Saturday, 27 September 2014

பலன் தந்த / தரும் ஸ்லோகம்


அஸ்மின் ப்ராத்மன் நனுபாத்மா கல்பே
த்வமித்தம் உத்தாபித பத்மயோனி
அநந்தபூமா மம ரோகராசிம்
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ


- ஸ்ரீமத் நாராயணீயம்

பொருள்: பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா! பாத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும் நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும்.

ரு சமயம் பக்தர் ஒருவர், காஞ்சி ஸ்ரீமகாபெரியவாளை நமஸ்கரித்து கண்ணீர் பெருக நின்றார். பெரியவா அவரைப் பார்த்து, என்ன ரொம்ப வலிக்கிறதா?” என்று கருணையுடன் கேட்டார். பிறகு, மேற்கண்ட ஸ்லோகத்தை எழுதிக் கொள்ளச் சொல்லி, தினமும் நூற்றி எட்டு தடவை இதைச் சொல், கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

ஆறு மாதங்கள் கழித்து, அந்த பக்தர் மீண்டும் கண்ணீர் மல்க, பெரியவாளை தரிசித்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

நன்னாயிட்டியே” என்றார், அந்தக் கலியுக தெய்வம். அந்த பக்தர், ஆமாம் நன்னாயிட்டேன். மருந்து எதுவும் வேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்” என்றார் அவர்.

அந்த பக்தருக்கு வந்திருந்தது புற்று நோய். பகவானை நம்பி பிரார்த்தித்தால், நிச்சயம் பலனுண்டு என்பதை, இதன் மூலம் மீண்டும் நமக்கு உணர்த்தியிருக்கிறார் மகா பெரியவர்.

நீங்கள் உடனடியாக செல்வந்தர் ஆக வேண்டுமா17 முக ருத்திராக்ஷும்

தன்னை அணிந்தவரை குறைந்த காலத்தில் செல்வந்தர் ஆக்கும் தன்மை கொண்டது.கைவினை மற்றும் படைப்பாற்றலுக்குரிய கடவுள் விஸ்வகர்மாவுக்குரியது இந்த ருத்திராக்ஷும். 


இதை அணிபவருக்கு திடீர் செல்வம் மட்டுமல்ல, ஆன்மீக சக்திகளும் வந்து அடையும். இது அணியும் பெண்களுக்கு மன வாழ்க்கை, குழந்தை செல்வம், நல்ல கணவர், நல்ல தாம்பத்யம், நீண்ட ஆயுள் போன்ற அனைத்து நன்மைகளும் ஏற்படும். இதை அணிந்து 'காத்யாயினி' யை வழிபட திருமணமாகாத பெண்களுக்கு உடனடி வரன் அமையும். பல்வேறு வகையில் திடீர் செல்வம், அதிர்ஷ்டம் தர வல்லது இந்த ருத்திராக்ஷும்.

செய்யும் தொழிலில் லாபம் பெருக

செய்யும் தொழிலில் லாபம் பெருகவும், பண தட்டுபாடு இல்லாமல் இருக்கவும் திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் ஓதவும் :

வாசி தீரவே, காசு நல்குவீர்

மாசு இல் மிழலையீர் , ஏசல் இல்லையே. 1

இறைவர் ஆயினீர், மறை கொள் மிழலையீர்

கறை கொள் காசினை முறைமை நல்குமே. 2

செய்யமேனியீர், மெய் கொள் மிழலையீர்

பை கொள்அரவினீர், உய்ய நல்குமே. 3

நீறு பூசினீர், ஏறுஅது ஏறினீர்

கூறு மிழலையீர், பேறும் அருளுமே. 4

காமன் வேவ ஓர், தூமக் கண்ணினீர்

நாம மிழலையீர், சேமம் நல்குமே. 5

பிணி கொள் சடையீனீர், மணி கொள் மிடறீனீர்

அணி கொள் மிழலையீர், பணிகொண்டு அருளுமே. 6

மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்

கங்கை முடியீனீர், சங்கை தவிர்மினே. 7

அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்

பரக்கும் மிழலையீர்,கரக்கை தவிர்மினே. 8

அயனும் மாலுமாய், முயலும் முடியீனீர்

இயலும் மிழலையீர், பயனும் அருளுமே. 9

பறிகொள் தலையினார், அறிவது அறிகிலார்

வெறி கொள் மிழலையீர், பிறிவுஅது அரியதே. 10

காழி மா நகர், வாழி சம்பந்தன்

வீழிமிழலைமேல், தாழும் மொழிகளே. 11

வாழ்வில் முழுக்க முழுக்க தடைகளா?

