Thursday, 13 July 2017

ராகு கேது பெயர்ச்சியால் நன்மைடைய 27.7.17வரவிருக்கும் ராகு கேது பெயர்ச்சிக்காக உங்கள் அனைவரின் நலனுக்காக நடக்கவிருக்கும் ஹோமத்தினை பற்றி ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இந்த ஹோமத்திற்கு ரிஷப ராசியினர் / லக்கினத்தினர் பிரசாதத்திற்காக வழங்கவிருக்கும் லட்டு மற்றும் அன்னதானத்தில் கொடுக்கப்படும் இனிப்பு வகைகளுக்கு பொறுப்பேற்று கொள்ளலாம். இது ஒரு சூட்சுமம் நிறைந்த பரிகார முறையாகும். மேஷம், கன்னி,,சிம்மம், தனுசு, கும்ப ராசியினர் ஹோமத்திற்கு தேங்காய், நெய் மற்றும் பூ, பழ வகைகள், ஹோம சமித்துகள் கொடுத்து வர, நன்மைகள் மேலும் அதிகரிக்கும். குறிப்பாக சிம்ம ராசி மற்றும் லக்கினத்தினர் ஹோமம் நடக்க இருக்கும் இடத்தினை கொடுத்து உதவ (மண்டப வாடகை) , கடந்த ஒன்றரை வருடமாக அவர்கள் அனுபவித்து வந்த அனைத்து துன்பங்களும் பறந்தோடுவது உறுதி. இங்கே குறிப்பாக சொல்ல வேண்டியது, ஒருவர் முழு வாடகையும் ஏற்று கொள்ளவது அல்லது பிரசாதத்திற்கு  முழு தொகையும் கொடுப்பது என்பது அவசியமில்லை. அவர்களால் முடிந்த எந்த ஒரு தொகையும், நிச்சயம் பரிகாரத்திற்கு பலம் சேர்க்கும். துலா ராசி மற்றும் லக்கினத்தினர், அங்கு பாராயணம் செய்ய வரும் பெண்களுக்கு புடவைகள், ரவிக்கை துணி மற்றும் வளையல்கள் கொடுத்து பரிகாரத்திற்கு பலம் சேர்க்கலாம். இது போன்ற கிரக பெயர்ச்சிகளுக்கு பலர் ஹோமங்கள் செய்து வந்தாலும், இது போன்று ஒரு லக்ஷ ஆவர்த்திகள் செய்து மிக அதீத சக்தி வாய்ந்த பரிகார யக்ஞமாக மாற்றுவது எவரும் இல்லை. நம் புராதன கிரந்தங்கள், இது போன்ற யாகத்தில் கலந்து கொள்வதும் அதற்கு உரிய பொருட்களை கொடுத்து வருவதும், மிக பெரிய மாற்றத்தை நம் வாழ்வில் ஏற்படுத்தும் என்று உறுதியளிக்கின்றன. வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வில் உயர்வு பெறுவோம். மற்ற ராசியினருக்கு எவ்வகை பரிகாரங்கள் என்பதை அடுத்த பதிவினில் காண்போம்.

லக்ஷ ஆவர்த்தி ராகு கேது பெயர்ச்சி பரிஹார ஹோமம் 27.7.17
நடத்திவைப்பவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர்
இடம் : ஸ்ரீகைலாஷ் மஹால், மௌன சாமி மடம் தெரு, அம்பத்தூர், சென்னை
நேரம் : காலை 8 முதல் மாலை 5 வரை

மேற்கண்ட பொருட்களை கொடுக்க மற்றும் மேல் விவரங்களுக்கு :

மேலும் விவரங்கள் பெற :
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

சூட்சும பரிகாரங்கள்சோபா மற்றும் கட்டில் பெட்டில் அமர்ந்து உணவு உண்பதை அறவே தவிர்க்கவும். கூடிய மட்டும் சமைலறையில் அமர்ந்து உண்பது பாப கிரகமான ராகுவிற்கு ப்ரீதி செய்யும்.

மஞ்சளை நெற்றியில் இடுவது, மஞ்சள் மலர்கள் ஏழு எண்ணிக்கையில் அம்பாளுக்கு கோவிலில் கொடுப்பது, மற்றும் மஞ்சள் நிற எலுமிச்சை சாதத்தை தானமளிப்பது போன்றவை  அவ்வப்போது செய்து வரின், பணப்புழக்கம் கூடி வரும்.

பணப்புழக்கம் அதிகரிக்க முடிந்த பொழுதெல்லாம் குரங்குகளுக்கு உணவளிக்க வேண்டும்-குறிப்பாக வெல்லக்கட்டி கொடுக்கலாம்.

மீன்களை உண்ணாதிருப்பதும், குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் உள்ள மீன்களுக்கு உணவளிப்பதும் பண வரவை உண்டு செய்யும்- கோதுமையை சிறு உருண்டைகளாக்கி இட்டு வரலாம்.

தெரு நாய்களை அடித்து துன்புறுத்தாமல், அவைகளுக்கு உணவிடுவது பாப கிரகமான கேதுவை ப்ரீதி செய்யும். எல்லா காரியங்களிலும் வரும்  தடையை நீக்கும்.

கழுதைக்கு உணவிடுவது, குறிப்பாக சனிக்கிழமைகளில் செய்து வரின், வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்படும். உடல் ரீதியான தொல்லைகள் நீங்கும்.

