Friday, 9 February 2018

ஒருவருக்கு மட்டும் அமையும் அறிய வாய்ப்பு: தடைகள், இனம் தெரியாத இன்னல்கள் விலக வேண்டுமா ??


15.2.18 அன்று மாலை சென்னை தி.நகர் சங்கர மடத்தில் நடக்கவிருக்கும் மஹா சண்டி ஹோமத்தில், சண்டி தேவிக்கு ஏழு கிலோ விரலி மஞ்சள் மற்றும் ஒரு தார் வாழைப்பழம் கொடுத்து சங்கல்பம் செய்து கொள்ள மேற்கண்ட தடைகள், இன்னல்கள் மற்றும் தோல்விகள் சூரியனை கண்ட பனி போல் விலகுவதை கண்கூடாக காணலாம். (இந்த உபயத்திற்கு சங்கல்ப கட்டணம் இல்லை- மேலும் மேற்கண்ட உபயம் ஒருவரிடம் மட்டுமே பெற்று கொள்ளப்படும்)

பதிவு செய்ய : +919840130156 / +918754402857 

தனம் தரும் தரும் தாந்த்ரோக்த தனலக்ஷ்மி உபாசனை


சென்ற மாதம் மேற்கண்ட உபாஸனையை பெற்று கொண்டோரில்  இருவர்
லக்ஷ்மி தேவியின் பரிபூர்ண ஆசியுடன், கூறப்பட்ட கால நிலைக்கு முன்னரே  உபாசனை சித்தி பெற்று, அவர்களே சுய ஹோமமும் செய்து முடித்துள்ளனர். இருவருக்கும் ஒவ்வொரு விதமான மெய்சிலிர்க்கும் அனுபவங்கள். அவர்களின் கூற்றை கேட்கையில், லக்ஷ்மி தேவி அவர்கள் அழைத்ததும் வர முடிவு செய்து விட்டார் என்றே எனக்கு  சில சமிஞ்சைகள் உணர்த்தின.
கவனிக்க : உபாசனை எடுத்து முழுமையாக செய்து முடித்தோருக்கு மட்டும், மொத்தமாக மூன்று உபாசனைகள் வழங்க  திட்டமிருந்தது . மீதம் இரண்டு உபாசனைகளுக்கான தேதி அறிவிக்கப்படும். அதற்கு எவ்வித தட்சிணையும் கிடையாது.

இம்மாதம் தாந்த்ரோக்த தனலக்ஷ்மி உபாசனை தினங்கள் : பிப்ரவரி 17,19,21,22  மட்டும். வெளியூர் அன்பர்களுக்கும் உபாசனை வழங்கப்படும். உள்ளூர் வாசிகள் நேரில் வந்து உபாசனை பெற்று செல்லலாம். இதற்கான தட்சிணை விவரங்களை அறிய தொலைபேசியில் மட்டும் தொடர்பு கொள்ளவும்.  உபாசனை முடித்து அதன் புகைப்படங்களை ஒரு அன்பர் அனுப்பி இருந்தார். அது உங்கள் பார்வைக்கு.

+919840130156 / +918754402857 

Thursday, 8 February 2018

மாசி அமாவாசை மஹா சண்டி ஹோமம் -15.12.18

வரும் 15.2.18 மாலை சென்னை  தி.நகர் சங்கர மடத்தில் நடக்கவிருக்கும்
மஹா சண்டி ஹோமத்தில் சங்கல்பம் செய்து கொண்டவர்கள், செய்து கொள்ளவிருப்போர் கவனத்திற்கு :

சண்டி ஹோமத்தில் உங்களின் எந்த தேவைக்காக சங்கல்பம் செய்து கொள்ளவிருக்கிறீர்களோ அதற்குண்டான பொருளாக சண்டி விதானத்தில் கூறப்பட்டு உள்ளதை விளக்கியுள்ளோம். நேரில் வரும் சமயம், டோக்கன்
பெறும் இடத்தில் அதற்குண்டான பொருட்களையும் கொடுத்தால் ஹோமத்திற்கு உபயோகிக்கப்படும். பலன் உடனடி மற்றும் பன்மடங்கு என்பது நிச்சயம்.

மனசாந்திக்கு : எள் மற்றும் சுத்தமான நெய் (தூய நெய் மற்றும் ஏற்று கொள்ளப்படும்-குறைந்தது அரை கிலோ)

வியாதிகள் அகல ஆயுள் விருத்திக்கு : அருகம்புல் (இயன்றளவு)

தனம் தான்யம் பெற : நெல், சம்பா அரிசி மற்றும் சுத்தமான தேன் )(இயன்றளவு)

அரசு வேலை மற்றும் அரசுஆதாயங்கள் பெற : வில்வ இலைகள் மற்றும் பாதாம் பருப்பு  (இயன்றளவு)

சொத்துக்கள் பெற : தாமரை மலர்கள் மற்றும் முந்திரி

இயன்ற பெண்ணை திருமணம் செய்ய மற்றும் தாம்பத்தியம் இனிக்க :

பொறி மற்றும் உலர் திராட்சை (இரண்டும் அரை கிலோ)

திடீர் அதிர்ஷ்டம் பெற : மகிழம், மல்லி, ஜாதி பூக்கள் (உதிரி தலா கால் கிலோ)

வசியத்திற்கு : கதம்ப மலர் உதிரி மற்றும் மாலை (இயன்றளவு)

