Saturday, 30 June 2018

அனைத்து நோய்களையும் போக்கும் எளிய கட்டணமில்லா முத்திரை பயிற்சி

காதுகளில் வலி, மூச்சு திணறல்,மன அழுத்தம், கோபம், பயம், இனம் தெரியாத பயம், சோர்வு, வாழ்வில் நிச்சயமற்ற நிலை போன்ற அனைத்தையும் போக்கவல்லது, 'ஜின் ஷின் ஜிட்ஷு"

ஜூலை எட்டாம் நாள் , இந்த கட்டணமில்லா முத்திரை பயிற்சி, மாலை நான்கு முதல் ஏழு மணி வரை, மேற்கு  மாம்பலம் ஏ.எம்.ஆர். திருமண மண்டபத்தில் நடக்கவிருக்கிறது.இந்த அறிய வாய்ப்பை உங்கள் உற்றார் உறவினருக்கும் தெரியப்படுத்தி, அவர்களையும் பயனடைய செய்யவும். இருநூறு நபர்களுக்கே அனுமதி என்பதால், சென்னையில் உள்ளோர், நேரில் நம் அலுவலகத்தில் டோக்கன் பெற்று செல்வது அவசியம். வெளியூர் அன்பர்கள், தொலைபேசியில் அழைத்து பதிவு செய்து கொள்ளவும்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Friday, 29 June 2018

மேலும் குணமாகும் வியாதிகள் 'ஜின் ஷின் ஜிட்ஷூ' மூலம்..


சிறிதும் காது கேளாமை 
காது கேட்கும் திறன் குறையும் நிலை 
கால் வலிகள் 
கண்களில் வலி 
சளி காய்ச்சல் வகையறா 
நரம்பு தளர்ச்சி 
மேலும் மேற்கண்ட முத்திரை முறை உடலை புதுப்பிக்கும் ஒன்றாகும் 

இதற்கு மேலும் குணமாக்கும் வியாதிகளை அடுத்த பதிவில் காண்போம் ..

கட்டணமில்லா முத்திரை பயிற்சி : 
இடம் : ஏ எம் ஆர் திருமண மண்டபம் 
நேரம் : மாலை நான்கு முதல் ஏழு வரை 

சென்னையில் உள்ளோர்  நம் சென்டரில்  டோக்கன் பெற்று முன்பதிவு செய்து கொள்வது அவசியம். வெளியூர் அன்பர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும். 

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Thursday, 28 June 2018

" ஜின் ஷின் ஜிட்ஷூ " ஜப்பானிய முத்திரை முறை எந்தெந்த வியாதிகளை குணப்படுத்தும் ??


பலநாள்பட்ட சோர்வு 
கண்பார்வை சரிவு 
கிட்ட மற்றும் தூர பார்வை 
அலைபாயும் மனம்
எதிலும் ஏமாற்றம் 
முடிவெடுக்க முடியாத தன்மை 

மேலும் பல..

கட்டணமில்லா முத்திரை பயிற்சி : 
இடம் : ஏ எம் ஆர் திருமண மண்டபம் 
நேரம் : மாலை நான்கு முதல் ஏழு வரை 

சென்னையில் உள்ளோர்  நம் சென்டரில்  டோக்கன் பெற்று முன்பதிவு செய்து கொள்வது அவசியம். வெளியூர் அன்பர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும். 

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

பணவரவை ஏற்படுத்தும் ஏழு மற்றும் எட்டு முக ருத்ராட்சங்கள்

திடீர் பணவரவை ஏற்படுத்தும் ஏழு மற்றும் எட்டு முக
ருத்ராட்சங்கள் மலிவு விலையில் குறைந்த எண்ணிக்கையில் (11 ஜோடிகள் மட்டும்) வரவுள்ளது என தெரிவித்திருந்தோம். அவை இன்று முதல் நம் சென்டரில் கிடைக்கும். தேவை உள்ளோர் மற்றும் முன்னரே பதிவு செய்து வைத்துள்ளோர், பெற்று கொள்ளலாம்.
ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Wednesday, 27 June 2018

மிரர் மாஜிக்-வாட்சாப் பயிற்சி 01.7.18-04.7.18பயிற்சியில் :

கண்ணாடியை எந்தெந்த இடங்களில் வைத்தால் ஆபத்து ?
கண்ணாடியை கொண்டு நினைத்ததை சாதிக்கும் முறை
அறியாமல் கண்ணாடி முன் செய்யும் விஷயங்களால்  ஏற்படும் கடும் வீழ்ச்சி என்னென்ன ??

மேலும் பல..

பயிற்சி கட்டணம்: ரூ.999 /-

நூறு நபர்களுக்கு மட்டுமே அனுமதி. குறிப்பிட்ட பதிவுகள் முடிந்து விட்டால் அனுமதிக்கப்படமாட்டாது.

மேல் விவரங்களுக்கு : +918754402857 / +919840130156

Tuesday, 26 June 2018

உங்கள் அனைவருக்கும் வாழ்வில் எல்லா நலன்களும் சேர 08.7.17

ஜின் ஷின் ஜிட்ஷூ - முத்திரை பயிற்சி 

வரும் ஜூலை மாதம் எட்டாம் நாள் மாலை, சென்னை மேற்கு மாம்பலம் ஏம்ஆர் திருமண மண்டபத்தில் மேற்கண்ட அதியற்புத முத்திரை பயிற்சி நடைபெறவிருக்கிறது. இதில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் இல்லை. விசேஷ முறைகளை கொண்டது இப்பயிற்சி. இதன் மூலம் எல்லாவித மன,உடல் பிரச்சனைகளையும் நீக்கி கொள்ளலாம். தேவையற்ற மருத்துவ செலவுகளை அறவே தவிர்க்கலாம். வாழ்வில் வினோத முறையில் பல வெற்றிகளை குவிக்கலாம். மிக எளிதாக குழந்தைகள் கூட செய்து கொள்ள கூடிய எளிய அதே சமயம் வீரியம் கொண்ட முறை இது. இதை கற்றுணர்ந்து உங்களின் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் நீங்கள் இம்மருத்துவ முறையை செய்து, அவர்களின் வியாதியினை போக்கலாம். 

