Friday, 7 July 2017

Money Spell - பண வரவு சீராக, வியாபாரம் செழிக்க



பிரதி புதன்கிழமை தோறும் காலை முதல் மதியம் வரை வெயில் படுமாறு சுத்தமான குடி நீரை பச்சை நிற பாட்டிலில் விட்டு வைத்து, பின் அந்த நீரை அருந்தி வர, பண வரத்து சீராகும்.


Thursday, 6 July 2017

Vashikaran Totke / வசீகரம் அளிக்கும் திலக முறை





சுத்தமான கோரோஜனையுடன்,சிறிது மஞ்சள் வாழைப்பழ சாறு மற்றும் சுத்தமான குங்குமப்பூ சேர்த்து திலகமிட்டு, அனைவரையும் வசீகரிக்கக்கூடிய சக்தி கிட்டும். இதை வளர்பிறை வியாழன் அன்று தொடங்குதல் நன்று.  



ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Monday, 3 July 2017

தொழில் மந்தம் நீங்க பணத்தடைகள் அகல

தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் கருப்பு நிற நாய்க்கு நல்லெண்ணெய் மற்றும் சிறிது சுத்தமான நெய் கலந்த சப்பாத்தி இட்டு வர மேற்கண்ட தடைகள் அகன்று செல்வம் சேரும். 

Sunday, 2 July 2017

சனி கிரக சங்கடங்களில் இருந்து தப்பிக்க சூட்சும பரிகாரம்



சனி கிரக பரிகாரங்கள் ஜாதகத்தில் சனி கெட்டிருந்தாலோ, ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் சனி திசையினால் கஷ்டங்களுக்கு உள்ளானோர், தினசரி உணவில் கருப்பு உப்பு சேர்த்து வர, கஷ்டங்கள் குறையும். மேலும் ஒரு கருப்பு மிளகும் தினசரி முதல் உணவாக உண்டு வரலாம். பெண்கள், கண்களுக்கு சுத்தமான கருப்பு மை இட்டு வர துன்பங்கள் நீங்கும்.