அனைத்து நலன்களும் பெற : குங்குமப்பூ (சுத்தமானது-இயன்றளவு)

அனைவரையும் கவர்ந்திழுக்க : காராம்பசு நெய் அல்லது நாட்டு பசு நெய் (இயன்றளவு)

பகைவர் அழிய : தர்பூசணி, வேம்பு சமித்து

மேற்கண்டவைகளை தங்களின் சங்கல்பத்துடன் ஹோமத்தில் சேர்ப்பக்கப்படும். விசேஷ சங்கல்பம் செய்து கொள்வோர், தங்களின் பிரச்சனைகளை சுருக்கமாக கூறியோ, எழுதி அனுப்பியோ சங்கல்பம் செய்து கொண்டு பலனடையலாம். நேரில் வருவோர் தாங்களாகவே, மனையில் அமர்ந்து விசேஷ சங்கல்பம் செய்து கொள்ளலாம்.

அனைத்திற்கும் மேலாக கலசத்தில் ஆவாஹனம் செய்யப்பட்ட சண்டி தேவியின் தீர்த்தத்தில் அபிஷேகம் செய்து கொள்ள விரும்புவோர்-கீழ் கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம். சங்கல்ப உபயதாரர்கள் அனைவருக்கும் சண்டி ஹோமத்தில் வைத்து உருவேற்றம் செய்து, அதீத பலனை தரக்கூடிய வெள்ளி முலாம் பூசப்பட்ட சண்டி தேவியின் உருவ ரட்சை வழங்க உள்ளோம்.

மேல் விவரங்கள் பெற : +919840130156 / +918754402857

Tuesday, 6 February 2018

பிப்ரவரி மாதத்தில் தவிர்க்க வேண்டிய கரண நாட்கள்

 தவிர்க்க வேண்டிய கரண நாட்கள்-நேரங்கள்பிப்ரவரி 10, 2018 (சனி)  01:28ஆரம்பம்
பிப்ரவரி 10, 2018 (சனி)  14:44 முடிவு
பிப்ரவரி 13, 2018 (செவ்வாய் )  22:35 ஆரம்பம்
பிப்ரவரி 14, 2018 (புதன் )  11:43 முடிவு
பிப்ரவரி 19, 2018 (திங்கள்)  17:20 ஆரம்பம்
பிப்ரவரி 20, 2018 (செவ்வாய் )  05:15 முடிவு
பிப்ரவரி 23, 2018 (வெள்ளி )  02:29 ஆரம்பம்
பிப்ரவரி 23, 2018 (வெள்ளி ) 13:39 முடிவு
பிப்ரவரி 26, 2018 (திங்கள்)  06:51ஆரம்பம்
பிப்ரவரி 26, 2018 (திங்கள்)  17:29 முடிவு
மார்ச்  01, 2018 (வியாழன் )  08:58 ஆரம்பம்
மார்ச்  01, 2018 (வியாழன் )  19:37 முடிவு

Monday, 5 February 2018

மாசி அமாவாசை சண்டி ஹோமம் 15.2.18


நேரம் : மாலை 4:30 மணி முதல்
இடம் : சங்கர மடம், தி.நகர்,சென்னை
நிவேதன அன்னம் : மாலை 8:15 மணி முதல்
சங்கல்ப பிரசாதமாக அனைத்து துயரங்களையும் தீர்க்கும்  சண்டி தேவியின் டாலர் வழங்கப்படும். 


மஹாகாளிக்கு மயானக்கொள்ளை நடக்கும் இந்த நாளில்-மாசி அமாவாசையில் சண்டி ஹோமம் மிக அதீத சக்தி வாய்ந்ததும், பலன்களை கொடுப்பதும் ஆகும்.

இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு சண்டீஸ்தவத்தை கேட்போர், செய்வோர் தனம்,தான்யம், புகழ், பிள்ளைகள், பேரன்கள் மற்றும் ஆரோக்யத்துடன் பல காலம் பெரு வாழ்வு வாழ்வர் என்கிறது சாக்தசாஸ்த்ரம். சண்டியை உபாசிப்போருக்கு உண்டாகும் பலன்களை ப்ரம்மாவினாலும் விளக்கி கூற இயலாது என்கிறது சாக்ததந்த்ர சாஸ்திரம்.

தீர்க்கமுடியாத பிரச்சனைகள், மனக்கவலைகள், துயரங்கள் அனைத்தும் மேற்சொன்ன சண்டி ஹோமத்தில் கலந்து கொள்வதினால் தீரும் என்பது உறுதி.

முக்கிய குறிப்பு: சங்கல்பம் செய்து கொள்ள விரும்புவோர், கலச அபிஷேகம் செய்து கொள்ள விரும்புவோர், விஷேச சங்கல்பம் செய்து கொள்ள வேண்டுவோர், முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளவும். மேல் விவரங்கள் தேவைப்படின்  முந்தைய பதிவுகளை காணவும்.

அமாவாசை தினத்தில் அன்னதானம் செய்வது, சண்டி தேவியை மட்டும் அல்ல, நம் முன்னோர்களின் ஆசியையும் முழுதாக பெற்று தரக்கூடிய ஒன்று. அன்னதானத்திற்கு உபயம் செய்ய விரும்புவோர், தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

+919840130156 / +918754402857