Saturday, 23 June 2018

பண வரவை பெருக்கும்-அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் ஏழு & எட்டு முக ருத்ராட்சம்.விநாயகரும் மகாலட்சுமியும் குடிகொண்டுள்ளது, நிரந்தர பண வரவை ஏற்படுத்தும்  ஏழு மற்றும் எட்டு முக ருத்ராட்சம். இரண்டையும் சேர்த்து அணிய, தங்கு தடையின்றி பண வரவு ஏற்படும் என்பது அனுபவத்தில் நாம் கண்டா ஒன்று. இருப்பினும் சாமானியர்கள் உடனடியாக வாங்கி அணியும் நிலையில் இல்லாது,சில ஆயிரங்களில் விலை இருந்தது.தற்சமயம் ஒரு நற்செய்தி :  இவ்விரண்டுமாக சேர்த்து குறைந்த அளவு மிக மலிவான விலையில் தற்சமயம் நமது சென்டரில் வர உள்ளன. பலர் இப்படி எப்பொழுதேனும் கிடைத்தால் உடனடியாக தகவல் தர வேண்டியிருந்தனர்.அப்படிப்பட்டோருக்கு இது ஒரு நல்வாய்ப்பு. 

18 mm அளவு கொண்ட இவை ரூ.2500 /- மட்டும். (இரண்டுமாக சேர்த்த ஜோடி- பதினோரு எண்ணங்கள் மட்டுமே வர உள்ளன-முன்பதிவு செய்து கொள்வது முக்கியம் ) 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857


லக்ன சூட்சும பரிகாரங்கள் : மூன்று

மிதுனம், துலாம்,கும்ப லக்கினத்தினர் வாயு கோளாறுகளில் சிக்கி கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும். இவை, வாழ்வின் வேறு பகுதிகளிலும் சிக்கலை உண்டு செய்யும். இவர்கள், "கபால படி"மூச்சு பயிற்சி மற்றும் பிராணாயாமம் செய்துவரின், வாழ்வில் வெற்றிகளை குவிக்கலாம். மேலும், இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை உரக்க கூறி வருவது,கடவுளுக்கான பாடல்களை மனமுருகி உரக்க பாடுவது, பல நன்மைகளை தரும். நாயனம் அல்லது புல்லாங்குழல் கற்று கொண்டு தினசரி இசைத்து வருவது மற்றுமொரு சூட்சும பரிகாரமாகும் இவர்களுக்கு. வாயை திறந்து கொண்டு தூங்குவது, அடிக்கடி கொட்டாவி விடுவது, குறட்டை, மற்றும் மாசு சேர்ந்த இடத்தில் இருப்பது, இவர்களுக்கு நன்மையை தராது. 


ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857


Friday, 22 June 2018

கேது உபாசனையில் மகத்துவம் 26.6.18

ஒரு ஓன்றரை வருடம் இருக்கும் என நினைக்கிறேன். மிக
பிரபலமான மறைந்த நடிகர் ஒருவரின் மகன் ஆலோசனைக்கு தன் மனைவியுடன்  வந்திருந்தார். அவர்கள் கிருஸ்துவ சமூகம். இவரும்  வில்லன் வேடம் ஏற்கும் நடிகர். மிகுந்த தடை, வாய்ப்பின்மை போன்ற பல. முதலிலேயே அவர்கள் கோவில்கள் போன்ற இந்து சமய வழிபாடுகள் செய்ய முடியாது என தெரிவித்திருந்தனர். ஆராய்ந்ததில் கேது ரீதியான பிரச்சனைகள் இருப்பது தெரிய வந்தது. அவர்களுக்கு காரணத்தை எடுத்து கூறி, கோவில்கள் சென்று பரிகாரம் செய்ய முடியாது என கூறியுள்ளதால், வீட்டிலேயே கேதுவிற்கு ஒரு உபாசனை செய்தால்,நிரந்தரமாக பிரச்னை தீரும் என்றும் அவரே செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்த பொழுது, அவர் சம்மதம் தெரிவிக்கும் நிலையில் இருந்தாலும், அவர் மனைவி தடுத்தார். வேறு வழி கூறுமாறு கேட்டார். தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகள் குறிப்பிட்ட சர்ச் ஒன்றில் எம கண்ட வேளையில் ஏழு நிற மெழுகுவர்த்திகள் ஏற்றி வழிபடுமாறு கூறி அனுப்பினோம். அதை செய்து மூன்று படங்கள் கிடைத்து இரண்டு வெளியாகி, ஒன்று வெளிவர இயலாமல் முடங்கி உள்ளது. எதற்காக இதை தெரிவிக்கிறோம் என்றால், சில பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு என்றால், அது தாந்த்ரோக்த முறையினால் மட்டுமே சாத்தியம். வருகிற செவ்வாய்க்கிழமை 26.6.18 'தாந்த்ரோக்த கேது உபாசனை' வழங்க உள்ளோம். நிரந்தரமாக எவ்வித தடைகளையும், விரக்தியையும் நீக்கி கொள்ள, தகுந்த முறை இதுவே. மேலும், தற்சமயம் கேதுவின் இருப்பு நிலையை ஆலோசித்து, அஸ்வினி,மகம், மூலம்,திருவோணம், அவிட்டம், உத்திராடம், மற்றும் மேஷம், மிதுனம்,கடகம்,துலாம், விருச்சிகம்,தனுசு,மகரம் ராசியினருக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் கேது திசை அல்லது புத்தி நடப்பில் உள்ளோரும் இதை அவசியம் செய்து பலன் பெறலாம். 