வாழ்வில் முழுக்க முழுக்க தடைகளா? எந்த விஷயமும் வெற்றி பெற 
மாட்டேன்கிறதா ? 8 அல்லது 11 அல்லது 19 முக ருத்ராக்ஷும் அணிந்து பாருங்கள்.. வெற்றிகள் குவியும்.

மன சஞ்சலம் மற்றும் மன அமைதியின்மை, சதா விரக்தி மற்றும் ஸ்திர புத்தியின்மை போன்றவற்றிற்கு நான்கு,ஆறு,எட்டு அல்லது பதினோரு முக ருத்ராக்ஷும் சிறந்தது.


குடும்ப உறவுகளுக்குள் பிரச்சினை மற்றும் வெளி தொடர்பு/நட்பு உறவுகளுக்குள் உள்ள பிரச்சினைகளை நீக்கும் தன்மை கொண்டது இரு முக ருத்ராக்ஷும்.

சினிமா நட்சத்திரங்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மார்கெட்டிங் துறையில் உள்ளோர்க்கு ஏற்றது 13 முக ருத்ராக்ஷும் .

சிறந்த உடல் நலம் பெற

சிறந்த உடல் நலம் பெற மூன்று, ஐந்து, மற்றும் பன்னிரெண்டு முக ருத்திராக்ஷும் சேர்த்து அணியலாம். இரத்த கொதிப்பு, சக்கரை நோய், இருதய நோய்களுக்கு மேற்கண்ட ருத்ராக்ஷங்கள் நல்ல தீர்வு.

சதா உடல் வலியுடன் உள்ளவர்கள் ஏழு முகம் அணியலாம்

குழந்தையின்மைக்கு ஆறு, பதிமூன்று மற்றும் 'கௌரி ஷங்கர்' சேர்த்து அணிய வேண்டும்.

மனக்கவலைகள் மற்றும் இனம் தெரியாத பயம் அகல மூன்று,ஒன்பது மற்றும் பத்து சேர்த்து அணியலாம்.

மனோவியாதி, பைத்தியம் போன்ற எல்லா விட மன நோய்களுக்கும் நான்கு, ஒன்று மற்றும் ஆறு முகம் சிறந்தது.

ஒன்று, இரண்டு, ஐந்து, பதிநான்கு மற்றும் 'கௌரி ஷங்கர்' சேர்த்து அணிய சிவ பக்தி கை கூடும்.

வழக்குகளில் வெற்றி பெற, எதிரியை வெல்ல பத்து,பதினாரு மற்றும் பத்தொன்பது முகம் சேர்த்து அணிய வேண்டும்.

உடனடி முன்னேற்றத்திற்கு மந்திர-தியான பயிற்சிவார்த்தை மந்திர (வசிய வார்த்தைகள்) பிரியோகமுறைக்கு பயிற்சி

கொடுக்கலாமே 
என பலர் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். மொத்தமாக 

பயிற்சி கொடுக்க ஏதும் திட்டமில்லை. ஆனால் இன்று முதல் தனி நபர் 

பயிற்சி கொடுக்க திட்டமிட்டு உள்ளேன். 

மேலும், வேலை கிடைக்க, தொழில் சிறக்க,படிப்பிற்க்கு, உடல் நலம், கடன் தீர 

போன்ற பலவற்றிற்கும் 'படம் மற்றும் வண்ண தியான முறையும்' இத்துடன் 

கொடுக்க உள்ளேன். எப்பேர்பட்ட பிரச்சனைக்கும் உடனடி பலன் தர 

வல்லவை மேற்கண்ட முறைகள். 

இன்று முதல் 'வாழ் நாள் பரிகாரங்கள்' தொகுப்பை எடுத்து கொள்வோருக்கும் 

மேற்கண்டவை வழங்க முடிவு செய்துள்ளேன். தேவைப்படுபவர்கள் 

+919840130156 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் .


