Saturday, 13 January 2018

தன உபாஸனைக்கு கிருத்திகை நட்சத்திரம்மேற்கண்ட நட்சத்திரத்தில்  பண ரீதியான நிரந்தர தீர்வுகளுக்கு உபாசனைகள் தொடங்கலாம். அது மட்டுமல்ல, எவ்வித கல்விக்கும் இந்த நட்சத்திர நாள் நல்ல வெற்றியை கொடுக்கும். இந்த நாளில் தொடங்கப்படும் எவ்வித உபாசனைகளையும், சாதகரை முழுமையாக முடிக்க வைக்க உந்தி தள்ளும் உஷ்ண சக்தியை உள்ளடக்கியது இந்த நட்சத்திரம்.

இவற்றை மனதில் கொண்டு உங்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி விரைவில் வர இருக்கிறது. ஆவலுடன் காத்திருங்கள்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

கடன்கள் அடைபட சூட்சும நேரம் -14.1.18மிகப்பெரிய கடன் சூழலில் சிக்கி தவிப்போர் நாளை 14.1.18
மதியம் இரண்டு மணி முதல் பின்னிரவு வரை ஒரு சிறு  பகுதி கடனை உரியோருக்கு கொடுத்து கணக்கில் வரவு வைக்க சொல்லவும். பல காலங்களாக அடைக்க முடியாத பெரும் கடனும், இப்படி செய்வதால் கிடுகிடுவென அடைபட்டு விடுவதை அனுபவத்தில் காண்பீர்கள்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Friday, 12 January 2018

பவுமாவதி அமாவாசை என்றால் என்ன? அன்று செய்யப்படும் சண்டி ஹோமத்தின் சிறப்புகள் என்னென்ன ??

மஹா சண்டி ஹோமம்- மாலை 5:00 மணி முதல் இரவு 8 மணி வரை

நாள் : 16.1.2018
நேரம் : மாலை 4:30  மணி முதல் இரவு 8 மணி வரை
இடம் : சங்கர மடம், தி.நகர், சென்னை
பிரசாத விநியோகம் : இரவு 8 :05 முதல் 
நிவேதன அன்னம் : இரவு 8 : 15 மணி முதல்வருடத்தில் அதிகபட்சம் இரு முறையோ, மூன்று முறையோ வரும் செவ்வாய் அமாவாசைக்கு தான் இந்த பெயர். 'பவுமாய' என்பது செவ்வாய் பகவானை குறிக்கும். இந்த அமாவாசையில் முன்னோர் வழிபாடு திருப்தியாய் செய்தல், நம்மை நல்ல நிலையில் கொண்டு சேர்க்கும். மேலும், இந்த நாளில் மாலையில் செய்யப்படும் சண்டி ஹோமத்திற்கு' பலன்கள் அதிகம். செவ்வாய் தோஷம் உள்ளோர், திருமண தாமதம், விரும்பியவரை திருமணம் செய்ய முடியாத நிலை, வீடுகள் அமையாது இருப்போர், சொத்து பிரச்சனைகள், கணவன் மனைவி பிரச்சனை , ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் இருப்போர் மற்றும் தீராத கடனோடு தவித்து வருவோர் இந்த சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டு செவ்வரளி பூ கொடுத்து, விஷேச சங்கல்பம் செய்து கொண்டால், மனமுருகி தேவியை வழிபட்டால், மேற்கண்ட பிரச்சனைகளை, சண்டி தேவி தூள் தூளாக்குவதை உங்கள் அனுபவத்தில் காணலாம்.
தீர்க்க முடியாத பிரச்சனைகளை தீர்க்க சங்கல்பம் செய்து கும்ப ஜல அபிஷேகம் செய்து கொள்ள நினைப்போரும் அவ்வாறே செய்யலாம். இதற்கான விதிகளை தொலைபேசியில் அழைத்து தெரிந்து கொள்ளவும்.

