Tuesday, 30 December 2014

வாழ்வை வளமாக்க ஆன்மீக பரிகார பொருட்கள்

விலை விவரங்களுக்கு தொலைபேசியில் மட்டுமே அழைத்து தெரிந்து கொள்ளவும்.Sunday, 21 December 2014

தீய சக்திகளை எதிர்த்து விரட்ட சுலப பரிகாரம்

தூய சைவர்கள் முட்டையை எதிர்மறை சக்திகளை விரட்டக்கூட உபயோகப்படுத்துவதில்லை (யாம் உட்பட). ஆகவே முக நூலில் பல உயிர் கொல்லாமை விரும்புவோர் யாம் கொடுத்த முட்டை பரிகாரத்திற்க்கு ஏதேனும் மாற்று  தொடர்ந்து கேட்டு வந்தனர். அதற்காகவே மிக சக்தி வாய்ந்த மிக சுலபமான இந்த பரிகாரம். இதை வாரம் ஒரு முறை செய்யலாம். நல்ல பலன் தெரியும்-நாள், கிழமை,திசை போன்ற எதுவும் பார்க்க தேவை இல்லை. தாந்த்ரீக முறைப்படி சில காரணங்கள் இருப்பினும் அறிவியல் ரீதியாகவும் இதன் பலன் நிச்சயம். ஆகவே செய்து பலன் அடையுங்கள். மேலும் இவை மேலை நாடுகளில் தங்கள் உடலில் புகுந்துள்ள தீய சக்திகள், மற்றவர் கண் பார்வையால் நமக்கு ஏற்படும் அசதி, காரியத்டை  துரதிர்ஷ்டம் போன்றவைகளை போக்க உபயோகிப்பது வழக்கம். 

டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் எனப்படும் பெரிய மளிகை கடைகளில்  சைனீஸ் வினீகர் அல்லது ரைஸ் வினீகர் என கேட்டு வாங்கவும். அதை ஒரு பாத்திரத்தில் / வாணலியில் இட்டு நன்கு கொதித்து புகை வர ஆரம்பித்ததும் அந்த புகையை வீட்டின் / வியாபார இடத்தின் அனைத்து மூலைகளில் அறை முழுதும் காட்டி விட்டு பின்பு அந்த அறைகளில் ஒரு நல்லெண்ணெய் விளக்கேற்றி வைத்து அதில் ஒரு டையமன்ட் கற்கண்டு மற்றும் கிராம்பு போட்டு வைக்கவும்.உங்களுக்கு நல்லனவற்றை அளிக்கும் படி பிரபஞ்சத்தை வேண்டி கொள்ளவும் பின்பு 
தீபம் எறிந்து முடிந்ததும், விளக்குகளை எடுத்து வைத்து விடலாம்-அவ்வளவே. செய்த நாள் இரவு கொதிக்கும் நீரில் ரைஸ் வினீகர் விட்டு அந்த புகையை சுவாசித்து கொண்டே குளிக்கவும். இந்த முறை உங்கள் உடல் மற்றும் நீங்கள் இருக்கும் வீடு-இரண்டிலுமே உள்ள தீய மற்றும் எதிர் மறை சக்திகளை விரட்டும்-வாரம் ஒரு முறை கூட செய்யலாம். செய்து பயன் அடையுங்கள். 

இயற்கை மஞ்சள்பட்டின் மந்திர அகர்ஷன தன்மைபட்டு, வசீகர பொருட்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக அதிக வசிய சக்தியை தன்னுள் கொண்டது இயற்கை மஞ்சள் பட்டு தான்-அதாவது பூச்சிகளை கொல்லாமல் நெய்த பட்டு. இதில் முக்கியமாக பணத்தேவைக்கு ஸ்ரீ யந்திரம் மற்றும் மந்திர உருவேற்றம், உடல் நிலை பிரச்சனைகளுக்கு தன்வந்திரி யந்திரம் மற்றும் உடல் நிலைக்கேற்ற மந்திர உச்சாடனம், வேறு கிரக கோளாறுகளுக்கு தகுந்த யந்திரம் மற்றும் மந்திர உருவேற்றம், வியாபாரத்திற்கு ற்றும் கொடுத்த பணம் திரும்பி வர என பல்வேறு பிரச்சனைகளுக்கு எம்மிடம்  வருவோருக்கு தற்சயம் யாம்  பரிந்துரை செய்வது இதைத்தான். காரணம், தற்செயலாக இரண்டு நபர்களின் பெரிய பிரச்னைகளுக்கு இதை செய்து கொடுத்து வைத்து கொள்ளச்சொல்லி, உடன் பலன் அளித்தது தான்.இந்த மஞ்சள் பட்டை எப்போதும் உடன் எடுத்து செல்லலாம்-கையில் வைத்துக்கொண்டு நாம் கூறும் ஒரு வரி மந்திரத்தை தினசரி கூறி வரலாம். மிகுந்த பாதுகாப்பு கவசம் போல் செயல்படும் இது. வீட்டில்  தீட்டு இருந்தால் அவர்கள் தொடக்  கூடாது மற்றும் அசுத்த இடத்தில் வைக்க கூடாது, துவைத்து விடக்  கூடாது என்பது போன்ற மிக சுலப  விதி முறைகளே இதற்கு உண்டு. மற்ற தகடு யந்திரங்களை போலவோ, இலை யந்திரங்களை போலவோ வேறு எந்த கட்டுப்பாடும் இல்லை-வேண்டிய வேலையை வேண்டிய நேரத்த்தில் செய்து நம்மை வெற்றியும் அடைய செய்யும் என்பதால் இதை கொடுத்து வருகிறேன்-நல்ல பலன் கொடுத்து வருகிறது. 

கருப்பு மஞ்சளின் அற்புத பலன்கள்கருப்பு மஞ்சள் நர்மதா நதிக்கரையில் மற்றும் மத்திய பிரதேசத்தில் கிடைக்கும் அற்புதமான தாந்த்ரீக மஞ்சள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட ஒன்று. கிடைப்பது கொஞ்சம் அரிது. இதை தாந்த்ரீக வழிமுறைகளில் பல விஷயங்களுக்கு உபயோகப்படுத்துவதுண்டு. மேலும், இதை காளியின் அம்சம் கொண்டதாக கூறுவது வழக்கம். மேலும்  இதை காளி மற்றும் பைரவர் உபாசணைக்கும் பயன்படுத்தலாம். இதை வைத்திருப்போருக்கு செய்வினை, எதிர் மறை சக்திகளின் தீண்டல் அறவே இருக்காது. கோர்ட்டுகளில் வழக்குகளை சந்தித்து வருவோருக்கு மிக முக்கியமான பாதுகாவலாகவும் வெற்றியை தேடி தரும் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. வீட்டில் சதா சண்டை சச்சரவு தம்பதிகளுக்குள் நிகழ்ந்து வந்தால், இருவரும் இதை முகத்தில் அரைத்து தேய்த்து வந்தால், சச்சரவுகள் தீரும்-அதாவது மிக முக்கியமாக இது ஜன வசியம் செய்யக்கூடியது ஆகும். முத்தாய்ப்பாக இதை மேலே கொடுக்கும் எதற்கும் அல்லாமல் பலர் இதை தன வசியத்திற்காகவே உபயோகப்படுத்துகின்றனர். பணத்தை வசீகரிக்கும் தன்மையை உடைய இதை வட மாநிலங்களில் தினமும் நெற்றியில் இட்டு செல்வர்-பண தேவைகளுக்கு செல்லும் பொழுது. மேலும் இதை ஆட்காட்டி விரலில் ஊசியால் சிறிது குத்தி குருதி எடுத்து அத்துடன் குழைத்து நெற்றியில் இட எப்பேர்ப்பட்ட வராத பணமும் வந்து சேரும் என்பதாகவும் கூறப்படுகிறது. எம் அனுபவ ஆராய்ச்சியை பொருத்த வரை இது மிகுந்த நல்ல விஷயங்களை இதை அணிபவருக்கு அளித்து வருகிறது என்பதே உண்மை-மேலும் ராகு,குரு ஜாதகத்தில் அல்லது நடப்பு திசையில் அல்லது கோட்சாரத்தில் பலவீனமாக இருந்தால் இதை தினசரி நெற்றியில் இட்டு வர, மற்றும் தன்னுடன் வைத்து கொண்டு வெளியே செல்ல பலவீனங்கள் குறைந்து நன்மைகள் பெருகும் என்பது கண்கூடு. 