கிரக தொல்லைகளில் இருந்து விலக எளிய பரிகாரங்கள்-தொடர்ச்சி

புதன் : ஒவ்வாமை, பேச்சு சம்பந்தமான பிரச்சனைகள், வியாபாரம், படிப்பு - பசும் புல் வெளிகளில் அடிக்கடி நடப்பது, உட்காருவது, பச்சை நிறத்தை நம் இரு நெற்றி புருவங்களுக்கு இடையில் வைத்து தியானிப்பது மிகுந்த பலன் தரும். பச்சை செடிகள் மற்றும் மரங்களை தினசரி பத்து அல்லது பதினைந்து நிமிடம் செய்து வருதல் நலம்.

வியாழன் (குரு) : மஞ்சள் நிற உடையில் மஞ்சள் நாற்காலியில், மஞ்சள் பழங்களுக்கு நடுவில் உங்கள் மனதுக்கு உகந்த குரு  (சாய், ராகவேந்திரர்,ரமண மஹரிஷி,சேஷாத்ரி சுவாமிகள், மஹா பெரியவர் போன்ற பலர்) உட்கார்ந்து இருப்பது போல் உங்கள் இரு புருவங்களுக்கு இடையில் வைத்து தியானிக்கவும்.

வெள்ளி (சுக்கிரன்) : தாமரை மிகுந்த மன அமைதியை, பொறுமையை, அளவற்ற சக்தியை தர வல்லது. அகன்ற குலத்தில் தாமரைகள் நிறைந்து இருப்பது போல் உங்களின் இரு புருவங்களுக்கு இடையில் நிறுத்தி பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் தியானித்து வரவும்.

சனி :  ஒரு வெள்ளை தாளில் (பேப்பர்) 2 அங்குல அளவிற்க்கு நீல வட்டமிட்டு அதை உங்களுக்கு எதிரில் (சற்று தள்ளி) வைத்து உட்கார்ந்த நிலையில் இரு புருவங்களுக்கு இடையில் நீலத்தை நிறுத்தி கண் திறந்த நிலையில் தியானித்து வரவும்.

மேற்கண்டவைகள் மிக பலத்த பலன் அளிக்க கூடியவை. பலன் கண்டிப்பாக ஓரிரு நாட்களில், வாரங்களில் தெரிந்து விட பலருக்கு சாத்தியமில்லை என்றாலும், இதில் கிடைக்க கூடிய பலன்கள் நிரந்தரமானவை-காலம் முழுதும் கிரக கோளாறுகள் நம்மை தாக்காத வண்ணம் பாதுக்காகக்கூடியவை. தொடர்ந்து செய்து பலன் கண்டு வரவும். 

Friday, 26 September 2014

வாடிக்கையாளர் உங்களை பெருமளவில் தேடி வர "சிவசம்புவராகி யந்திரம்"

வியாபாரத்துறை எப்போதும் போட்டி நிறைந்த ஒன்றாகவே இருக்கும். நாம் எத்தகைய வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாலும் நாம் செய்யும் அதே வியாபாரத்தை பலர் செய்வது தவிர்க்க முடியாததாகும். ஒவ்வொரு வியாபாரியும் மற்றவர்களை விட நன்றாக நடக்க வேண்டும் என்று தான் விரும்புவார். தன் கடையில்/தொழிலில் மட்டுமே வாடிக்கையாளர் நிரம்பி வழிய வேண்டும் என்பது பொதுவாக அனைவரின் விருப்பம். நேர்மை தவறாத வியாபாரிகள்/தொழில் அதிபர்கள் இறைவனை தக்கவாறு வழிபட்டு பூஜைகள் நடத்தினால் இயல்பாகவே அவர்கள் தொழில் வளர்ச்சி அடையும். தொழில் விருத்தி அடைய, எதிரிகளின் சூழ்ச்சி, இடையூறுகளை மீறி வளர்ச்சியடைய 'சிவசம்புவராகி யந்திரம்' தயார் செய்து பூஜையில் வைத்து வழிபடலாம். யந்திரம் செம்பு, வெள்ளி அல்லது பஞ்சலோகத்தில் செய்து வழிபட வேண்டும்.
மூல மந்திரம் : ஓம் ஐம் க்லீம் சௌம் சிவ சம்புவராகி வா வா
ஹூம் பட் ஸ்வாகா

தேவைக்கு : 
Rudra Parihar Raksha Center : +919840130156

12 ராசிகளுக்கும்/லக்னங்களுக்கும் வாழ்நாள் முழுவதற்கும் பொது பரிகாரங்கள்


மேஷம்- ஆண்கள்

1. செவ்வாய் தோறும் "ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை கூறி வரவும்.