+919840130156 / +918754402857 

சென்னை புத்தக கண்காட்சி

தாந்த்ரீக ஜோதிட ஸ்ரீ. வாமனன் சேஷாத்ரி அவர்களின் "உடனடி தன லாபம்
தரும்-'தாந்த்ரீக ரகசியங்கள்' (நூற்றிற்கும் மேற்பட்ட தன வசிய முறைகள் உள்ளடக்கியது) , 'சனீஸ்வர ரகசியங்கள்' ( ஏழரை மற்றும் அஷ்டம சனி,மேலும் அனைத்து வித சனி தோஷங்களுக்கும் எளிய வீரிய பரிகார முறைகள்) மற்றும் 'கிரகண ரகசியங்கள்' (இம்மாதம் மற்றும் ஜூலை மாதம்  நடைபெறவுள்ள கிரகணத்தினால் எந்த ராசியினருக்கு என்ன பலன் மற்றும் பரிகாரங்கள், கிரகண நேரத்தில் செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த தாந்த்ரீக மந்த்ர சாதனை.

மேற்கண்ட மூன்று புத்தகங்களும் சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் (இம்மாதம் 22 தேதி வரை) கீழ்கண்ட கடைகளில் சலுகை விலையில் கிடைக்கும்.

கிரி டிரேடிங்             ஸ்டால் எண் : 139,140,197,198
புலம் பதிப்பகம்       ஸ்டால் எண் : 519 & 520
ஆனந்த நிலையம்  ஸ்டால் எண் : 537 & 538
ஸ்ரீ ஹிந்து பப்பிளிகேஷன்ஸ் ஸ்டால் எண் : 677 & 678
நியூ புக் லாண்ட்ஸ் ஸ்டால் எண் : 384

மேலும் கிரி டிரேடிங் கடைகள் உள்ள சென்னை, மும்பை, பெங்களூரு, கோவை, திருச்சி, டெல்லி, மதுரை, செக்கன்ராபாட்,காஞ்சிபுரம்,புதுவை  நகரங்களிலும் கிடைக்கும்.


Thursday, 11 January 2018

உடனடி தனம் தரும் தாந்த்ரீக ரகசியங்கள்


கிரகண ரகசியங்கள்

இங்கே நாம் தொடர்ந்து வார, மாத, வருட, புது வருட, மற்றும் கிரக
பெயர்ச்சிகளின்  பலன்களை மட்டுமே பார்த்து வருகின்றோம். வருடந்தோறும் நடைபெறும் சந்திர மற்றும் சூரிய கிரகணங்களின் தாக்கங்களை பற்றியோ அல்லது அதற்குரிய பரிகார முறைகளை பற்றியோ அதிகம் கவலைப்படுவதில்லை. கிரகணங்கள் தனி மனித வாழ்விலும் சரி, உலகளாவிய விஷயங்களிலும் சரி மிக பெரிய தாக்கத்தை கிரகண நாள் ஆரம்பிக்கும் முன் பதினைந்து நாட்களில் இருந்தே கொடுக்க துவங்கும். கிரகணம் முடிந்தும் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை அதன் தாக்கம் செயல்படும். கீழ்கண்ட புத்தகத்தில் இம்மாதம் நடைபெற உள்ள கிரகணம் எத்தகைய தாக்கம் உண்டு செய்யலாம் என்பதையும் அதற்குரிய பரிகாரங்களையும் வழங்கி உள்ளோம். சலுகை விலை பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. .


மூன்று தோஷங்கள்

வாதம் பித்தம் கபம் எனும் முத்தோஷங்களின் மூலம் நம்மை ஆட்சி செய்யும்
நவகிரகங்களை , அம்மூன்றையும் சம நிலையில் வைத்திருக்க, நாம் ஆட்சி செய்யலாம்.