Saturday, 20 December 2014

எதிர் மறை சக்திகளை விரட்டியடிக்க முட்டை பரிகாரம்

எப்போதும் தடங்கல், எந்த காரியங்களும் முடிவு வரை வந்து பின்பு நடக்காமல் போதல், எப்போதும் மனக்கவலை, தோல்வி பற்றியே எப்போதும் சிந்தனை போன்ற எதிர் மறை சக்திகளை கீழ்க்கண்ட பரிகாரம் மூலம் நம் உடலில் இருந்து விரட்டி அடிக்கலாம். இதை முதல் முதல் ஆரம்பிக்கும் நாள் அமாவாசை நாளாக இருத்தல் நலம். பின்பு தேவைப்படும் போதெல்லாம் செய்து கொள்ளலாம்.
தேவை : 2 கோழி முட்டை
உடைகளை முழுதும் கலைந்து குளியல் அறையில் கிழக்கு நோக்கி நின்று கொள்ளவும். பின்பு 1 முட்டையை எடுத்து அதை ராக் சால்ட் அல்லது கல் உப்பு நீரால் கழுவி கொள்ளவும்.பின்பு சிறிது எலுமிச்சை நீரால் கழுவவும்.
பின்பு கண்களை மூடி கொண்டு பிரபஞ்சத்தை உங்கள் எதிர் மறை சக்திகள் அனைத்தும் விலக வேண்டி கொள்ளவும். பின்பு உச்சந்‌தலையில் ஆரம்பித்து உடல் முழுதும் மெதுவாக ஒரு இடம் விடாமல் முட்டையால் தடவ ஆரம்பிக்கவும். உடலில் உள்ள எதிர் மறை சக்திகள் அனைத்தும் முட்டை சுவீகரித்து கொள்ளும். உடலில் ஒரு இடம் விடாமல் தடவி கொள்ளவும்-ஏதேனும் இடத்தில் வலி இருந்தால் அந்த இடத்தை பிரத்யேகமாக கவனித்து தடவி கொள்ளவும். உள்ளங்கால் வரை தடவ வேண்டும். முக்கியமாக கழுத்தின் பின் புறம், கை கால்களின் முட்டிகளின் பின்புறங்களில் நன்கு தேய்க்கவும் -இந்த இடங்களில் தான் எதிர் மறை சக்திகள் அதிகம் தங்கும். நன்கு தேய்து முடித்ததும் ஒரு பாத்திரத்தில் அதை உடைத்து விட்டு பார்க்கவும்.
முட்டையில் கொப்பளம் அல்லது குமிழ்கள் வரின் எதிர் மறை சக்திகள் எடுக்கப்பட்டு விட்டது என அறிந்து கொள்ளவும். சாரங்களாக வந்தால் மேலும் எடுக்கப்பட வேண்டும் என அர்த்தம். ரத்தம் அல்லது கருப்பு புள்ளிகள் இருப்பின் ஏதோ பெரிய எதிர் மறை சக்தி இருந்தது க விட்டது என அர்த்தம் கொள்க. பின்பு இதை கழிவறையில் கொட்டி அதில் எலுமிச்சை நீர் சிறிது மற்றும் கல் உப்பு போட்டு நீர் விட்டு கழுவி விட்டு, பின்பு நீங்கள் யாம் ஏற்கனவே கூறியுள்ள நம் புற ஒளியை (Aura Cleansing)மிளர செய்யும் குளியல் செய்யலாம் அல்லது ராக் சால்ட் குளியல் செய்யவும். மற்றொரு முட்டையை மூன்று நாட்கள் இரவு தூங்கும் சமயம் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு அதில் முட்டையை போட்டு,தலை மாட்டில் வைத்து உறங்கி பின்பு காலையில் அந்த நீரை கழிவறையில் கொட்டி விடவும். மூன்று நாட்களும் புதிய நீரை எடுத்து கொள்ளவும். நான்காம் நாள் முட்டையை கழிவரை அல்ல்து தெரு சாக்கடையில் எறிந்து விடலாம்.
மேலை நாடுகளில் பரவலாக கடைபிடிக்கும் பரிகாரம் இது. மிகுந்த சக்தி வாய்ந்தது. செய்து பயன் அடையுங்கள்.

Monday, 15 December 2014

பண வசியம் செய்யும் கருப்பு மஞ்சள்


சிறிது காலம் முன்பு கருப்பு மஞ்சள் மகிமை பற்றி பதிவு இட்டு இருந்தது அன்பர்களுக்கு நினைவு இருக்கலாம். வட மாநிலங்களில் பல குக்கிராமங்களிலும் இன்றும் இது தன வசியத்திற்க்கு அன்றாடம் பலரால் உபயோகிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாய் நாட்டு மருந்துகள் விற்பனை செய்து வருவோருக்கு கூட இது பற்றி தெரியாதது ஆச்சரியமே. முன்பு இவை கிடைப்பது மிக அரிது எனவும் தெரிவித்து இருந்தோம். மத்திய பிரதேசம் மற்றும் நேபாள் நாட்டில் மட்டுமே கிடைக்க கூடிய இது தற்போது நம் சென்டரில் வந்துள்ளது. இதை திலகமாக இட்டு செல்ல தன வசியம்-பண வரவு சித்திக்கும். சனி மற்றும் குருவினால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். காளிக்கு மிக உகந்ததாக கருதப்படும் இது ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் தோஷத்தையும் குறைக்க கூடியது.பணத்தை எதிர் நோக்கி வெளியில் செல்லும் போது இதை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்து செல்லலாம். வீட்டில் மற்றும் வியாபார/தொழில் செய்யும் இடங்களில் பண பெட்டியில் / பீரோவில் வைக்கலாம். கணவன் மனைவி கருத்து வேறுபாடு மற்றும் சந்தைகள் மிகுந்து இருந்தால், மனைவி இதை குலைத்து முகம் முழுதும் தேய்து குளித்து வர தாம்பத்தியம் சிறக்கும்.
சட்டீஸ்கர் மாநிலங்களில் இன்றும் இதை நடு விரலில் ஊசியால் குத்தி அதன் ரத்தத்தில் இதை குழைத்து நெற்றியில் இட்டு செல்கின்றனர். வராத பணமும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. தேவை உள்ளோர் தொலைபேசியில் அழைக்கவும் : எண் +918754402857.

Thursday, 11 December 2014

குறைவில்லா பண வரவிற்க்கு வசிய வார்த்தை முறை


இது தினசரி செய்யலாம். அதாவது உங்களுக்கு பணத்தின் தேவைகள் இருக்கும் வரை. தினமும் காலையில் குளித்து முடித்ததும் அவ்விடத்திலேயே நின்று கொண்டு வாய்க்குள் நாவை மடக்கி மேல் புறம் தொடுமாறு வைத்துக்கொண்டு கீழ்க்கண்ட சக்தி வாய்ந்த வசிய வார்த்தையை 9 முறை கூறி, முடிந்ததும் மார்பில் மூன்று முறை ஊதி கொள்ளவும். மிக சக்தி வாய்ந்த முறை இது.
வசிய மந்திரம் : "ஏகம் அநேகம் அனுதினம் வந்தேறும்"

Tuesday, 9 December 2014

எதிர்மறை சக்தியை அழிக்க நேர்மறை விஷயங்களை வசீகரிக்க குளியல் பொடி


நாம் அன்றாடம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு நம்மில் தங்கியுள்ள எதிர் மறை சக்தியே முக்கிய காரணம். எம்மிடம் வரும் பலரின் தொடர் பிரச்சனைகளையும் அதனால் அவர்கள் படும் வேதனைகளையும் போக்க ஒரு சுலப வழி கண்டுள்ளோம். வாரம் ஒரு முறை குளிக்கும் பொழுது இந்த குளியல் பொடியை நீரில் கலந்து குளித்து வரவேண்டும். குளித்து முடித்ததுமே வித்தியாசத்தை உணரலாம். நிதானமாக குளிக்க வேண்டும்.இரவில் குளிக்கவும்-சூடு நீர் சிறந்தது. அந்த முறை மட்டும் ஸோப் உபயோகிக்க வேண்டாம். இரவு வேளை உசிதம். இந்த குளியல் பொடியுடன் கொடுக்கப்படும் மூலிகை எண்னையையும் நீரில் விட்டு கொள்ள வேண்டும். பொடி வாரம் ஒரு முறை மட்டும் உபயோகித்தால் போதும். எண்னை தினசரி 2-3 சொட்டுக்கள் மட்டும் விட்டு குளித்து வரலாம். மன கவலைகள், பணத்தை மற்றும் எதிர்காலத்தை பற்றிய அனைத்து பயங்களையும் குளித்ததும் நீக்கும் சக்தி படைத்தது இது. ஒரு நல்ல பிரகாசமான எதிர்மறை சக்தியை உணர முடியும். நம் சென்டரில் கிடைக்கும். பொடி நான்கு முறை குளியல்களுக்கு வரும்-அதாவது ஒரு மாதம். மூலிகை எண்ணையும் தினசரி உபயோகித்தாலும் ஒரு மாதம் வரும்.மிகவும் மலிவு விலையில் அனைவரும் உபயோகிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வழங்க உள்ளோம்.
விலை 
ரூ.300/- தேவை உள்ளவர்கள் எண் +918754402857 அழைக்கலாம் 

