந்த்ரோக்த லட்சுமி மற்றும் சனி உபாசனை 19.5.18

நாளை 18.5.18 தாந்த்ரோக்த சனி உபாசனை கொடுப்பதுடன், விருப்பமுள்ளோர்க்கு தாந்த்ரோக்த தன லட்சுமி உபாசனையும் வழங்க திட்டமிட்டுளோம். இது வரை பதியாது இருப்போர், நாளை மதியம் 3  மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். முன்கூட்டியே அறிவிப்பது  அவசியம். மேற்கண்ட தாந்த்ரோக்த தன லட்சுமி உபாசனை, இது வரை செய்து முடித்தோர்க்கு, மிக நல்ல பலன்களை அள்ளி வழங்கியிருப்பது கண்கூடு.  

தொலைபேசியில் அழைக்க அனுமதி நேரம் : காலை பத்து முதல் மாலை ஏழு வரை மட்டும். 

அழைக்க :  +919840130156 / +918754402857 

Wednesday, 16 May 2018

மணி தெரபி- வாட்சாப் பயிற்சி


நாள் : 25.5.18 முதல் 29.5.18 வரை
கட்டணம் : 999 /-
நூறு நபர்களுக்கு அனுமதி..முதல் வாட்சாப் பயிற்சி பெற்றோர்க்கு முன்னுரிமை !!

பயிற்சியில்..


  • பணத்தை வசீகரிக்கும் அற்புத ஒலிகள்
  • உடனடி பணத்தேவைக்கு மந்திர வார்த்தைகள் 
  • பணத்தை வசீகரிக்கும் இயற்கை மூலிகை எண்ணெய்கள் 
  • பணத்தை பற்றிய கவலையை மற்றும் பயத்தை நிரந்தரமாக  போக்குவது எப்படி ?
  • பெரும் பணக்காரர் என்னும் எண்ணத்தை ஆழ்மனதில் விதைப்பது எப்படி?
  • கடன்களை முழுமையாக அடைத்து ஒழிக்க பயிற்சி
  • வண்ணங்கள் மூலம் பணவரவை பெறுவதற்கான பயிற்சி முறை
  • குறியீடுகள் மூலம் பண வரவை நிரந்தரமாக்கி  கொள்ளும் பயிற்சி
  • நினைத்த நேரத்தில் கார்கள் மேலும் தேவையான உயர் ரக பொருட்களை பெரும் அற்புத முறைகள் 


மேற்கண்ட பயிற்சி ஆடியோ வடிவிலும் இடம்பெறும். இப்பயிற்சி அடுத்து செப்டெம்பர் மாதத்தில் மட்டுமே மீண்டும் எடுக்கப்படும். முதலில் பதிவு செய்வோர்க்கு முன்னுரிமை.

மேலும் விவரங்களுக்கு : +919840130156 / +918754402857 

Tuesday, 15 May 2018

தாந்த்ரோக்த சனி உபாசனை 19.5.18

உபாசனை என்றால் என்ன ??  மேற்கண்ட நம் பதிவினை
பார்த்து பலர் எழுப்பிய கேள்வி. சுலப நடையில் சொல்வதென்றால், ப்ரீதி செய்யும் பூஜை முறை எனலாம்.

எவரெவருக்கு சனி உபாசனை தேவை??

தொழில் அமையாதோருக்கு, அடிக்கடி வேலை மாற்றம் அல்லது வேலையின்மை, வேலைக்கு ஆட்கள் அமையாமல் தொழிலில் நஷ்டமடைவோர், எங்கும் எதிலும் தோல்விகளை மற்றும் தடைகளை சந்திப்போர், முடியும் தருவாயில் வரும் விஷயங்கள் முடிவில் கை விட்டு போகின்றது என வருத்தம் கொள்வோர், ஜாதகத்தில் சனியின் நிலை சரியில்லாது இருப்போர், ரிஷபம், விருச்சிகம், தனுசு மற்றும் மகர ராசி மற்றும் லக்கினத்தை கொண்டோர் அவசியம் தங்கள் வாழ்வினை மேம்படுத்தி கொள்ள மேற்கண்ட பூஜை முறையை செய்து சனி ப்ரீதி செய்து கொள்வது அவசியம். இதில் தனுசு மற்றும் மகர ராசி மற்றும் லக்கினம் கொண்டோர் இந்த முறையை கற்றுணர்ந்து வருடம் ஒரு முறை 19 தினங்கள் இதை செய்து வந்தால், பரிகாரத்திற்காக எவ்வித முறைகளையும், அல்லது கோவில் கோவிலாக சென்று வருந்துவதையும் அறவே தவிர்க்கலாம். தாந்த்ரோக்த முறை என்பதால் பலனை உபாசனை நாட்களிலேயே உணர முடியும். அன்பர்களின் வசதிக்காக இதை நேரிலும், ஆடியோ பதிவு மூலமும் கொடுக்கப்படுகிறது. இதை கற்றுணரும் அதிர்ஷ்டம் உள்ளோர், வரும் சனி இரவில் இருந்தே இதை ஆரம்பிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம். புனர்வசு நாளும் பஞ்சமி திதியும் சேரும் அற்புத நாள். இந்நாளில் எடுக்கும் எந்த ஆன்மீக விஷயமும் கட்டாயம் சித்தி பெறும்.  ஆகவே தான் இந்த நாளில் உபாசனை வழங்க திட்டமிட்டுள்ளோம். நேரம் கருதி இருபது நபர்களுக்கு மட்டுமே அனுமதி.

