Saturday, 26 May 2018

இனம் தெரியாத துன்பங்கள் நீங்க-வைகாசி பௌர்ணமி 28 / 29.5.18


பொதுவாக பவுர்ணமி நாள் திங்கட்கிழமையில் வருவது மிக
சிறப்பு- அதுவும் வைகாசி பௌர்ணமி இப்படி திங்கட்கிழமையில் ஆரம்பிப்பது மிக சிறப்பான ஒன்று. இம்முறை திங்கள் இரவு 7:30 அளவில் ஆரம்பித்து மறு நாள் இரவு முடிகிறது. பவுர்ணமி என்றால் நிலவு தரிசனம் தான் நினைவிற்கு வரும். இந்த பவுர்ணமிக்கு வேறொரு சிறப்பும் உண்டு. திங்கட்கிழமை நிலவு தரிசனம் குறைந்தது பதினைந்து நிமிடங்களாவது செய்து, இரவில் குறைந்தது இரு நபர்களுக்கு தயிரன்னம், குடிநீருடன் தானம் செய்து, பின் செவ்வாய் அதிகாலை சூரிய உதயத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் சூரியனை வழிபட்டு, 'ஓம் சூர்யாய நமஹ' மந்திரம் இயன்றவரை கூறி, பின் மண் அகலில் நல்லெண்ணெய் தீபம் ஆரஞ்சு (சிகப்பு அல்ல ) திரியிட்டு சூரியனுக்கு காட்டியவாறு  ஏற்றி வைக்கவும். இப்படி செய்வதால், காரணம் அறியாமல் வரும் அனைத்து துன்பங்களும் முடிவுக்கு வரும். மேலும் இந்நாளில் மதியம் எலுமிச்சை ஊறுகாய் வைத்து தயிரன்னம் தானம் செய்து, மாலை சிவன் சன்னதி சென்று கர்ப கிரக விளக்கிற்கு சுத்தமான நெய் கொடுத்து வழிபடுவது, பரிகாரத்திற்கு மேலும் வலுவூட்டும். தம்பதிகளுக்குள் உள்ள பிரச்சனைகள் நீங்க, இன்று (செவ்வாய்)அர்த்தநாரீஸ்வரர்  தரிசனம் செய்து வழிபடுவதும். அரவாணிகளுக்கு இயன்ற உதவிகள் தானம் செய்வதும் சிறப்பு தரும். 

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Thursday, 24 May 2018

உங்களுக்கு நீங்களே பணவரத்தை தினம் தினம் அதிகரிக்க செய்யும் பண ஜாடி செய்து கொள்ள வேண்டுமா?


இன்று 25.5.19 வெள்ளி மாலை நான்கு மணி வரை பதிவுகள்
ஏற்றுக்கொள்ளப்படும். ஆறு மணி முதல் பயிற்சிகள் வழங்கப்படும்.

மணி தெரபி- வாட்சாப் பயிற்சி
நாள் : 25.5.18 முதல் 29.5.18 வரை (5  நாட்கள்)
கட்டணம் : 999 /-
வாட்ஸாப்பில் தினசரி பயிற்சிகள் ஆடியோ மற்றும் எழுத்து வடிவில் வெளிவரும் !!

மேற்கண்ட பயிற்சியினை மேற்கொள்வோர்க்கு  மட்டும், பயிற்சியினை அடுத்து பத்து நாட்களுக்கு  ஒரு கட்டணமில்லா பயிற்சி !!
பெங் சுய்- சீன வாஸ்து எளிய ஐம்பது முறைகள் !!
உங்களுக்கு நீங்களே வாஸ்து குறைபாட்டை நிரந்தரமாக நீக்கி கொள்ள எளிய பயிற்சி முறைகள் !!

தொடர்பிற்கு : +919840130156 / +918754402857

Wednesday, 23 May 2018

பண பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா உங்களுக்கு ??


தாந்த்ரோக்த புத உபாசனை 25.5.18

வரும் வெள்ளி வைகாசி ஏகாதசியும் புத ஜெயந்தியுமான 
நாளை முன்னிட்டு ஐந்து நபர்களுக்கு மட்டும் மேற்கண்ட உபாசனை வழங்க இருக்கிறோம்.

இந்த உபாஸனையினால் என்ன பலன்?

மீனம் மற்றும் தனுசு ராசி அல்லது லக்கினத்தினர் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த உபாசனை செய்து முடிக்க, வாழ் நாள் முழுதும் நல்ல மாற்றங்கள் உருவாகி, வாழ்வு மேம்படும்.

வியாபாரம் / தொழிலில் உள்ளோர் நல்ல நிலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த உபாஸனையை மேற்கொள்ள, தொழில் வியாபாரம் மிக அதீத விருத்தி பெரும்.

பண ரீதியான பிரச்சனைகள் தீரும்.

மூளை கோளாறு, நரம்பு தளர்ச்சி, தாம்பத்யத்தில் வீரியமின்மையால் ஏற்படும் அவதி நீங்கும்.வாக்கு வன்மை கூடும். ஜோதிடம் மற்றும் அதை சார்ந்த ஆன்மீக சேவையில் உள்ளோர் அவசியம் செய்ய வேண்டிய உபாசனை இது.