முக்கிய குறிப்பு : பதினெட்டு நாட்கள் தொடர்ந்து வைராக்கியத்துடன் செய்து, துன்பங்களில் இருந்து மீண்டு வர எண்ணம் உள்ளோர் மட்டும் தொடர்பு கொள்ளலாம். உபாசனை செய்யும் நாட்களிலேயே பலனை கொடுக்க கூடிய அதீத சக்தி வாய்ந்தது கேது உபாசனை. 

மேல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளவும். 

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Thursday, 21 June 2018

மிரர் மாஜிக்-வாட்சாப் பயிற்சி 01.7.18-04.7.18கண்ணாடி என்பது நல்லவை மற்றும் தீயவை என எதை காண்கிறதோ அதை பிரதிபலிக்கும் ஒன்றாகும். மேலை நாடுகளில்  இவற்றை பல விஷயத்தில் வெற்றி காண உபயோகப்படுத்துவதுண்டு. அப்படி கண்ணாடியின் மூலம் பல விஷயங்களை சாதிப்பதை  பயிற்சியாக வாட்சாப் மூலம் கொடுக்கவுள்ளோம். ஜூலை ஒன்று முதல் நான்கு வரை. அடுத்து வரும் பதிவுகளில் பயிற்சியினால் என்னென்ன விஷயங்களை சாதிக்க போகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பயிற்சி கட்டணம்: ரூ.999 /- 

நூறு நபர்களுக்கு மட்டுமே அனுமதி. குறிப்பிட்ட பதிவுகள் முடிந்து விட்டால் அனுமதிக்கப்படமாட்டாது. 