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156/8754402857
www.yantramantratantra.com

Wednesday, 12 July 2017

சுப காரிய தடைகள் நீங்க-சூட்சும பரிகாரங்கள்நாளை 13.7.17 மாலைவேளையில் அம்பாள் சன்னதி சென்று அபிராமி அந்தாதி வாசித்து, 2  மண் அகலில் வெள்ளை திரி கொண்டு, சுத்தமான நெய் விளக்கேற்றி வழிபட சுபகாரிய தடைகள்-திருமண தடைகள் நீங்கும். 2 நபர்களுக்கு தயிரன்னம் தானம் செய்வது மிக சிறப்பு.

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156/8754402857
www.yantramantratantra.com

Tuesday, 11 July 2017

உங்கள் அனைவரையும் ராகு கேது-சாயா கிரகங்களின் ஆசி பெற அழைக்கின்றோம் -27.7.17


ஸ்ரீ வித்யா காயத்ரி அறக்கட்டளை மற்றும் ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர் வழங்கும்
லக்ஷ ஆவர்த்தி ராகு கேது பெயர்ச்சி பரிஹார ஹோமம் 27.7.17
நடத்திவைப்பவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர்
இடம் : ஸ்ரீகைலாஷ் மஹால், மௌன சாமி மடம் தெரு, அம்பத்தூர், சென்னை
நேரம் : காலை 8 முதல் மாலை 5 வரை
அனைத்து ராசியினருக்கும் இது ஒரு பொன்னான சந்தர்ப்பம், எனினும், ரிஷபம், மிதுனம்,கடகம், விருச்சிகம், மகரம் மற்றும் மீன ராசியினர் நடக்கவிருக்கும் பெயர்ச்சிக்காக பரிகாரம் செய்து கொள்வது மிகுந்த நன்மை தரும். குடும்ப சகிதம் வந்திருந்து கட்டணம் இன்றி சங்கல்பம் செய்து கொண்டு, நாள் முழுதும் வழங்கப்படும் நிவேதன அன்னம் உண்டு, பிரசாதம் மற்றும் தன வரவை ஏற்படுத்தும் விசேஷ ரக்த சந்தனத்தை பெற்று கொள்ளவும். வெளியூர் அன்பர்கள் வழக்கம் போல் தபால் தலை ஓட்டப்பெற்ற கவருடன், தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் பெயர், நக்ஷத்திரம் மற்றும் கோத்திரம், தொலைபேசி எண் எழுதி அனுப்பவும். நன்கொடைகள் மற்றும் ஹோம திரவியங்கள் ஏற்று கொள்ளப்படும். மேலும் எந்தெந்த ராசியினர் எந்த திரவியம் கொடுப்பின் இந்த ராகு கேது பெயர்ச்சியில் நன்மை பெறலாம் என்கிற விஷேச சூட்சும பதிவு அடுத்து வெளிவரும்.
மேலும் விவரங்கள் பெற :
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156/8754402857
www.yantramantratantra.com

சதுர்த்தியில் சூட்சும பரிகாரம்

ராகுதிசை அல்லது புத்தி நடப்போர், பொதுவாக தொடர் தோல்வி அல்லது சண்டை சச்சரவுகளை சந்தித்து கொண்டிருப்போர் சதுர்த்தியன்று பசித்திருப்போருக்கு (பிச்சை புகுவோர்) 5 பச்சை வாழைப்பழம் மற்றும் 5 பசுக்களுக்கு பச்சை கீரைகள் கொடுத்து, மாலையில் பெருமாள் சன்னதியில் கர்ப கிரக விளக்கிற்கு தூய நெய் சேர்த்து வழிபட  தொல்லைகள் தீரும். லாட்டரி மற்றும் வேறு போட்டி பந்தயங்களில் ஈடுபடுவோர் செய்யின் வெற்றி கிட்டும். இந்த நாளில் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்தல் அல்லது கேட்டு வருதல் நல்ல பலனளிக்கும்.

12.7.17 நாளை சதுர்த்தி - தானம் மதியம் 1:30 முதல் 2 PM
க்குள் செய்தல் சிறப்பு.

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156/8754402857
www.yantramantratantra.com

Monday, 10 July 2017

வேலையின்மை, தொழில் முடக்கம், பணப்பிரச்சினைகள் நீங்க


,திரிதியை மற்றும் ஏகாதசி தினங்களில் மாலை வேளையில் பைரவர் சன்னதியில், 8 மண் அகலில், கருந்திரியிட்டு, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, வன்னி இலைகள் சாற்றி வழிபட்டு வர, மேற்கண்ட தொல்லைகள் அடியோடு அழியும்.
நாளை திரிதியை 11.7.17
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156/8754402857
www.yantramantratantra.com

Sunday, 9 July 2017

பங்கு சந்தையில் வெற்றி பெற, மன அழுத்தம் நீங்க


ஒவ்வொரு துவிதியையிலும் சிவன் சன்னதி சென்று கர்ப கிரக விளக்கில் விட தூய நெய் கொடுத்து, வழிபட்டு வர, மேற்கண்ட தொல்லைகள் நீங்கும். நீட்ச சந்திர கிரகத்தினால் ஏற்படும் தொல்லைகள் அழியும். பங்கு சந்தை மற்றும் யூக வியாபாரம் செய்வோர், இந்த பரிகாரம் செய்து வெற்றி பெறலாம். அதி சூட்சுமம் நிறைந்த முறை இது. நாளை 10.7.17 துவிதியை.
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156/8754402857
www.yantramantratantra.com

பண வரத்து பெருக


ஒவ்வொரு மாதமும் பரணி நட்சத்திரத்தன்று முடிந்தளவு சர்க்கரை மற்றும் கல் உப்பு வாங்கி வீட்டில் வைக்க, பண வரத்து பெருகும்.
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com