முடியாதவர்கள் வீட்டில் ஒழிக்க செய்யவும்

2. ஒவ்வொரு வளர்பிறை ஞாயிறும் பழங்கால சிவன் கோயில் சென்று 


அர்ச்சனை செய்து நே விளக்கேற்றி வழிபடவும்

3. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை அல்லது மயிலாடுதுறை 


ஐய்யாரப்பன் சன்னதிக்கு பின்புறம் உள்ள அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு 

வரவும்

4. கும்பகோணம்  நாச்சியார் கோவில் 'கல் கருடனை' ஒரு முறை வழிபட்டு 

வரவும்

5. மாணிக்கவாசகருக்கு குரு உபதேசம் கிடைத்த 'ஆவுடையார் கோவில்' 

(அறந்தாங்கி அருகே) வழிபட்டு வரலாம்

பெண்கள்

1. அருகில் உள்ள நாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோவிலில் வெள்ளி

தோறும் 5 அகல் விளக்குகளில் தீபமேற்றி 8 முறை வலம் வந்து வணங்கி

வரவும்

2. பிரசித்தி பெற்ற துர்கை அம்மன் சன்னதியில் வெள்ளிக்கிழமைகளில் ராகு

காலத்தில் 5 எலுமிச்சை மூடிகளில்  தீபமேற்றி வழிபட்டு வரவும்

மற்றவை விரைவில்.. 

கிராம தேவதைகள்- நீர்க்கரைக் கன்னியர்கள்

அந்நாட்களில் பெண்கள் கூட்டமாக நீராட செல்வார்கள். அப்படி செல்லும் பொது இருள் அகலாத காலமாக இருக்கும். அவ்வாறு குளிக்கும் சமயத்தில் வழுக்கி விழுதல், தாமரை கொடியில் சிக்கி கொள்ளுதல், சுழலில் மாட்டி இறந்து போகும் பெண்கள் அநேகம். இப்படி அகால மரணமடைந்தவர்கள் ஆவியாகி விடுவதுண்டு. அவர்கள் அதே ஆற்றங்கரை அருகில் அதே இளமையுடன் பல காலம் விளையாடி மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும் இவர்கள் அருள் இருந்தால் நம் காரியங்கள் எளிதில் வெற்றியடையும் என்பது அந்த கால நம்பிக்கை.
ஆகவே தான் தென்னக குடும்பங்களில் திருமணத்திற்க்கு முன் கன்னிமார்களை அழைத்து பூஜை செய்வது வழக்கம். ஆற்றங்கரைக்கு குடும்பத்துடன் சென்று பொங்கலிட்டு பம்பை ,உடுக்கை அடித்து வழிபடுவார்கள். அப்போது அங்குள்ள கன்னிமார்களின் ஆவிகள் கூடியிருக்கும் யாரேனும் மேல் வந்து குறி சொல்லுமாம்.இவ்வழக்கத்தை இன்றும் பல்வேறு கிராமங்களில் காணலாம். இந்த ஆவிகள் தான் கன்னிமார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மனப்பாக்கம், குடியாத்தம் போன்ற ஊர்களில் கன்னிமார்களுக்கு தனி கோயில்கள் உள்ளன.
இப்படி இறந்து போன பெண்கள் ஏராளம். அவர்கள் அனைவருக்கும் கோவில் அமைத்து கொண்டிருக்க முடியாதென்பதால் அவர்கள் சார்பாக ஏழு பெண் சிலைகளை வைத்து வணங்க ஆரம்பித்தனர். அவர்களை குடம் ஏந்தியவர்களாகவோ மலர் ஏந்தியவர்களாகவோ அமைக்கின்றனர்.
ஆவிகள் மூலம் குறி கேட்கும் வழக்கம் தமிழ் நாட்டில் கன்னிமார் வழிபாட்டில் இருந்து தான் ஆரம்பித்தது என்றே கூறலாம்.