மேல் விவரங்களுக்கு : +918754402857 / +919840130156

Wednesday, 20 June 2018

தடைகள் அனைத்தும் நீங்கி வெற்றிகளை பெற 26.6.18


கடந்த சுமார் பத்து மாதங்களாக பல தடைகளையும், விரக்தி மற்றும் வீண் அலைச்சல்களை அதிகம் சந்தித்து வருவோர் எந்த நட்சத்திரம் மற்றும் ராசியினர் என எம்மிடம் வருவோரின் தகவல்களை வைத்து சோதித்ததில் மேஷம், மிதுனம்,கடகம்,துலாம், விருச்சிகம்,தனுசு,மகரம் ராசியை சேர்ந்தோர் பெரும்பான்மையினராக இருந்தது தெரிய வந்தது. நாம் முன்பே சனி மற்றும் ராகு போன்ற பலமான கிரகங்களுக்கு உபாசனை கொடுத்து அதன் மூலம் பலர் துன்பங்களில் இருந்து மாறி நல் நிலைமைக்கு வந்துள்ளது அனைவரும் அறிந்ததே . மேலும் பலர், தொடர்ந்து தடைகள் துன்பங்கள் நீங்க கேதுவிற்கான தாந்த்ரோக்த உபாசனையும் வழங்க தொடர்ந்து கேட்டு வருகின்றனர். அதை மனதில் கொண்டு, வரும் செவ்வாயன்று 26.6.18 'தாந்த்ரோக்த கேது உபாசனை' வழங்க திட்டமிட்டுளோம்.பதினெட்டு நாட்கள் தொடர்ந்து வைராக்கியத்துடன் செய்து, துன்பங்களில் இருந்து மீண்டு வர எண்ணம் உள்ளோர் மட்டும் தொடர்பு கொள்ளலாம். உபாசனை செய்யும் நாட்களிலேயே பலனை கொடுக்க கூடிய அதீத சக்தி வாய்ந்தது கேது உபாசனை. எவரெவருக்கு தேவை : அஸ்வினி,மகம், மூலம்,திருவோணம், அவிட்டம், உத்திராடம், மற்றும் மேஷம், மிதுனம்,கடகம்,துலாம், விருச்சிகம்,தனுசு,மகரம் மற்றும் கேது திசை அல்லது புத்தி நடப்பில் உள்ளோர்-வாழ்வில் தொடர்ந்து தடைகளை சந்தித்து வருவோர், பிரிந்திருக்கும் தம்பதியினர், விரக்தி மனப்பான்மையில் உள்ளோர் அனைவரும் உபாஸனையை செய்து பலன் பெறலாம். மேல் விவரரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளவும். ஹரி ஓம் தத் சத் தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர் ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள் 9840130156 / 8754402857 www.yantramantratantra.com

Tuesday, 19 June 2018

லக்ன சூட்சும பரிகாரங்கள் -இரண்டுரிஷபம், கன்னி, மகர லக்கினத்தினருக்கு மற்றோரை காட்டிலும் இரத்தின கற்கள் மற்றும் மூலிகைகள் நன்கு வேலை செய்யும். இவர்கள் செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து அருந்தி வர நன்மை பிறக்கும். சிக்கல்கள் தீர, தங்கள் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து மேற்கண்ட கற்கள் அல்லது அவர்களுக்கு உகந்த மூலிகைகளை உபயோகிக்கலாம். இவர்கள் நோய் வாய்ப்பட்டால், மூலிகை மருந்துகள் உடனுக்குடன் பலன் தரும்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

நினைத்ததை நிறைவேற்றும் 'விஷ் பிரமிட்'பிரமிடுகளின் வீரியங்கள் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறோம். படத்தில் கொடுக்கப்பட்ட பிரமிட், நம் தேவைகளை,நியாயமான  ஆசைகளை நிறைவேற்றும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேர்த்தியாக உள்ள சிறு வெள்ளை துண்டு பேப்பரில் நம் தேவைகளை சிகப்பு மையினால் எழுதி இதில் கொடுக்கப்பட்டுள்ள மாடத்தில்  வைத்து, பிரமிடை தினசரி இடது கையில் வைத்து, எழுதி இருக்கும் தேவையை மனதில் நினைந்து ஐந்து நிமிடங்கள் பிரார்த்திக்க, நியாயமான தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகிறது. இதை வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வைக்க, எதிர்மறை தோஷங்கள் விலகுகிறது. ப்ரிட்ஜ், டிவி அருகில், ஓவன் போன்றவை அருகிலோ அல்லது மேலோ வைக்க அதிலிருந்து உருவாகும் எதிர் மறை காந்த அலைகள் நீங்கி, நம்மை சுற்றி நேர் மறை அலைகள் உருவாகும். காரில் வைக்க , வாகனத்தில் நேர் மறை ஆற்றல்கள் கூடும். இதை பற்றிய பல ஆராய்ச்சிகள் உண்டு. தற்போது குறைந்த அளவு நம் சென்டரில் வந்துள்ளது. தேவை உள்ளோர், வாங்கி பயன் பெறலாம். விலை ரூ.420 /- 

முக்கிய குறிப்பு: நம் மணி  தெரபி பயிற்சியில் கலந்து  கொண்டோர்,  அதில் கூறப்பட்ட பல முறைகளை இதை கொண்டு உபயோகிக்க, பலன்கள் இரட்டிப்பாவதை கண்கூடாக காணலாம். 