கொடுத்த பணம் திரும்ப வர தாந்த்ரீக பரிகாரம்

இங்கே கொடுத்துள்ள மந்திர வார்த்தை மிக சக்தி வாய்ந்தது. அர்த்தம் மற்றும் வேறு விளக்கம் கொடுக்க இயலாது-எனவே நம்பிக்கை உள்ளோர்கள் மட்டும் செய்து பயன் அடையலாம்.
பணம் அல்லது நகை போன்றவைகள் கொடுத்து திரும்ப வராமல் இழுபறி ஆகி கொண்டே இருப்பின் இவற்றை செய்யலாம். பணம் வாங்கியவர் நலிந்து போய் இருப்பின் இதை செய்து பலன் இல்லை. கொடுக்காமல் ஏமாற்றுபவர்களிடம் இருந்து திரும்ப பெற மட்டுமே இதை உபயோகிக்கவும். இந்த முறையால் வாங்கியவருக்கு வேறு எந்த பாதிப்பும் வராது. மனம் மாறி பணத்தை கொடுப்பார்.அவ்வளவே.
ஒரு சிறிய செப்பு (Copper) தட்டு அல்லது பெட்டியில் பணம் வாங்கியவரின் படம் வைத்து (படம் இல்லை எனில் ஒரு சிறிய தாளில் அவரின் பெயர், வாங்கிய தொகை மற்றும் நாள், முகவரி போன்ற விவரங்கள் வைக்கலாம்) அதன் அருகில் சிறிய இஞ்சி துண்டு 1, சிகப்பு மிளகாய் 2, ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி போட்டு விரலில் சிறு அளவு குங்குமத்தை வைத்து கொண்டு அர்ச்சிப்பது போல் கீழ் கண்ட மந்திரத்தை 9 முறை கூறி ஒவ்வொரு முறையும் அதை படம் அல்லது தாள் முன்பு இட்டு பின்பு பெட்டியை மூடி வைத்து விடவும். பணம் வரும் வரை செய்து வரவும். நேரம் காலம் எதுவும் இல்லை.எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். செவ்வாய் கிழமையில் ஆரம்பிக்க சீக்கிரமே பணம் திரும்ப வரும்.
முக்கியம் : இதை செய்து வர தானே தேடி வந்து கொடுப்பார் என எதிர் பார்க்க வேண்டாம். தங்களின் முயற்சியும் முக்கியம். ஏமாற்றுபவரின் மன நிலை மாறுதலுக்கே இந்த முறை என்பதை நினைவில் கொள்க. பணம் வந்ததும் பெட்டியை ஓடும் ஆற்றில் இட்டு விடவும்.
மந்திரம் : "லிமாந் நும்பாஸ் டிர்ட் கிலும்"

நல் வாழ்வளிக்கும் எளிய பொருட்கள்

புதன் 10th டிசம்பர் முதல் "வெட்டி வேர் தலையணை" மற்றும் "நவகிரகங்களின் இன்னல் தீர வாசனை பத்திகள்" மற்றும் "செல்வ வளம் தரும் வாசனை பத்தி"களும் நம் ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டரில் கிடைக்கும்.
வெட்டி வேர் தலையணை- வயதானவர்கள் மற்றும் தலைவலி, மன அழுத்தம் மற்றும் மன சோர்வு உள்ளவர்களுக்கு மற்றும் சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
செல்வம் தரும் வாசனை பத்திகள் : ஒவ்வொரு வாசனைக்கும் ஒவ்வொரு உணர்வை தூண்டும் மற்றும் சில நல்ல விஷயங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. அதில் முதல் முயற்சியாக பண வரவை ஈர்க்கும் வாசனை பத்திகள் அறிமுகபபடுத்தப்படுகிறது. இதை தினசரி இரண்டு காலை மற்றும் மாலை வீட்டில், தொழில் செய்யும் இடங்களில் வைத்து ஏற்றி வர தன ஆகர்ஷனம் உண்டாகும். பூக்கள் மற்றும் மூலிகைகளில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றில் செய்யப்பட்டுள்ளது.
நவகிரங்களுக்கு பத்திகள் : வீட்டில் உள்ள அனைவரின் கிரக தோஷங்களையும் குறைக்க / தீர்க்க இந்த 9 பத்திகளையும் ஒரு சேர வீட்டில் தினசரி ஒரு முறை ஏற்றி வர, இன்னல்கள் குறைந்து-வீடு, தொழில் விருட்சமாகும்.
மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம். தேவைப்படுபவர்கள் தொலைபேசியில் அழைத்து விலை விவரம் பெற்று கொள்ளலாம். எண் +918754402857
இதற்கு முகவர்களும் (உலகம் முழுதும்) நியமிக்க இருக்கின்றோம்.

Monday, 8 December 2014

வாழ்வை எளிமையாக்க வலிமையாக்க...

செல்வ வளத்திற்கு வாசனை தூபங்கள் 

கேட்டதை அள்ளி தரும் மாஜிக் டாலர்

கடன் அகல ஒலிப்பேழை / பணம் வர ஒலிப்பேழை

நவகிரகங்களுக்கு வாசனை தூபங்கள் 

எதிர்மறை சக்திகளை அகற்றும் குளியல் பொடி 

நவகிரக இன்னல்கள் அகல விசேஷ ஒலிப்பேழை 

உடல் நலம் பெற வெட்டிவேர் தலையனை   

விரைவில் "ருத்ர பரிஹார் ரக்‌ஷா ஸென்டரில்... 


Monday, 1 December 2014

கணவன் மனைவி ஒற்றுமைக்கு வசியம்

சிறிது நாட்கள் முன் முகநூலில் தொடர்புள்ள ஒருவர் என்னிடம் பெண்களை வசீகரிக்க என்ன செய்வது? நம் சொல் பேச்சு கேட்டு நடக்க என்ன செய்வது என கேள்வியுடன் வந்தார். மனிதருக்கு வயது 55. எதற்காக கேட்கிறீர்கள் என கேட்டு, பின்பு அவர் முக நூல் ப்ரொஃபைல் அனைத்தும் பார்த்து சமாதானம் அடைந்தேன். மிக நல்ல குடும்பத்தை சேர்ந்த, அதிர்ந்து பேசாத தன்மை கொண்ட அவருக்கு, தன் மகன் மருமகளால் தொடர்ந்து மன வேதனை. மருமகள் திருமணமான சிறிது நாட்களிலேயே தன் தாயார் பேச்சை கேட்டு கொண்டு தொடர்ந்து தன் மகனுடன் சண்டையிட்டு வருவதாக கூறி கவலை பட்டார்.அவர் மகனின் ஜாதகத்தை பார்த்து அவர் மேல் தவறு ஏதும் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டு மிக சக்தி வாய்ந்த மூலிகை ஒன்றை கொடுத்து அதை அவரின் மகனை அணிந்து வர சொன்னேன். மேலும் குறிப்பிட்ட நாட்களில் சுத்ததுடன் இறை வழிபாடு முடித்து இரவில் அவர்களை தாம்பத்திய உறவில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஜோதிட விதிகளின் படி கணவன் குறிப்பிட்ட நாட்களில் (நட்சத்திரங்களில்) மனைவியுடன் உறவு கொள்வதும், மனைவியாக இருப்பின் அவர் குறிப்பிட்ட நாட்களில் கணவருடன் தாம்பத்திய உறவில் இருப்பதும் இருவரையும் கடைசி காலம் வரை பிரியாமல் ஒருவருக்கு ஒருவர் வசீகரிக்கப்பட்டு இருக்க செய்யும்-இது சிறந்த சூட்சும விதியாகும். இதன் படி நடந்து வந்தால் பல விவாகரத்துகளை தவிர்க்கலாம். இது நடந்து நான்கு மாதங்கள் கழித்து தற்சமயம் தொடர்பு கொண்டு தம்பதியர் இருவரும் அமைதியாக இருப்பதாகவும், மருமகள் மூன்று மாதங்கள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் தெரிவித்து மிகுந்த நன்றி கூறி சென்றார். மூலிகைகள் மிகுந்த சக்தி கொண்டவை-பல வியங்களை சாதிக்க கூடியவை. முறையாக உபயோகித்தால் மிகுந்த பலன் பெறலாம். 

பொடித்தேங்காய் வழங்கும் செல்வ சிறப்புகள்படத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் பொடி தேங்காயானது வட மாநிலங்களில் மிக பிரபலம். மஹாலக்ஷ்மியின் ரூபமாக இதை பலர் கழுத்தில் அணிந்து இருப்பர். அனைத்து வீடுகளிலும் பூஜை பொருட்களுடன் சேர்த்து வைத்திருப்பர். இதற்கு மூன்று கண்கள் இருக்கும்.  மற்றும் அனைத்து வீடுகள் மற்றும் வியாபார ஸ்தலங்களில் பண பெட்டிகளில் இருக்கும்.வட மாநிலங்களில் மட்டுமே கிடைக்கும் இதன் வேறு சில பயன்களை பார்ப்போம். 

இதை சிகப்பு பட்டு துணியில் சுற்றி வீடு, தொழில் செய்யும் இடங்களில் வைக்க பண வரவு மிகும். 