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள் -- அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் (பொது)

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள் -- அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் (பொது)
அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
ரோகிணி – ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
அஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.
அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.
கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.
திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்

நட்சத்திரங்களுக்கு உரிய ஆலயங்கள்


அசுபதி
சனீஸ்வரர், திருநள்ளாறு, காரைக்கால், பாண்டிச்சேரி
பரணி
மகாகாளி, திருவாலங்காடு (அரக்கோணம் அருகில்)
வேலூர் மாவட்டம்
கிருத்திகை
ஆதிசேடன், நாகநாதர் கோவில், நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம்
ரோகிணி
நாகநாதசுவாமி, திருநாகேஸ்வரம், தஞ்சை மாவட்டம்
(குடந்தையிலிருந்து 60 கி.மீ)
மிருகசீரிஷம்
வனதூர்கா தேவி, கதிராமங்கலம் (குடந்தை அருகில்)
24 கி.மீ மயிலாடுதுறை, நாகை மாவட்டம்
திருவாதிரை
சனீஸ்வரர், திருகொள்ளிக்காடு (திருவாரூர் அருகில்)
திருவாரூர் மாவட்டம்
புனர்பூசம்
குருபகவான், ஆலங்குடி, திருவாரூர் மாவட்டம்
(குடந்தையிலிருந்து 17 கி.மீ)
பூசம்
சனீஸ்வரர், குச்சனுர் (தேனி அருகில்)
மதுரை மாவட்டம்
ஆயில்பம்
சனீஸ்வரர், திருப்பரங்குன்றம்
(மதுரையிலிருந்து 5 கி.மீ) மதுரை மாவட்டம்
மகம்
தில்லைக்காளி, சிதம்பரம், கடலூர் மாவட்டம்
பூரம்
உத்வாசநாதர் திருமணஞ்சேரி,
(குடந்தை வழ மாயவரம்)
நாகை மாவட்டம்
(வழி குத்தாளம் மினி பஸ் உள்ளது)
உத்திரம்
வாஞ்சியம்மன், மூலனூர், ஈரோடு மாவட்டம்
(தாராபுரம் வுழ கரூர் வழி)
அஸ்தம்
ராஜதுர்கை, திருவாரூர், திருவாரூர் மாவட்டம்
சித்திரை
ராஜதுர்க்கை, திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம்
சுவாதி
சனீஸ்வரர், திருவானைக்கால்
(திருச்சியின் ஒரு பகுதி) திருச்சி
விசாகம்
சனீஸ்வரர்,சோழவந்தான்
(மதுரை அருகில்) மதுரை மாவட்டம்
அனுஷம்
மூகாம்பிகை, திருவிடைமருதூர்
(குடந்தையில் இருந்து 10 கி.மீ) தஞ்சை மாவட்டம்
கேட்டை
அங்காள பரமேஸ்வரி, பல்லடம்
(காங்கேயம் அருகில்) கோவை மாவட்டம்
மூலம்
குரு பகவான், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,
மதுரை மாவட்டம்
பூராடம்
குருபகவான், திருநாலூர் (பண்ருட்டி அருகில்)
கடலூர் மாவட்டம்
உத்திராடம்
தட்சிணாமூர்த்தி,தருமபுரம்(திருநள்ளாரிலிருந்து 2 கி.மீ)
காரைக்கால் மாவட்டம்
திருவோணம்
ராஜகாளியம்மன், தெத்துப்பட்டி (திண்டுக்கல் அருகில்)
திண்டுக்கல் மாவட்டம்
அவிட்டம்
சனீஸ்வரன் கொடுமுடி (கரூர் வழி )
ஈரோடு மாவட்டம்
சதயம்
சனீஸ்வரன் மலைக்கோயில், திருச்செங்கோடு
(ஈரோடு அருகில்) நாமக்கல் மாவட்டம்
பூரட்டாதி
ஆதிசேஷன், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்
உத்திரட்டாதி
தெட்சிணாமூர்த்தி, திருவையாறு
(தஞ்சாவூரில் இருந்து 11 கி.மீ) அரியலூர் மாவட்டம்
ரேவதி
சனீஸ்வரர் ஓமாம்புலியூர் கடலூர் மாவட்டம்
(சிதம்பரத்திலிருந்து 22கி.மீ உள்ள காட்டு
மன்னார்குடி சென்று அப்பால் 6கி.மீ செல்லவும்)

ராசி நட்சத்திரத்திற்கேற்ற சித்தர் வழிபாடு

* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி

* பரணி(மேஷம்)    = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி

* கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.

* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்,ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்

* மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர். மிருகசீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில். மிருகசீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி  சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில். மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.

* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் - திருஅண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம்.

* புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் - வைத்தீஸ்வரன்கோவில், புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.

* பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி,திருவாரூர் (மடப்புரம்)

* ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.

* மகம் (சிம்மம்), பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.

* உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்.  உத்திரம் 2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா - நெரூர்;

* ஸ்ரீகரூவூரார் - கரூர் பசுபதீஸ்வரர் கோவில்

* ஆனிலையப்பர் கோவில் - கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் - தஞ்சாவூர்.

* அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் - கரூவூர், ஸ்ரீகரூவூரார் - கரூர்.

* சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் - கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் - கொடுவிலார்ப்பட்டி.  சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மாயூரம்

* சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்

* விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் - காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மயிலாடுதுறை விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் - எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் - நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்

* அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.

* கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி - எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் - வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.

* மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி - ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்

* பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி  - ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் - பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் - ஆவுடையார்கோவில்.

* உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் - திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் - திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் - தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)

* உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் - திருப்பதி

* திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் - திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் - நெரூர், ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீகருவூரார் - கரூர், ஸ்ரீபடாஸாகிப் - கண்டமங்கலம்.

* அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).

* சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் - சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி - வைத்தீஸ்வரன் கோவில்.

* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி - திருவாரூர். ஸ்ரீகமலமுனி - திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் - திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் - ஓமலூர் - பந்தனம்திட்டா. பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் - மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் -  குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.

* உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் - குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி - திருப்பரங்குன்றம்.

* ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் - மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி

* பரணி(மேஷம்)    = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி

* கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி

* கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.

* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்

* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் - திரு அண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம்.

* புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் - வைத்தீஸ்வரன்கோவில், புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.

* பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி, திருவாரூர் (மடப்புரம்) * ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதிகும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.

* மகம் (சிம்மம்), பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர், அழகர் கோவில்,மதுரைஅருகில்.

* உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம். உத்திரம் 2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா - நெரூர்; ஸ்ரீகரூவூரார் - கரூர் பசுபதீஸ்வரர் கோவில் ஆனிலையப்பர் கோவில் - கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் - தஞ்சாவூர்.

* அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் - கரூவூர், ஸ்ரீகரூவூரார் - கரூர்.

* சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் - கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் - கொடுவிலார்ப்பட்டி. சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மாயூரம்

* சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம் * விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் - காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மயிலாடுதுறை விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் - எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் - நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்

* அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.

* கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி - எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் - வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.

* மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி - ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்

* பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி  - ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் - பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் - ஆவுடையார்கோவில்.

* உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் - திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் - திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் - தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்) உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் - திருப்பதி

* திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் - திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் - நெரூர், ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீகருவூரார் - கரூர், ஸ்ரீபடாஸாகிப் - கண்டமங்கலம்.

* அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).

* சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் - சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி - வைத்தீஸ்வரன் கோவில்.

* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி - திருவாரூர். ஸ்ரீகமலமுனி - திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் - திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் - ஓமலூர் - பந்தனம்திட்டா.

* பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் - மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் -  குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.

* உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் - குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி - திருப்பரங்குன்றம்.

* ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் - மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.
கிரக தொல்லைகளில் இருந்து விலக எளிய பரிகாரங்கள் 

சூரியன் : தினசரி காலை சூரிய வழிபாடு செய்து வரவும்.காலை சூரியன் எழுவதை பார்த்து வருவது மிக பெரிய தடங்கல்களையும் விலக செய்யும். முடிந்தால் 'ஆதித்ய ஹ்ருதயம்' கூறி வரலாம். " ஓம் ஆதித்தியாய நமஹ"  108 முறை  கூறி வருவதும் பலன் அளிக்கும். மொட்டை மாடியில் அமர்ந்து பார்த்து வருபவர்கள் வெறும் தரையில் அமர கூடாது. எதாவது விரிப்பின் மேலோ , பலகையின் மேலோ  அமரலாம்.15 நிமிடங்கள் பார்த்து வரவும்.பின்பு மூன்று முறை சூரியனுக்கு நீர் வார்த்து  வணங்கி, தின வேலைகளை தொடரலாம்.

சந்திரன்: மன கவலைகளால் கஷ்டப்பட்டு கொண்டே இருப்பவர்கள், மன கலக்கம், அழுத்தம், ஞாபக மறதி உள்ளவர்கள் அனைவரும் தினசரி இரவு சந்திர தரிசனம் செய்து வர மேற்கண்ட குறைகள் நீங்கும். 15 நிமிடம் செய்தால் போதுமானது. நிலவை பார்த்து கொண்டிருக்கும் பொழுதே சிவபார்வதி சமேதராய் இருப்பதை போல் நினைத்து பார்த்து வரவும்.பார்த்து முடிந்ததும் 10 நிமிடங்கள் ஆழமாக நிதானமாக சுவாசம் செய்து முடிக்கவும்.  

செவ்வாய் : தன்னம்பிக்கை இல்லாமை, இனம் தெரியாத பயம், எதிரிகளால் தொல்லை, குறைந்த இரத்த அழுத்தம் போன்றவை விலக : ஒரு பேப்பர் (வெள்ளை தாள்) எடுத்து அதில் குங்குமத்தில் தேன் குழைத்து ஒன்றரை அல்லது இரண்டு அங்குல அளவிற்கு வட்டம் இட்டு கொள்ளவும்-பின்பு சிகப்பு ஆடை அணிந்து உங்களுக்கு எதிரில் அந்த தாளை 2 அடி தள்ளி வைத்து அமர்ந்து  நிதானமாகவும் ஆழமாகவும் சுவாசம் செய்து அந்த வட்டத்தையே பார்த்து வரவும். 15 நிமிடம் செய்தால் போதுமானது. தினசரி செய்து வர மேற்கண்ட குறைகள் நீங்கும்.


Wednesday, 24 September 2014

மூலிகைகள் மற்றும் விருட்சங்கள் தரும் பயன்கள்-1

நாயுருவி : திருஷ்டி கழிப்பிற்க்கு மிக பயனுள்ள ஒன்று இந்த செடியின் வேர். தீய கண் பார்வைகளால் பாதிக்கப்பட்டோர் இந்த செடியின் வேரை தலையனை அடியில் வைத்து உறங்கி வர, திருஷ்டி தோஷங்கள் விலகும். தூக்கமின்மையால் அவதிப்படுவோர் இதே முறையை பின்பற்றி பயன் பெறலாம்.

குழந்தைகள் அல்லது பெண்கள் மற்றும் தீய சக்திகளால் இருட்டை கண்டு பயப்படுவோர் இந்த செடியின் வேரை கழுத்தில் சிகப்பு நூலில் கட்டி கொள்ள பயம் விலகும்.
திருமண தடை மற்றும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நின்று போதல் போன்றவைகளுக்கு இந்த செடியின் வேரை வலது கை மணிக்கட்டில் ஒரு வருடம் வரை கட்டி கொள்ள திருமண தடைகள் விலகும்.

வேரை எடுக்கும் முன் செடிக்கு மஞ்சள் நீர் ஊற்றி வேரை எடுக்க அனுமதி கோரி தூப தீபம் காண்பித்து பின்பு ஆணி வேர் அறுபடாமல் ஆயுதம் படாமல் சிறிது வேரை எடுத்து பின்பு மீண்டும் செடியை மண்ணில் புதைத்து மஞ்சள் நீர் ஊற்றி வளர்த்து வரவும்- வேறு மந்திரங்கள்,திசைகள் என எதுவும் இல்லை