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Sunday, 17 June 2018

லக்ன சூட்சும பரிகாரங்கள் : ஒன்றுமேஷம்,சிம்மம்,தனுசு லக்கினத்தினர் ஏதேனும் திடீர் சிக்கல்கள், தேவைகள் ஏற்படின் , உடனடியாக ஏதேனும் கோவிலில் தீபம் ஏற்றி வைக்க, சிக்கல் உடனடியாக விலகும்-காரியம் பெரிதாக இருப்பின், உடனடியாக ஏதேனும் ஹோமத்தில் கலந்து கொண்டு  சங்கல்பம் செய்து வழிபட,  நற்பலன்கள் ஏற்படும். 

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

யக்ஷணி மற்றும் யக்ஷர்களை பற்றி அன்பர்கள் கேள்விகளும் பதில்களும்-பாகம் இரண்டு

:

கேள்வி: யக்ஷ யக்ஷினிகள் நேரில் வருவார்களா? அவர்களை உணர முடியுமா? 

பதில்: யக்ஷரான குபேரரை வழிபட்டு நாம் எப்படி பொருளாதார நிலையில் முன்னேற்றம் பெறுகிறோம் அல்லவா ? அது போல் தான், யக்ஷினிகள் அல்லது யக்ஷர்கள் நேரில் வருவது என்பது மிக அதீத தீவிர உபாஸனைக்கு பின்பே நடக்கும். நாம் கொடுத்து வரும் அனைத்தும், சுலபமாக (லகு) அவர்களின் சூட்சும சக்திகளின் மூலம் நன்மை அடையும் முறைகளே. மேலும் நாம் இப்பொழுது இருப்பது சத்ய,த்ரேத,துவாபர யுகங்களை தாண்டி கலியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். அவர்களை நேரில் சந்திக்கும் வண்ணம் தவ வலிமையும், தீர்க்கமனமும் நம்மிடையே இன்று உள்ளதா என்பதையும் யோசித்து தெளிவு பெற வேண்டுகிறேன். 

கேள்வி : ஏன் தனதா யக்ஷினி, வேறு யக்ஷினிகள் உபாசனை இல்லையா?

பதில்: நிச்சயம் உண்டு. இருப்பினும் எமது அனுபவத்தில், மேற்கண்ட யக்ஷினி உடனடியாக உபாசனையில் மயங்கி வேண்டுவதை அருள கூடியவர். மேலும், தம்மை உபாசிப்பவருக்கு நன்மைகள் மட்டுமே செய்ய கூடிய அற்புத பலன்களை அளிக்க கூடியவர். வேறு யக்ஷினி உபாசனைகளும் விரைவில் கொடுக்கப்படும். 

கேள்வி பதில்கள்  தொடரும்...

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

யக்ஷணி மற்றும் யக்ஷர்களை பற்றி அன்பர்கள் கேள்விகளும் பதில்களும்-பாகம் ஒன்றுகேள்வி : 
யக்ஷணி என்பது துர் தேவதைகள் என கேள்விபட்டுளேன் ?

பதில் : இப்படி பல தவறான கருத்துக்கள் இன்று நம்மிடையே பல்வேறு தீய எண்ணம் கொண்ட மனித சக்திகளால் பரவ விடப்பட்டுள்ளது. யக்ஷர்களும் யக்ஷினிகளும் குபேரரின் சேவகர்கள். ஓரிரு யக்ஷினிகளை உபாசனை செய்வது தவிர்க்கப்படவேண்டும். காரணம், எந்நேரமும் நம்முடன் நம்முடைய குருமார்கள் இருப்பதில்லை. சில யக்ஷினிகளை குருமார்கள் துணையுடன் உபாசிப்பது மட்டுமே நன்மை தரும். 

கேள்வி : தெய்வங்களை உபாசிப்பதை விடுத்து யக்ஷ யக்ஷினிகளை உபாசிப்பது தவறில்லையா? 

பதில் : நம்முடைய பழைய கிரந்தங்களில், இதிகாச புராணங்களிலும் அப்படி எதுவும் சொல்லப்படவில்லை. மேலும், தற்பொழுது அனைவர் வீட்டிலும், அனைவரும் அன்றாடம் வழிபடும் 'குபேரர்' ஒரு யக்ஷர் தான்  என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 

கேள்விபதில்கள் தொடரும்..

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com