செய்வினை கோளாறு, பில்லி-சூனிய பயம் போன்றவை அகல இதில் 7 அடி நூலை சுற்றி பின்பு வீட்டில் உள்ள அனைவரின் தலையையும் 7 முறை வலது புறமாக சுற்றி பின்பு எரியும் நெருப்பில் இட பாதிப்புகள் அகலும். 

சனி கிரகத்தின் பாதிப்புகள், சனி பெயர்ச்சியால் தொல்லை, ஏழரை சனி, சனி திசை நடப்பவர்கள் ஒரு இரும்பு சட்டியில் கடுகு எண்னை விட்டு , அதில் இந்த பொடி தேங்காயினை இட்டு,பின்பு முகத்தை அதில் பார்க்க வேண்டும்.பின்பு அதை தானம் செய்து விடலாம். இவ்வாறு 11 சனி கிழமைகள் செய்ய அனைத்து சனி தோஷங்களும் நீங்கி சுகம் பெறலாம். 

இதை கருப்பு துணியில் கட்டி வீடு, தொழில் இடங்களின் வாயிலில் கட்டி வைக்க திருஷ்டி, எதிர் மறை சக்திகள் அண்டாது. 

கடன் பிரச்சனைகள் அகல இதை கடுகு எண்ணையில் இட்டு 9 சனிக்கிழமைகள் காலை வேலையில் அரச மரத்தடியில் வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேர, கடன் சுமை குறையும்.

இதை வெள்ளியில் கட்டி கழுத்தில் அணிந்து வர, பண வரவிற்க்கு குறைவிருக்காது. 
(நம் சென்டரில் இது வெள்ளியில் கட்டப்பட்டு தயார் நிலையில் 24 தேங்காய்கள் உள்ளன)

வாழ்க்கையின் வெற்றிக்கு நேர பரிகாரங்கள்


பணம், பதவி, மகிழ்ச்சி மற்றும் அனைத்தும் கால நேரத்தை ஒட்டியே அமைகின்றன. ஒருவர் தமக்கு உகந்த கால நேரங்களில் தகுந்த விசயங்களை செய்து வந்தால் தக்க பலனை கட்டாயம் பெறலாம் என்பது ஒரு சூட்சும விதியாகும். என்ன தான் ஜாதகப்படி நல்ல காலம் நடந்து வந்தாலும் அந்தந்த நாட்களில் செய்யும் காரியங்களை அவரின் ஜாதகத்திற்கு ஏற்ற வேலைகளில் செய்யாமல் வேறு நேரங்களில் செய்து வந்தால் கட்டாயம் தோல்வியை தான் சந்திப்பார். அதே சமயத்தில் ஜாதகப்படி மோசமான கால கட்டமாக இருப்பினும், அவருக்கு உகந்த நேரத்தில் காரியங்களை செய்து வந்தால் நிச்சயம் வெற்றியை சந்திக்கலாம். இது அனுபவ உண்மை. சிலர் வெறும் ஹோரயை பார்த்து காரியம் செய்து வெற்றி காணலாம் என நினைப்பதுண்டு. இது முற்றிலும் தவறாகும். உதாரணமாக புதன் கிழமைகளில் குரு புத்தி தோல்வியையே தரும். மேலும் ஒவ்வொருவருக்கும் சாதகம் செய்யும் கிரகம் எது என்பதையும் சூட்சுமமாக கணக்கில் கொண்டு அந்த கால நேரத்தை உபயோகிக்க வேண்டும். பலர் ஷேர் மார்கெட் மற்றும் பல யூக வியாபாரங்களில் ஈடுபட்டு தொடர் தோல்வியை சந்தித்து பல பணங்களை இழந்து கடனாளி ஆவதுண்டு. இவர்களில் பலர் எம்மிடம் 'நான் கூறும் பங்குகளை வாங்கும் மற்றவர்கள் நன்கு சம்பாதிக்கிறார்கள்-ஆனால் எனக்கு நஷ்டம் வந்து விடுகிறது' என கூறுவதுண்டு. இதற்கு காரணமும் இதுவே. இதை மாற்ற நம் சென்டரில் கொடுத்து வரும் 'நேர பரிகாரங்கள்' மிகுந்த வெற்றியை தந்து வருகிறது. முக்கியமாக பங்கு சந்தை, யூக வியாபாரங்கள், லாட்டரி, ரேஸ் போன்றவைகளை தொழிலாக கொண்டவர்களுக்கும், வியாபாரத்தில் பணத்தடையை தொடர்ந்து சந்தித்து வருபவர்கள் மற்றும் வாழ்க்கையில் தொடர் பிரச்சனைகளை சந்தித்து வருபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆகும். விவரங்கள் வேண்டுவோர் 8754402857 எண்ணில் தொடர்பு கொள்ளவும் எம பயம் நீங்க

ஒரு முறை அன்பர் ஒருவர் மிகுந்த மரண பயத்துடன் எம்மை சந்திக்க வந்திருந்தார். நபருக்கு சனி திசை. ஏற்கனவே இரு முறை விபத்துக்களை வேறு சந்தித்து இருந்தார். மிகுந்த கலக்கத்துடன் இருந்தவரை கீழ்க்கண்ட பரிகாரம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.மரண பயத்திற்க்கு, சனி பலவீனமாக உள்ளோருக்கு மிகுந்த சக்தி வாய்ந்த பரிகாரம் இது. செய்து பயன் அடையலாம். 

ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வரும் நாளில் எருமைகளுக்கு அகத்தி கீரை அளித்து வர எம பயம் நீங்கி, இறந்ததும் சிவ லோகம் செல்லலாம். மேலும் மகம் நட்சத்திரம் எந்த நாட்களில் வந்தால் அகத்தி கீரையுடன் எது சேர்த்து கொடுக்கலாம் என்பதையும் கீழே காணலாம். 

ஞாயிறு    பரங்கிப்பத்தை 
திங்கள்     முளைக்கீரை 
செவ்வாய்  சிகப்பு தண்டு கீரை 
புதன்       முருங்கை கீரை 
வியாழன்   பொன்னான்கண்ணி கீரை 
வெள்ளி    பசலை கீரை 
சனி        சஞ்சு கொட்டைக்கீரை  

ஹத ஜோரி மற்றும் வேறு சில தாந்த்ரீக பொருட்கள்பலரின் தொடர்ந்த விண்ணப்பத்தை அடுத்து கீழ்கண்டவை சேகரிக்கப்பட்டு 'ருத்ர பரிஹார்  ரக்‌ஷா ஸென்டரில் ' உள்ளது. விண்ணப்பித்தவர்கள் பெற்று கொள்ளலாம். 

 பொருட்கள்    எண்ணிக்கை 


ஹத ஜோரி         9 
சியார் சிங்கி        7
பில்லி கா ஜெர்     9
சகல சித்தி திலகம் 4
பொடி தேங்காய்    24 

மேற்கண்ட ஹத ஜோரி , சியார் சிங்கி, பில்லி கா ஜெர்  மற்றும் சகல சித்தி திலகம் பற்றி இந்த பக்கத்தில் ஏற்கனவே கொடுத்துள்ளோம். பொடி தேங்காய் மகத்துவத்தை பற்றிய பிரத்யேக பதிவு விரைவில் வெளிவரும். 

ஹத ஜோரி மற்றும் சகல சித்தி திலகம் இரண்டிற்கும் கட்டணம் செலுத்தி அதன் உருவேற்றம் முடியும் வரை காத்திருக்க வேண்டுகிறோம். உடனடியாக கொடுக்க இயலாது. அதே போல் மேற்கண்ட எண்ணிக்கை தீர்ந்ததும் வேறு கொடுக்க இயலாது என்பதையும்  தெரிவித்து கொள்கிறோம். இந்த எண்ணில் அழைக்கவும்- +918754402857

Sunday, 30 November 2014

ஒவ்வொரு ராசிக்கும் உணர்ச்சி மேலிடும் உடல் பாகங்கள்ஒவ்வொரு ராசியினருக்கும் உடலில் அதிக உணர்ச்சி இருக்க கூடிய இடம் ஒன்று இருக்கும். கணவன் மனைவி உறவில் அடிக்கடி சிக்கல் வரும் சமயங்களில் இது போன்ற இடங்களை தூண்டி ஊல்களை கலைந்து மகிழ்ச்சியுடன் வாழலாம். ஜோதிடத்தின் மாபெரும் பங்களிப்பு இது-மனித உறவுகளுக்கு.