"அண்டத்தி லுள்ளதே பிண்டம் பிண்டத்தி லுள்ளதே அண்டம் அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும் போதே"

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Wednesday, 10 January 2018

மஹா சண்டி ஹோமம்- மாலை 5:00 மணி முதல் இரவு 8 மணி வரை

 மஹா சண்டி ஹோமம்

நாள் : 16.1.2018
நேரம் : மாலை 5:00  மணி முதல் இரவு 8 மணி வரை
இடம் : சங்கர மடம், தி.நகர், சென்னை
பிரசாத விநியோகம் : இரவு 8 :05 முதல் 
நிவேதன அன்னம் : இரவு 8 : 15 மணி முதல்

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்கள் வழிபாடு செய்ய வேண்டி இருப்பதாலும், வெளியூரில் இருந்து வந்து கலந்து கொள்ள காலை வேளையில் சிரமம் எனவும் பலர் தொடர்ந்து விண்ணப்பித்து வந்ததால் 'மஹா சண்டி ஹோமம்" மேற்கண்ட தினத்தில் மாலை வேளையில் மாற்றப்பட்டுள்ளது. மாற்றமும் நன்மைக்கு தான். ஹோமங்களிலேயே சண்டி மற்றும் காளிக்கு மட்டுமே இரவினில் பலம் அதிகம். ஆகவே, மாலையில்  செய்யப்படுகின்ற இந்த ஹோமம் வீரியத்தில் மேலும் பலம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. அமாவாஸ்யை தினம் செவ்வாயில் வருவது "பவுமாவதி" எனப்படும்.சண்டி ஹோமம் இந்த நாளில் செய்வது மிக அதீத சக்தி வாய்ந்த ஒன்றாக அமையும். மேலும் இந்த நாள் பூராடம் நக்ஷத்திரத்தில் வருவதால், பெண் தெய்வ உபாசனை இந்த நக்ஷத்திர நாளில் செய்வது உடனுக்குடன் பலிதம் தரும்.

முன்னரே கூறியிருந்தது போல், இம்முறை ஹோமம் நடக்கும் இடத்தில் சங்கல்பம் செய்ய பெயர் வாங்கப்படமாட்டாது. ஆகவே, சங்கல்பம் செய்து கொள்ள விருப்பமுள்ளோர் முன்னரே  தொடர்பு கொண்டு விவரங்கள் கொடுக்கவும். மேலும், பிரத்யேக காரணங்கள் கொண்டு, சங்கல்பம் செய்ய விரும்புவோர், தீர்க்க முடியாத பிரச்சனைக்காக சங்கல்பம் செய்து கும்ப ஜல அபிஷேகம் செய்து  கொள்ள விரும்புவோரும், நிலைமை என்ன என்பதை விளக்கி முன்னரே பதிவு செய்து கொள்ளவும்.

ஹோம பொருட்கள் மற்றும் அன்னதானத்திற்கு நன்கொடைகள் ஏற்று கொள்ளப்படும். 

+919840130156 / +918754402857 

Sunday, 7 January 2018

நினைத்ததை கொடுக்கும்


ஓம் ஹ்ரீம் நமஹ

கந்தன் மெய்பதின்மூன்று முகங்கலந்ததுதான்
சிந்தை வேட்டவுஞ் செம்பொனும் வீரமும் செறிக்குந்
தந்தை தாய்மனை தயைக்கரத் துணைவரைக் கருவை
எந்த மெய்துற வடர்த்த வெங் கொலைகளும் மறுக்கும்

நினைத்ததை கொடுக்கும் சக்தி பெற்ற ஈசனது நேத்ரமான 'பதிமூன்று முக ருத்ராக்ஷம்" காம ருத்ராக்ஷம் எனவும் அழைக்கப்படும் (காமம்=ஆசைகள்). அனைத்து அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் இது தோஷங்களை விலகுக்குவதிலும் தேர்ந்த ஒன்றாகும்.ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com