விரும்பி விழைவோர் அழைப்பிற்கு : +919840130156 / +918754402857

குறிப்பு : இந்திய நேரம் காலை பத்து முதல் இரவு ஏழு வரை மட்டும் தொடர்பிற்கு அனுமதி. 

பண வரத்து அதிகரிக்க அற்புத படம்

வீட்டிலும் தொழில் செய்யும் இடத்திலும், பண வரவு அதிகரிக்க வைக்க வேண்டிய, நல்ல பலன் அளிக்க கூடிய படம். ஸிம்பாலஜி, எண்ணியல், கிரோமோதெரபி மற்றும் வேறு சில சூட்சுமங்களை கொண்ட படம். குறைந்த அளவே வரத்து உள்ளது. தேவையுள்ளோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரம் அறியவும்.

மேலும் விவரங்களுக்கு :
+919840130156
+918754402857

மிக முக்கிய குறிப்பு : தொடர்பு கொள்ள வேண்டிய நேரம்-இந்திய நேரம் காலை 10:00 AM முதல் மாலை 7 PM வரை மட்டும்.மீறுவோர் தொடர்புகள் ஏற்றுக்கொள்ள இயலாது.  

மீண்டும்-மணி தெரபி- வாட்சாப் பயிற்சி

மூன்று வருடங்களுக்கு முன்பு வரை,   'மணி தெரபி' என்ற பணத்தை வாழ்
நாள் முழுதும் நினைத்த நேரத்தில் ஆகர்ஷிக்கும் முறையை வெற்றிகரமாக கொடுத்து வந்தோம். பலரும் பயனடைந்தனர். பணப்பிரச்னையால் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தூண்டப்பட்டோர், இம்முறையை கடைபிடித்து பண வரவால், மகிழ்ச்சியடைந்தனர். கடன்கள் பலவும் அடைத்து நிம்மிதி அடைந்தனர். நேரமின்மையால் நிறுத்தி வைக்கப்பட்டு, கடந்த சில வருடங்களாக கொடுக்க முடியாது இருந்து வந்தது. தற்சமயம், அதில் பல முன்னேற்றங்களை செய்து வாட்சாப்  பயிற்சியாக கொடுக்க எண்ணம். முதல் பயிற்சியான 'வசீகரணம்' பயிற்சியில் கலந்து கொண்டோருக்கு முன்னுரிமை. வீட்டிலிருந்தபடியே தாய்மார்கள், வேலைக்கு செல்வோர், தொழில் செய்வோர், பணமே வர வாய்ப்பு இல்லை என நிலையில் இருப்போரும் இந்த முறைகளை கையாண்டு வந்தால், நினைத்த பணத்தை நினைத்த நேரத்தில் அடைய முடியும். இது அறிவியல் ரீதியானதும் கூட. அளவான நபர்களுக்கு மட்டுமே தற்சமயம் இப்பயிற்சியை கொண்டு செல்ல எண்ணம். கட்டணம் : ரூ. 999  /- மட்டுமே.
நாட்கள் : 25.5.18 முதல் 29.5.18 வரை 

மேல் விவரங்கள் பெற : +919840130156 / +918754402857 

நமசிவய 

Monday, 14 May 2018

தாந்த்ரோக்த சனி உபாசனா

நாள் : 19.5.18

சனி திசை, சனி புத்தி நடப்பு, ஜாதகத்தில் சனியின் நிலை சரியில்லாத தன்மை, விருச்சிகம், தனுசு, மகரம் ராசியினர் அல்லது லக்கினத்தினர்-கட்டாயம் செய்து இன்னல்களில் இருந்து வெளியேற ஒரு வாய்ப்பு.

வாழ்வில் சந்திக்கும் தடைகள், தாமதங்கள், ஏமாற்றங்கள், தொடர் தோல்விகள் போன்ற அனைத்தில் இருந்தும்  உடனடியாக விடுபட மேற்கண்ட உபாசனை உதவும்.19  நாட்கள் தொடர்ந்து,  அரை மணிநேரத்தில் இருந்து முக்கால் மணி நேரம் வரை தினசரி  மந்திர உபாசனை செய்ய வைராக்யமுள்ளோர் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

மேற்கண்ட உபாசனை வாழ்நாள் முழுதும் சனி கிரக பிடியிலிருந்து காபந்து கொடுக்கும் ஒன்றாகும்.

முக்கிய குறிப்பு : உபாசனை செய்து கொண்டிருக்கும் தினங்களிலேயே அற்புத பலன்களை கொடுக்க ஆரம்பிக்கும் தாந்த்ரோக்த உபாசனை இது.

மேல் விவரங்கள் பெற தொலைபேசியில் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

+919840130156 / +918754402857