மேஷம்                              உச்சி முடி
ரிஷபம்                              தொண்டை பாகம் 
மிதுனம்                             தோள் பட்டை 
கடகம்                               வயிறு 
சிம்மம்                              ஸ்தனம்(மார்பு பகுதி) 
கன்னி                     முழங்கையின் அடிப்பாகங்கள் 
துலாம்                              கையின் மேல்பாகங்கள் 
விருத்சிகம்                         தொடையின் மேல்பகுதி 
தனுசு                               காது மடிப்பு (மடல்)
மகரம்                               இடுப்பு தண்டு 
கும்பம்                              காலின் கீழ்ப்பகுதி 
மீனம்                  உள்ளங்களின் அடிப்பாகம் மற்றும் கன்னம்                              

Saturday, 22 November 2014

செல்வந்தர் ஆக சிறப்பு பரிகாரங்கள்


ஒருவர் சிறந்த செல்வ நிலையை அடைய கீழ்க்கண்ட எளிய முறைகளை-பரிகாரங்களை செய்து வரலாம். நம் முறைகள் அனைத்தும் மிக எளிமையானவையாக இருப்பினும் மிகுந்த சக்தி வாய்ந்தவை என்பது கடைபிடிக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆகவே நம்பிக்கையுடன் செய்து வர மிக உயர்ந்த செல்வ நிலையை அடையயலாம். அசைவ உணவு பழக்கம் இருப்பின் தவிர்த்தல் நலம். அனேக சுபத்தை அளிக்கும் கிரகங்களின் நன்மைகளை அசைவ உணவு பழக்கம் பாதிக்கும்-தடுக்கும். மேலும் சனி, ராகு கிரகங்களின் கோட்சார நிலை அல்லது ஜாதகத்தில் சரியில்லாத நிலை இருப்பின், அசைவ உணவு பல மடங்கு பாதிப்பு தரும். ராகு திசை, சனி திசை, ஏழரை, ஜென்ம, கர்ம, கண்டக சனி நடப்பவர்கள் அவசியம் தவிர்த்தல் வேண்டும். இல்லையேல் எந்த பரிகாரமும் பலன் தராது. இதை பற்றிய எம் பிரத்யேக காணொளி காட்சி ஒன்று தயாராகி வருகிறது. விரைவில் வெளியிடப்படும்.
(1) வீட்டில் ஸ்படிக லிங்க வழிபாடு, ஸ்ரீ யந்திர வழிபாடு ஒருவரை விரைவில் செல்வ நிலையை அடைய உதவும். தினமும் ஸ்ரீ சூக்தம் படித்தோ அல்லது கேட்டோ வருவது அதிக பலன் தரும். மேலும் வெள்ளை உடைகள் நல்லவற்றை, பணத்தை ஈர்க்க உதவும். அதை அதிகம் உபயோகித்தால் நலம் தரும்.
(2) செம்பு மற்றும் வெள்ளி அதிகம் உடலில் படும் படி செய்து வரவும். இரண்டும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. செம்பு மோதிரம் அல்லது கை வளையம் மற்றும் இடது கை ஆட்காட்டி வியரலில் வெள்ளி மோதிரம் (கற்கள் எதுவும் இல்லாத சாதாரணமான ஒன்று) அணிவது தான அகர்ஷ்னா முறைகளில் ஒன்று. வலது கை சுண்டு விரலில் செம்பு மோதிரம் அணியவும்.
(3) சுத்தமான மலை தேன் மற்றும் குங்குமம் எப்போதும் சுவாமி அறையில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும். வியாபாரிகள் சுத்த தேன் நிறைந்த பாட்டில் தங்கள் மேஜையில் மற்றும் பணம் வைக்கும் இடத்தில் வைத்து வரலாம்.
(4) வட கிழக்கு மூளையில் துளசி செடி வைத்து தினமும் அதை சுத்தமாக பராமரித்து வரலாம். மேலும் வியாழன் அன்று மட்டும் அதற்கு சுத்தமான பாலை வார்த்து வரவும்.
(5) மேற்கு பார்த்த வீடு கடை உள்ளவர்கள் வாயிலில் மஞ்சள் துணி கட்டி வைக்கலாம். மற்ற திசை உள்ளோர்கள் சிகப்பு துணி அல்லது ரிப்‌பன் கட்டலாம்.
(6) குளிக்கையில் தினசரி வில்வ இலையை போட்டு குளித்து வரலாம். வில்வ இலையை கொதிக்க வைத்து குளிக்கும் நீரில் கலந்து குளிக்க நலம் மிகும்.
(7) ஏழை எளியோர், தானம் கேட்போர் (பிச்சை) ஆகியோருக்கு மஞ்சள் லட்டு மற்றும் மஞ்சள் வாழை வாங்கி கொடுக்கவும். தினசரி முடிந்தாலும் செய்யலாம். காளை மாட்டிற்க்கு வெல்லம் கொடுத்து வரலாம்.
(8) வெள்ளை எள் உருண்டையை ஓடும் ஆற்றில் 43 நாட்கள் விட்டு வரலாம்.
(9) குங்கும பூவை உணவில் முடிந்த போதெல்லாம் சேர்த்து வரவும். தினசரி பசுவிற்க்கு மஞ்சள் லட்டு ஒன்று கொடுத்து வரலாம். மேலும் பசு வதையை தடுப்பது மிக சிறந்த நன்மையும், செய்த பாவங்களை, பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கங்களையும் களையச்செய்யும்.
மேற்கண்ட முறைகளில் முடிந்தவர்கள் முடிந்தவற்றை செய்யலாம். ஏதாவது ஒன்று செய்தாலும் பயன் உண்டு. அனைத்தையும் செய்தாலும் பயன் உண்டு.

Saturday, 25 October 2014

வசியத்திற்கு பயன் பெறும் இரண்டு அபூர்வ தாந்த்ரீக பொருட்கள்

டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி மற்றும்  இவருக்கும் முன் இருந்து வந்த பல தாந்த்ரீகர்கள் உபயோகித்து வந்த  இரண்டு மிக அபூர்வ விசயங்கள்- ஒன்று : குள்ள நரி கொம்பு "ஷீயார் சிங்கி" என அழைக்கப்படும் இது வீட்டில் இருக்க சொத்துக்கள் சேரும் மற்றும் பண விரயங்கள் நிற்கும். இயற்கையாக இறந்த குள்ள நரியின் சிறு கொம்பை-இது எல்லா குள்ள நரிக்கும் இருக்காது-ஆகவே உண்மையாக கிடைப்பது மிக கடினம்-ஆனால் பலர் உபயோகித்து வெற்றி கண்டது இது-குறிப்பாக வட நாட்டு தலைவர்கள் மற்றும் பெரும் தொழில் அதிபர்கள் அனைவர் வீட்டிலும் இது கட்டாயம் இருக்கும்-சில ஆண்டுகள் முன்பு வரை.ஆனால் இப்போது வியாபார நோக்கத்தில் இதற்காக பல குள்ள நரிகள் கொல்லப்படுவதாலும், அரசாங்க கெடுபிடிகளினாலும் மற்றும் இதை எடுக்கத்தெரிந்தோர் மிக அபூர்வமாகிவிட்டதாலும் நிறைய போலிகள் உலவத்தொடங்கி விட்டதாக தகவல்.இதை எடுத்து நம் வீட்டு பணப்பெட்டியில் அல்லது பணம் வைக்கும் இடத்தில் சிகப்பு துணியால் முடிந்து வைத்து விட வேண்டும்.இதற்கு சாமானியர்கள் செய்யும் படியான வேறு எந்த பூஜை முறையும் இல்லை. சொத்துக்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், புதிய சொத்து சேர்க்க ஆசைப்படுபவர்களுக்கு இது பெரிய வரப்பிரசாதம். மேலும் இதை தலைமுறை தலைமுறையாக பத்திரப்படுத்தி நம் சந்ததி வளர உபயோகிக்கலாம்.உண்மையானது கிடைக்கப்பெற்றோர், கண்டிப்பாக அதிர்ஷ்டசாலிகள் ஆவர். தனது புத்தகத்தில் இதன் மேன்மையை பற்றி சிலாகித்து எழுதி உள்ளார் டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி. 

மற்றொன்று : "பில்லி கா ஜெர்" என அழைக்கப்படும் பூனையின் தொப்புள் கொடி  பொதுவாக நம் முன்னோர்கள் கூற்றுப்படி தலைச்சன் பிள்ளையின் தொப்புள் கொடியை தகப்பன் தாயத்தாக அணிந்து வரும் முறையை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். அது போல் பல மடங்கு தன ஆகர்ஷணம்  ெய்ய கூடியது "பில்லி கா ஜெர்". தனது புத்தகத்தில் 'அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒன்று இது என்று கூறியுள்ளார் 
டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி . ஆனால் சாத்தியமே இல்லை. பூனையானது தனது குழந்தை பிறந்த உடன் அதன் நாபியை தின்று விடும். இதை எடுப்பது மிக மிக சிரமம். ஆனால் அந்த காலத்தில் பிரத்யேகமாக சிலரை இதற்கென்று வைத்திருப்பார்களாம். அவர்களுக்கு பூனை குட்டியிடும் முன்பு கொடுக்கும் சப்தங்கள் மூலம் அதன் பிரசவ நிலை தெரிந்து பின்பு குட்டிக்கும் தாய்க்கும் சிரமமில்லா வண்ணம் எடுத்து பக்குவப்படுத்துவார்களாம். இப்படி செய்பவர்கள் இப்போதும் சீனாவில் இருப்பதாக கேள்வி. திபெத், தாய்லாந்து போன்றவை மாந்திரீகம், தாந்த்ரீகம், செய்வினை போன்றவைகளுக்கு பிரசித்தம்.அவர்களுக்கு இதை பல ஆயிரங்களுக்கு விற்பதாக தகவல். நம் நாட்டில் முன்பு போல் இதை தற்போது எடுப்பவர் அருகி விட்டனர் எனவும் தெரிவித்தார் டாக்டரின் சீடரின் சீடரான என் நண்பர். பல ஆண்டுகளுக்கு முன் உண்மையாக எடுத்த மேற்கண்ட இரண்டையும் சிறு அளவு என் வேண்டுகோளுக்கு இணங்க கொடுத்து சென்றார். படங்கள் இணையத்தில் எடுத்தவை-தங்கள் பார்வைக்காக. 
குறிப்பு : இது எம்மிடம் விற்பனைக்கு இல்லை. 