மொத்தத்தில் இவை  சிக்கலில் இருப்போர் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. புத பகவானின் அருளை பெற்று வாழ்வாங்கு வாழ நினைப்போர் அனைவரும் இதை செய்து பயனடையலாம். இதை புத பகவானின் அவதார தினத்தில் ஆரம்பிப்பது கிடைத்தற்கரிய ஒன்று.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Tuesday, 22 May 2018

கீழ்கண்ட பிரச்சனைகளில் ஏதேனும் உங்களுக்கு உள்ளதா ??
  • தொழிலில் நீண்ட  நாள் தேக்கம் 
  • பிள்ளைகள் கல்வியில் நாட்டமின்மை
  • சரியான முடிவெடுக்க முடியாத தன்மை
  • திக்கு வாய்,நரம்பு தளர்ச்சி, தோல் வியாதி,தூக்கமின்மை,தாம்பத்யத்தில் வீரியமின்மை,மூளையில் பிரச்சனைகள், 
  • சொல்ல வருவதை சரியாக வெளிப்படுத்த முடியாத தன்மை
  • பணப்பிரச்னைகள் 

மற்றும்

  • மீனம் மற்றும் தனுசு ராசி மற்றும் லக்கினத்தினர், புத திசை அல்லது புத்தி நடப்பில் இருப்போர், புதன் ஜாதகத்தில் சரியில்லாத  தன்மை கொண்டோர்.


உங்களுக்கெல்லாம் கிடைத்தற்கரிய நாள் ஒன்று கிடைக்கப்போகிறது- மேற்கண்ட பிரச்சினைகளுக்கெல்லாம் அற்புத பரிகாரமே 'புத ஜெயந்தி' வரவிருக்கும் நாள்-வரும் 25.5.18 வெள்ளிக்கிழமை.

இந்த நாளில் புத பகவானை மற்றும் துர்கையை காலை வேளையில் தரிசித்து ஐந்து நெய் தீபங்கள் ஏற்றி வைத்து, வெற்றிலை தாம்பூலம் வைத்து, மரிக்கொழுந்து மலர் சாற்றி வழிபட்டு, பின்னர் ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் பச்சை கீரைகள் கொடுக்க, மேற்கண்ட பிரச்சனைகள் யாவும் தீரும். மேலும், இந்நாளில் திருநங்கைகளுக்கு தங்களால் முடிந்த உதவி, தானம் (உணவு-உடுப்பு போன்றவை) கொடுக்க, சக்தி வாய்ந்த பரிகாரமாய் இது மாறும். மேலே கொடுக்கப்பட்ட பிரச்சனைகளால் தவித்து வருவோர்க்கு அன்றைய நாளில் 'தாந்த்ரோக்த புத உபாசனை' (ஐந்து நபர்களுக்கு மட்டும்) கொடுக்க எண்ணம். விருப்பமுள்ளோர், தொலைபேசியில் தொடர்பு கொண்டு தட்சிணை  விவரங்களை அறிந்து கொள்ளவும்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

பெங் சுய்- வாட்சாப் பயிற்சிநாள் : 30.5.18 முதல் பத்து நாட்களுக்கு
மணி தெரபி பயிற்சியில் கலந்து கொள்வோருக்கு மட்டுமே

எவ்வித வாஸ்து குறைபாடுகள் இருப்பினும் அதை சரி செய்து வாழ்வாங்கு வாழ எளிய பெங் சுயி (சீன வாஸ்து) முறைகள். ஐம்பதுக்கும் மேற்பட்ட சுலப வழிகள்.  மணி தெரபி பயிற்சி அன்பர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்க திட்டம். இதற்கு கட்டணம் கிடையாது.

(இது குறித்து தொலைபேசி விசாரணைகளுக்கு அனுமதியில்லை) 

Monday, 21 May 2018

எதிரிகளால் எதிர்ப்புகளால் துயரத்தில் இருக்கிறீர்களா நீங்கள் ??

மக அஷ்டமி 22.5.18

நாளை மக அஷ்டமி-எப்படிப்பட்ட துன்பத்தில் இருப்பினும் இன்றைய நாளில் கீழ்கண்ட பரிகாரத்தை செய்வதின் மூலம் வெகு விரைவில் நல்ல நிலைக்கு வந்துவிடலாம். எம்மிடம் தனி நபர் ஆலோசனைக்கு வருகிற ஒரு சிலரிடம் இதை கூறி, பரிசோதிக்கப்பட்ட முறையாகும் இது.

இந்த நாளில் மதியம் பன்னிரெண்டிலிருந்து ஒரு மணிக்குள், வீட்டினில் தெற்கு முகம் பார்க்க உங்களின் மூன்று தலைமுறை முன்னோர்களையும்,எதிரிகள் விலக, எதிர்ப்புகள் அகல,மனதார பிரார்த்தித்து எட்டு மண் அகலில் கருந்திரியிட்டு தீபமேற்ற, முன்னோர்கள் மனம் குளிர்ந்து அவர்களின் ஆசிகளை வழங்கி உங்களின்  மேல் நிலைக்கு ஆசீர்வதிப்பர். விளக்குகளை ஏற்றிய பின், தங்கள் கைகளால் எருமைகளுக்கு  உணவிடுவது, காக்கைக்கு உணவிடுவது அவசியம். பலன்கள் உடனுக்குடன் ஏற்பட எட்டு எருமைகளுக்கு உணவிடலாம் (பழங்கள், கீரைகள்). இங்கே மிக முக்கியமானது, உங்களின் பிரார்த்தனை- முன்னோர்களை அழைத்து மனதார ஆசி வேண்டி வணங்குவது முக்கியம். இந்நாளில் மாலையில், துர்க்கைக்கு நெய்விளக்கேற்றி, சிகப்பு வஸ்திரம் சாற்றி வழிபடலாம்.

வேறொரு முறை : மேற்கண்ட நேரத்தில் இவற்றை செய்ய முடியாதோர், மாலை வேளையில் செய்யலாம். அதே போன்று எருமைகளுக்கு உணவிட முடியாது போயின், பசுவிற்கு உணவிடலாம்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com