இடப்பற்றாக்குறையினால், இருநூறு நபர்களுக்கு மட்டுமே அனுமதி. சென்னையில் உள்ளோர், முன்னரே நேரில் வந்து டோக்கன் பெற்று  கொள்ளவேண்டியது அவசியம். தொலைபேசியில் அழைத்து பதிவு செய்வது வெளியூர் அன்பர்களுக்கு மட்டும் அனுமதி. இது குறித்து சென்னை அன்பர்கள் தொலைபேசி அல்லது வாட்சாப் கேள்விகளை தவிர்க்கவும். நமது சென்டர் காலை பத்து முதல் மாலை ஆறரை வரை மட்டும் திறந்திருக்கும். ஞாயிறு விடுமுறை. தங்களின் உற்றார் உறவினருக்கும் இந்த அறிய சந்தர்ப்பத்தை எடுத்து கூறி, அவர்களையும் பயனடைய செய்யவும். இந்த மருத்துவ முறையை இரண்டே மணி நேரத்தில் கற்றுணரலாம். உடனடி பலன் கொடுக்கும் அற்புத முறை இது. 

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Monday, 25 June 2018

தாந்த்ரோக்த கேது உபாசனை 26.6.18

எவெரெவருக்கு முக்கியமாக தேவை ?

அஸ்வினி,மகம், மூலம்,திருவோணம், அவிட்டம், உத்திராடம், மற்றும் மேஷம், மிதுனம்,கடகம்,துலாம், விருச்சிகம்,தனுசு,மகரம் மற்றும் கேது திசை அல்லது புத்தி, ஜாதகத்தில் ஏழில் கேது, காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகத்தினர் மற்றும் சதா எல்லா விஷயங்களிலும் தடை,தாமதம் என வருந்துவோர், திருமண வாழ்வில் பிரச்னை உள்ளோர் அனைவருக்கும் இந்த உபாசனை பரிந்துரைக்கப்படுகிறது. 

இன்று மாலை நான்கு மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். உபாசனை தொடங்க இருப்போர், சாக்கு கோணி, ருத்ராக்ஷ நூற்றியெட்டு ஜெப மாலை, இலுப்ப எண்ணையுடன் கூடிய விளக்கு, கவுன்டிங் மெஷின் தயார் நிலையில் வைத்திருக்கவும். மேலும் கைப்பிடி கொள்ளும் தயார் நிலையில் வைத்திருக்கவும். மிதுனம்,கடகம்,துலாம்,மகர ராசியினருக்கு இது ஒரு கிடைக்கப்பெறாத வரப்பிரசாதம் எனலாம். 

மேலும் விவரங்களுக்கு தொலைபேசியில் மட்டும் அணுகவும். ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Sunday, 24 June 2018

சர்ப்பங்களை உள்ளடக்கிய ருத்ராட்சத்தை தெரியுமா உங்களுக்கு ??

குறிப்பு : பத்ம புராணம், ருத்ர ஜபால உபநிஷத், ப்ரஹ்ம
புராணம் போன்றவற்றில் இருந்து கீழ்கண்ட குறிப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஏழு முகமும் எட்டு முகமும் சேர்த்து அணிய தன வரத்து பெருகும் என பல முறை கூறியுள்ளோம். அது அனுபவபூர்வமான ஒன்று. இப்பொழுது இவ்விரண்டின்  மகத்துவத்துவதை பார்க்கலாமா ?

ஏழு முகம் : மஹாலக்ஷ்மி, சப்த மாதர்களான  ப்ரஹ்மி, மஹேஸ்வரி,கௌமாரி,வைஷ்ணவீ, வாராஹீ,இந்திராணீ,சாமுண்டி என இவர்களை மட்டுமல்லாது, ஏழு மஹரிஷிகள் மற்றும் சூரியனையும் உள்ளடக்கியது என்கிறது "ருத்ர ஜபால உபநிஷத்". மேலும் இது பற்றிய குறிப்புகள் ப்ரஹ்மபுராணம் மற்றும் பத்ம புராணத்திலும் உள்ளன. பத்ம புராணம், அனந்தன்,கற்கடகன்,புண்டரீகன் உட்பட ஏழு வகை,அகிலத்தை காக்கும் சர்ப்பங்களை உள்ளடக்கியது என்கிறது.

எட்டு முகம் : ஸ்ரீமத் தேவிபாகவதம், பத்ம புராணம், மந்த்ர மஹார்ணவம்  போன்றவற்றில் இதன் அருமை பெருமைகளை பற்றிய ஏராள குறிப்புகள் உள்ளன. எட்டு வகை சாக்த தேவைகளையும், முதற் கடவுள் விநாயகரையும் உள்ளடக்கியது இது.

மேற்கண்ட இவ்விரண்டையும் சேர்த்து அணிய மேற்கூறிய அனைத்து தெய்வங்களும், சிற்பங்களும் நமக்கு துணை நின்று வேண்டியதை அருளும் என்பது கண்கூடு.

ஓரளவு விலையுள்ள இவை தற்சமயம் குறைந்த விலையில்,வெகு குறைந்த அளவு, நம் சென்டரில் வந்துள்ளது. மேல்  விவரம் தேவைப்பட்டோர் தொலைபேசியில் அணுகவும்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com