தாந்த்ரீகத்தில் உலக புகழ் பெற்ற டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி

ராஜஸ்தான் நண்பரை பற்றி ஏற்கனவே கூறி இருந்தேன். அவர் தாந்த்ரீகத்தில் உலக புகழ் பெற்ற டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி அவர்களின் சீடரின் சீடர். டெல்லியில் வாழ்ந்த டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி அவர்களின் இழப்பு
(October 1996) எங்களை போன்றோர்க்கு பேரிழப்பு. ஜோதிடத்தை தொழிலாக கொண்ட அவர் தாந்த்ரீகம் போன்றவைகளில் நம்பிக்கை இல்லாமல் இருந்து வந்தார். ஒரு முறை அவரின் மகளுக்கே தாந்த்ரீக ரீதியான சில தொல்லைகள் ஏற்பட்ட பொழுது வேறொரு புகழ் வாய்ந்த தாந்த்ரீகரை அணுகி பெண்ணின் பிரச்சனையை தீர்த்து கொண்டார்-1980களில் . பிறகு அவரிடமே கற்று தேர்ச்சி பெற்று இவ்வுலகிற்க்கு மாபெரும் அந்த பொக்கிஷங்களை புத்தக வாயிலாக கொடுத்தார். அவரை பற்றி சில விசயங்களை ராஜஸ்தான் நண்பர் மூலம் அறிந்தேன். அவருக்கு பிறகு அவர் குடும்பத்தில் யார் ஒருவரும் ஜோதிடம்,தாந்த்ரீகம் போன்ற எதிலும் ஈடுபடுவதில்லை. நண்பரின் குருவே அதிஷ்டவசமாக அவரின் புத்தகங்களின் மூலம் கற்று கொண்டு பின்பு அவரிடம் நேரடியாக சந்தேகங்கள் கேட்டு விளக்கங்கள் பெற்று தேர்ச்சி பெற்றதால் அவரின் சீடர் என்று சொல்லி கொள்வாராம். அவரின் சீடரின் சீடர் என்று சொல்லி கொள்வதற்கே தற்போது எம் ராஜஸ்தான் நண்பர் பெருமை கொள்கிறார். எனக்கும் அவர் மானசீக குருவே. அவர் விட்டு சென்ற 600 க்கு மேற்பட்ட யந்திர, தாந்த்ரீக விசயங்கள் என்னிடம் உள்ளன. தற்போது தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள (கேரளம் தவிர) பல தாந்த்ரீகர்கள், பயிற்சி கொடுப்பவர்கள் அவர் முறையை தான் பின் பற்றுகிறார்கள். இவரை பற்றி பலர் அறிந்து கொள்ள முடியாது போனது எனக்கு மிக வருத்தமே. இதே போல் தமிழகத்தில் ஒருவர் தற்போதும் உள்ளார். பல மாணவர்களை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உருவாக்கி விட்டார். இருந்தும் அதிகம் வெளியில் தெரியாமல் ஒரு சிறு டவுனில் வசித்து வருகிறார். எமக்கு மெத்த பழக்கம். அவரிடம் தொலை பேசும் போதும் நேரில் காணும் பொழுதும் எம் முறையை மிக பாராட்டுவார். தற்போது அவர் பொது மக்களுக்கோ ஏன் சொந்த குடும்பத்தில் உள்ளோருக்கோ கூட தாந்த்ரீக பரிகாரங்கள் கொடுப்பதில்லை-வயசாகி விட்டது ஓய்வில் இருக்கிறேன் என கூறுவார். மரியாதை கருதி இந்த பதிவை இடும் முன் அவர் பெயர் பதிய அனுமதி கேட்கவே- வேண்டாம் என கூறி விட்டார். நான் மேற்சொன்ன டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி பற்றி அவர் புகழ் பரப்பப்பட வேண்டும் அதே போல் தான் நீங்களும் என்றும் கூற, அதற்க்கு வெகு சீக்கரம் நாள் வரும் அதன் பின்பு கூறலாம்-இப்போது வேண்டாம் என கூறி விட்டார் !! மேலும், ஏன் நீங்களே பயிற்சி கொடுக்க தொடங்கலாமே எனவும் கேட்டார். என் கால நேரமின்மையை கூறி அவரிடம் இருந்து விடை பெற்றேன். இருவருமே மிக பெரிய விஷயங்களை தற்காலத்தில் நம் மக்களின் நலனுக்கு கொடுத்தவர்கள் !! மேற்சொன்ன டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி குறிப்பிட்டு உள்ள தற்காலத்தில் கிடைக்க முடியாத இரண்டு வீரியமான தாந்த்ரீக பொருட்கள் எனக்கு ராஜஸ்தான் சீடர் மூலம் கிடைத்தது !! பதிவு மிக நீண்டு விட்டதால் அது பற்றி மற்றொரு சமயம் தனி பதிவிடுகிறேன் !!

Tuesday, 21 October 2014

தீப ஒளி திருநாள் பரிகாரங்கள் !!

தீப ஒளி திருநாள் மஹாலக்ஷ்மி தாயாரின் நாள் என்றே கூறலாம். இந்த நாளில் தீபங்கள் ஏற்றி தாயாரை வழிபட்டு பசுக்களுக்கு மஞ்சள் நிற  லட்டு மற்றும் மஞ்சள் வாழை பழம் கொடுத்து வர நம் குடும்பம் செல்வ செழிப்போடு இருக்கும். தீப ஒளி திருநாளில் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே உங்களுக்காக அளிக்கிறேன்.

தீப ஒளி திருநாளில் புதியதுடைபத்தில் வீட்டை பெருக்கி சுத்தம் செய்வது மிகுந்த நன்மை தரும்-வறுமையை நீக்கும்.

மஹாலக்ஷ்மி / பெருமாள் கோவிலுக்கு புதிய துடைப்பம் மற்றும் வாசனை ஊதுவத்திகள் இந்நாளில் தானம் செய்யவும்.

கொட்டை பாக்கு ஒன்றை சிகப்பு நூலால் கட்டி லக்ஷ்மி தேவியின் படத்தில் மாலையாக இட்டு வழிபட்டு பின் அடுத்த நாள் அதை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து வர, செல்வ நிலை ஓங்கும். 

வியாபாரத்தில் உள்ளோர் / தொழில் செய்வோர் கண்டிப்பாக இந்நாளில் தொழில் செய்யும் இடத்திற்கு பூஜைகள் செய்து வழிபட வேண்டும். 

இந்நாளில் அனுமனை வழிபடுவது சிறப்பு- அனுமனுக்கு ஒரு மண் அகலில் எண்னை விளக்கேற்றி அதில் ஒரு கிராம்பு இட்டு வழிபடுவது நன்மை தரும்.

திருமணமான பெண்களுக்கு இந்நாளில் அழகு பொருட்கள் (முக பவுடர், லிப்ஸ்டிக் போன்றவை) தானம் செய்யவும்.

அதிகாலை ஸ்நானம் (குளியல்) நீரில் சிறிது பால் கலந்து குளிக்கவும். 

பூஜையில் மஞ்சள் கட்டைகளையும் வைத்து பூஜித்து பின்பு அவற்றை பண பெட்டியில் வைத்திருக்கவும். 

அசோக மரத்து இலைகளால் வீட்டின் முன் வாசலை அலங்கரிக்கவும்-மாமரத்து இலைகளையும் சேர்த்து கொள்ளலாம். 

கோமதி சக்கரத்தை கண்டிப்பாக தீப ஒளி நாள் வழிபாட்டில் சேர்த்து கொள்ளவும்.

முன்பே கொடுக்கப்பட்ட குபேர மந்திரத்தை 108 முறை கூறி வழிபட்டு வரவும்.

தீப ஒளி நாள் இரவு அரச மரத்திற்க்கு அடியில் விளக்கேற்றி வைத்து பின்பு திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேரவும்.தீப ஒளி நாள்  காலையில் மரத்திற்க்கு நீர் ஊற்றவும். 

தீப ஒளி நாள் பூஜையில் அரிசியின் மேல் தேங்காய் வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து வழிபடவும்.

அனைவருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்-அசைவம் தவிர்த்து அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்து இறை வழிபாட்டுடன் இந்நாளை இனிதே கொண்டாடி மகிழ்வீராக !! Monday, 20 October 2014

அபூர்வ சங்குகளின் அற்புத சக்திகள்
சமீபத்தில் ராஜஸ்தானில் தாந்த்ரீகத்தில் சிறந்த பெயர் பெற்ற நண்பர் ஒருவர் சென்னை வந்திருந்தார். பல நாட்களாய் நான் தேடிகொண்டிருந்த அபூர்வ பொருட்கள் சிலவற்றை அவரிடமிருந்து பெற்று கொண்டேன். அதில் ஒன்று தான் 'ஹத ஜோரி" . அதை பற்றி ஏற்கனவே விவரங்கள் கொடுத்துள்ளோம். இப்போது மிக அரிதான இரண்டு வகை சங்குகளை பற்றிய விவரங்களை நீங்கள் அறிந்து கொள்வதற்காக கொடுக்கிறேன். இவற்றை தற்போது (புதிதாக கிடைப்பவைகளை) விற்க கூடாது எனவும் (அபூர்வ பொருள் என்பதால்) சட்டம் இருப்பதாக தெரிவித்தார்.
"ஹத ஜோரி" எடுக்கப்படும் 'பிர்வா' மரங்களை வெட்டப்பட தடை போட்டு விட்டதாகவும் தெரிவித்தார் !! சமயத்தில் எமக்கு அவர் மூலம் கிடைத்தது மிக்க சந்தோஷம் !! சங்குகள் இரண்டிலும் சேர்த்து 9 மட்டுமே கிடைத்தது !!
ராக்கெட் சங்கு : இது ராக்கெட் போன்ற வடிவத்தில் இருப்பதால் இந்த பெயர். மேலும் இது தான் இருக்கும் இடத்தை அந்த ராக்கெட் போல மிக உயர்ந்த இடத்துக்கு இட்டு செல்லும் என்பது கண்கூடு-அதனாலும் அந்த பெயர் வந்திருக்கலாம். முக்கியமாக வட மாநிலத்தில் பெரிய வியாபாரிகள் அனைவர் இடத்திலும் இந்த சங்கானது இருக்கும்.இது வியாபாரத்தை பல உச்ச கட்ட நிலைக்கு கொண்டு செல்லும் என்பது உறுதி- கிடைத்த பத்து நாட்களில் என்னாலும் உணர முடிந்தது !! தற்போது இவை கடலில் இருந்து புதிதாக எடுக்கப்பட்டால் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமாம் !! எம்மிடம் கொடுக்க பட்டவை நாள் பட்டவை !! (புதிதாக எடுக்கப்படும் சங்கு மிகுந்த நாற்றம் மற்றும் வழவழப்பு உடையதாக இருக்கும்-அதை தான் சுத்தம் செய்து பின்பு விற்கிறார்கள் )
மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் கோமுகி சங்கு : அடுத்த அபூர்வம்-மாட்டின் முகத்தை போல் இருக்கும்
கோமுகி சங்கு !! இது இருக்கும் இடம் காமதேனு இருக்கும் இடத்திற்கு சமமானது !! மஹாலக்ஷ்மி இதில் வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம் !! மேலும் சுக்கிரன் மற்றும் குரு அருள் கூடும் இது இருக்கும் இடத்தில் !! ஒரு வம்சத்தில் இருக்கும் அனைத்து குடும்பம் / தலைமுறைகளுக்கும் முன்னேற்றமே இல்லாத நிலைமை இருப்பின் அதை மாற்றும் சக்தி உடையது இந்த சங்கு !! (வழிபட்டு வந்தால் மட்டுமே-வரவேற்பரையில் வைத்தால் பலன் இல்லை) மேலும் தொடர்ந்து வரும் தடைகள் மற்றும் அதிர்ஷ்டம் இல்லாத நிலையையும் மாற்றும் சக்தி உடையது !! துரதிர்ஷ்ட வசமாக இதுவும் தற்போது கிடைப்பதில்லை !!
இது போன்று பல சங்குகள் உள்ளன. முக்கியமாக மேற்கண்டவற்றில் ஓங்கார நாதம் எப்போதும் ஒலித்து உரைகின்றன !! வேத மந்திர சக்திகளை கிரகித்து தர கூடிய சக்திகள் உடையவை உண்மையான சங்குகள் !! இவற்றை இல்லத்தில்-வியாபார தளத்தில் வைத்திருப்பதால் எளிதில் எதிர் மறை சக்திகளை விரட்டி பரவெளியை புனிதப்படுத்தலாம் !! மேற்கண்டவை எம்மிடம் வியாபாரத்திற்க்கு இல்லை !! தகவல்கள் உங்கள் புரிதல்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது !!

Saturday, 18 October 2014

மந்திரத்தின் ஒலிப்பேழை

அள்ள அள்ள செல்வம் பெற எளிய பரிகாரம்-பதிவில் கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை அன்பர்கள் சரியாக உச்சரிக்க வேண்டியதின் பொருட்டு ஒலி பேழையில் இங்கே கொடுத்துள்ளோம். இதை வீட்டில் தினசரி ஒலிக்கவிட்டு கேட்கவும் செய்யலாம். மிகுந்த நன்மை ஏற்படும்.
மேலும் தீப ஒளி திருநாளில் நாம் செய்ய வேண்டிய எளிய விஷயங்கள் பற்றி நம்முடைய வலைப்பூவில் பதிவிட இருக்கிறோம். சில காரணங்களால் முக நூலில் பதிவிடப்போவதில்லை. மஹாலக்ஷ்மி தாயாரின் நாளான தீப ஒளி நாளில் மிக எளிய விஷயங்களால் நம் வாழ்வை மேன்மைப்படுத்தி பொருட் செல்வங்கள் பெறும் முறைகள்-சூட்சுமங்கள் வெளியிடப்படும்-மிக விரைவில்.


Friday, 17 October 2014

அள்ள அள்ள செல்வம் பெற எளிய பரிகாரம்யந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை.பல பெரிய, நடக்க முடியாத விஷயங்களுக்கெல்லாம் முற்காலத்தில் யந்திரங்கள் உபயோகித்து பயன் அடைந்துள்ளனர். இது, நம் நாட்டில் மட்டும் அல்ல பல் வேறு நாடுகளிலும் உள்ள நடைமுறையே. இதில் மிக எளிய அனைவரும் வீட்டிலேயே பின்பற்ற கூடிய, அதுவும் ஐப்பசி மாதம் தொடங்க வேண்டிய ஒரு சுலப தன ஆகர்ஷன முறையை இங்கே கொடுக்கிறேன். குபேரர் உருவம் அல்லது படம் வைத்து செய்வது மிக சிறப்பு. (சீனத்து சிரிக்கும் குபேரர் சிலை அல்ல) இது நாளை முதல் ஆரம்பித்து (சனிக்கிழமை-18.10.2014-காலை 10-11 அல்லது மாலை 5-6 தொடங்குவது சிறப்பு.

கீழே கொடுக்கப்பட்டுள்ள குபேர யந்திரத்தை அரிசி மாவினால் பூஜை அறையில் வரைந்து கொள்ளவும் (கோலமிடவும்-மாதிரி கோலமும் கொடுக்கப்பட்டு உள்ளது) பின்பு ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு-ஒரு ரூபாய் நாணயத்தை வைக்கவும். நாணயத்தின் மேல் ஒரு சிகப்பு ஒரு வெள்ளை பூவையும் வைக்கவும். கோலத்தின் முன் சுத்தமான நெய் தீபம் மண் அகலில் ஏற்றவும். இதை வடக்கு திசையில் செய்தால் சிறப்பு-அல்லது பூஜை அறையில் செய்யலாம். விளக்கேற்றியதும் கீழ் கண்ட குபேர மந்திரத்தை 11 முறை கூறி வழிபடவும். பின்பு நிவேதனம் செய்து பூஜையை முடித்து கொள்ளலாம். விளக்கு அணைந்ததும் 9 நாணயங்களையும் எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். மறு நாள் அதே நாணயத்தை உபயோகிக்கலாம். இதை ஐப்பசி மாதம் முழுதும் செய்து வர, குபேரர் நம் அனைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி செல்வ செழிப்போடு வாழ வைப்பார். மேலும் ஐப்பசி மாதம் முடிந்ததும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளியிலும் இதை செய்யலாம். குறிப்பு : நாளை மட்டும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில்  தங்களால் முடிந்த நேரத்தில் செய்யலாம். 

மந்திரம் :  ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம் க்லீம் வித்தேஸ்வராய நமஹ :

Sunday, 5 October 2014

சூட்சும மந்திரங்கள்கலைகள் கைகூட-புத்தி கூர்மைக்கு : ஹரி ஓம் ஐயும் நமசிவய சுவாஹா 

நினைத்த காரியம் நடக்க :  ஹரி ஓம் நமசிவய சுவாஹா

சுரங்கள்,நோய்கள் விலக-தோஷங்கள் அகல : ஹரி ஓம் நமசிவய ஓம்  நமசிவய சுவாஹா

குஷ்டம், பெரு நோய்கள் விலக : ஹரி ஓம் ஊம் நமசிவய சுவாஹா

நோய்களே வராமல் தடுக்க-தேகம் மினுக்க  :  ஹரி ஓம்  நமசிவய வசிய வசிய சுவாஹா

பிரம்ம ராட்சஷர்கள்-பேய்-பிசாசுகளை விரட்ட : ஹரி ஓம் இம் ஏ சிவயநம சுவாஹா

மேற்கண்ட மந்திரங்கள் மிகுந்த பலனளிக்க கூடியவை. தினசரி காலையில் 1008 முறை கூறி வரவும்

Saturday, 4 October 2014

துலாம் ராசி / லக்னதிற்க்கு வாழ் நாள் பரிகாரங்கள் (பொது)

ஆண்கள் :

தினமும் ஈசனை வழிபட்டு வரவும்

வீட்டில் கனகதாரா ஸ்தோத்திரம் ஒலிக்க செய்து கேட்டு வரவும்

பெண்கள் :

ஆலயத்திற்க்கு தூங்க விளக்கு அல்லது பெரிய மணி தானம் செய்யவும். வசதி உள்ளவர்கள் வருடம் ஒரு முறை செய்யலாம்.

வளர்பிறை ஞாயிறு அன்று  அம்மன் கோவிலில் நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்னை சேர்த்து  தீபம் ஏற்றி வரவும்.

செவ்வாய் கிழமை ராகு காலத்தில் துர்கையை வழிபட்டு வெங்காயம்,பூண்டு சேர்க்காத கொத்து கடலை சுண்டல் நிவேதனம் செய்து அதை விநியோகிக்கவும். முடிந்த போதெல்லம்  செய்யலாம். 

கன்னி ராசி / லக்னதிற்க்கு வாழ் நாள் பரிகாரங்கள் (பொது)ஆண்கள் : 

சனிக்கிழமைகளில் தவறாது அனுமனையும் சனி பகவனையும் வணங்கி வரவு.இரவு 8-9 மணியளவில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு.

2 வருடங்களுக்கு ஒரு முறை கீழ்க்கண்ட கோவில்களுக்கு சென்று முறைப்படி வழிபடவும் :

(1) கும்பகோணம் அருகில் உள்ள திருக்கோடிக்கா சென்று கர்ப்ப கிரக விளக்கில் நெய் சேர்த்து ஈசனையும்,அம்பிக்கையையும் வழிபடவும்.
(2) விழுப்புரம் அருகில் உள்ள 'திருவாமுத்தூர்' சென்று கர்ப்ப கிரக விளக்கில் நெய் சேர்த்து ஈசனையும்,அம்பிக்கையையும் வழிபடவும். இதற்கு அருகில் உள்ள தும்பூர் நாக அம்மனையும் வழிபடவும்.

பெண்கள் :

வளர்பிறை ஞாயிற்று கிழமைகளில் விநாயகர் சன்னதியில் கர்ப்ப கிரக விளக்கில் சுத்தமான நெய் சேர்த்து, வெண் பொங்கல் தானம் செய்யவும். முடிந்தபோதெல்லாம் செய்யலாம். 

வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டு  சன்னதியில் கர்ப்ப கிரக விளக்கில் சுத்தமான நெய் சேர்த்து, வெண் பொங்கல் தானம் செய்யவும். முடிந்தபோதெல்லாம் செய்யலாம். 

வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டி அன்று விரதம் இருந்து மாலையில் முருகரை வழிபட்டு வரவும் 

MONEY THERAPY-பணத்தை ஈர்க்கும் முறைகள்

Friday, 3 October 2014

கிரக தொல்லைகளில் இருந்து விலக எளிய பரிகாரங்கள்-தொடர்ச்சி

புதன் : ஒவ்வாமை, பேச்சு சம்பந்தமான பிரச்சனைகள், வியாபாரம், படிப்பு - பசும் புல் வெளிகளில் அடிக்கடி நடப்பது, உட்காருவது, பச்சை நிறத்தை நம் இரு நெற்றி புருவங்களுக்கு இடையில் வைத்து தியானிப்பது மிகுந்த பலன் தரும். பச்சை செடிகள் மற்றும் மரங்களை தினசரி பத்து அல்லது பதினைந்து நிமிடம் செய்து வருதல் நலம்.

வியாழன் (குரு) : மஞ்சள் நிற உடையில் மஞ்சள் நாற்காலியில், மஞ்சள் பழங்களுக்கு நடுவில் உங்கள் மனதுக்கு உகந்த குரு  (சாய், ராகவேந்திரர்,ரமண மஹரிஷி,சேஷாத்ரி சுவாமிகள், மஹா பெரியவர் போன்ற பலர்) உட்கார்ந்து இருப்பது போல் உங்கள் இரு புருவங்களுக்கு இடையில் வைத்து தியானிக்கவும்.

வெள்ளி (சுக்கிரன்) : தாமரை மிகுந்த மன அமைதியை, பொறுமையை, அளவற்ற சக்தியை தர வல்லது. அகன்ற குலத்தில் தாமரைகள் நிறைந்து இருப்பது போல் உங்களின் இரு புருவங்களுக்கு இடையில் நிறுத்தி பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் தியானித்து வரவும்.

சனி :  ஒரு வெள்ளை தாளில் (பேப்பர்) 2 அங்குல அளவிற்க்கு நீல வட்டமிட்டு அதை உங்களுக்கு எதிரில் (சற்று தள்ளி) வைத்து உட்கார்ந்த நிலையில் இரு புருவங்களுக்கு இடையில் நீலத்தை நிறுத்தி கண் திறந்த நிலையில் தியானித்து வரவும்.

மேற்கண்டவைகள் மிக பலத்த பலன் அளிக்க கூடியவை. பலன் கண்டிப்பாக ஓரிரு நாட்களில், வாரங்களில் தெரிந்து விட பலருக்கு சாத்தியமில்லை என்றாலும், இதில் கிடைக்க கூடிய பலன்கள் நிரந்தரமானவை-காலம் முழுதும் கிரக கோளாறுகள் நம்மை தாக்காத வண்ணம் பாதுக்காகக்கூடியவை. தொடர்ந்து செய்து பலன் கண்டு வரவும். 

Wednesday, 1 October 2014

சிம்ம ராசி / லக்னத்திற்கு வாழ் நாள் பரிகாரங்கள் (பொது)

ஆண்கள் :

மஹான்கள், சித்தர், குரு ஜீவ சமாதி தரிசனம் வாழ் நாள் முழுதும் அவசியம். முடிந்த போதெல்லாம் சென்று தரிசித்து வரலாம்.

தினம் ஆதித்ய ஹ்ருதயம் காலை சூரியன் எழுவதை பார்த்த வாரே கூறி வரவும். பின்பு 3 முறை சூரியனுக்கு நீர் வார்க்கவும். 

ஸ்ரீரங்கம் உடையவர் ஸ்ரீ ராமானுஜர் சன்னதி சென்று தரிசித்து வரவும். 

பெண்கள் :

முடிந்த போதெல்லாம் முருகருக்கு பால் அபிஷேகம் செய்து வரவும்.

தினசரி காலை மாலை "கருட பத்து " படித்து வரவும்-முடியாதவர்கள் ஒலி நாடாவில் கேட்டு வரலாம். 

சுதர்சன சக்கரம் வைத்து பூஜித்து வரவும்.

பவுர்ணமி தோறும் அம்மனுக்கு பால் பாயசம் நிவேதனம் செய்து அதை அனைவருக்கும் வழங்கி வரவும். 

கடக ராசி / லக்னத்திற்க்கு வாழ் நாள் பரிகாரங்கள் (பொது) 

ஆண்கள் :

திங்கள் தோறும் பார்வதியை தரிசித்து வாருங்கள். முடிந்த போது திருகடையூர் அபிராமி தரிசனம் செய்வது நன்மை தரும். 

வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் செவ்வரளி பூ சாற்றி நெய் தீபம் ஏற்றி துர்கையை வழிபடவும்.

கீழ்க்கண்ட சரபேஸ்வரர் காயத்ரி மந்திரத்தை உட்சரித்து வரவும் : 

ஷாலுவேஷாய வித்மஹே : பக்‌ஷி ராஜய தீமஹி 
தந்நோ ஸரப : ப்ரசோதயாத் 

பெண்கள் : 

விநாயகரை ஞாயிறு அன்றெல்லாம் நெய் விளக்கேற்றி கோவிலில் சென்று வழிபாட்டு வரவும். 

லலிதா சஹஸ்ரநாமம் செவ்வாய் அன்று வீட்டில் சிகப்பு வஸ்திரம் தரித்து கூறி வரவும். முடியாதவர்கள் சிகப்பு வஸ்திரம் தரித்து கண் மூடி 3 முறை லலிதா சஹஸ்ரநாமம் ஒலி நாடாவில் கேட்டு வரலாம்.

வியாழகிழமைகளில் இரவு 8-9 மணியளவில் விஷ்ணு சகஸ்ரநாமம் கூறி வரவும்