Saturday, 6 October 2018

மஹாளய பட்சம் பதிமூன்றுஇந்நாளில் உணவு உண்ணுமுன் காக்கைக்கு உணவு வைத்த பின் பித்ருக்களை மனதில் எண்ணி தனியாக ஒரு உருண்டை சாதத்துடன் சிறிது நெய் சேர்த்து தனியாக  வைக்கவும். பின் உணவு உண்டதும், மதியமே, அந்த உருண்டை சாதத்தை ஏதேனும் மரத்தினடியில் போட்டு விடவும். நீர்நிலைகள் அருகே இருக்கும் மரத்திற்கடியில் போட்டு விடுவது மேலும் சிறப்பு.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Thursday, 4 October 2018

"ஏராளம் எண்ணிக்கை"


நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் தச மஹா தேவியரும் நமக்கு செல்வ செழிப்பான வாழ்வை தரும் வண்ணம் அவர்களை ஈர்க்கும் தெய்வீக பொருட்களை கொண்டது தான் "ஏராளம் எண்ணிக்கை" நவராத்ரி தன வஸ்ய பெட்டகம். நவராத்ரி தன வஸ்ய உபாசனை பயிற்சி ஒன்று (தட்சிணை ரூ. 333/- மட்டும்) வரும் அக்டோபர் பத்தாம் நாள் துவங்க உள்ளோம். தன வஸ்ய பெட்டகம் பெற்றோருக்கு பயிற்சி எவ்வித தட்சிணையும் இன்றி கொடுக்க எண்ணம்.

தேவைக்கு : +918754402857 / +919840130156


மஹாளய பட்ச பரிகாரங்கள்

மஹாளய பட்சம்  பதினொன்று 05.10.18

இன்றைய நாளில் மாலை ஆறு மணிக்குள், பாம்பினில் வீற்றிருக்கும் பெருமாளை தரிசிப்பது, கோவிலின் கர்ப கிரக விளக்கிற்கு நெய் சேர்ப்பது, பசுவிற்கு கீரை கொடுப்பது, வறியோர்க்கு நீர் கொடுத்தல், கருப்பு நிற பூனைக்கு பால் கொடுத்தல் போன்றவையில் எது முடியுமோ அதை செய்து பரிபூர்ண ஆசியினை பெறலாம்.

மஹாளய பட்சம் பன்னிரண்டு 06.10.18

இன்றைய நாளில் பித்ருக்களை மனதார வணங்கி எருமை மாடு மற்றும் நாய்களுக்கு உணவு வழங்கி வர முன்னோர்கள் மனம் குளிர்ந்து ஆசீர்வதிப்பர்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Wednesday, 3 October 2018

மஹாளய பட்சம் பத்தாம் நாள் 04.10.18இன்றைய நாளில் முன்னோர்கள் / பித்ருக்கள் படத்திற்கு கட்டி கற்பூரம் காட்டி வழிபடவும். ஆடுகளுக்கு வயிறார உணவிடுவது, இன்றைய நாளில் பித்ருக்களுக்கு நிறைவை தரும்.ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Tuesday, 2 October 2018

எச்சரிக்கை : அக்டோபர் 2018 மாத விஷ யோக நாட்கள்

அக்டோபர் : 15,16,17 மற்றும்  29,30ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

மொபைல் மணி தெரபி


"ஏராளம் எண்ணிக்கை" நவராத்ரி தன வஸ்ய பெட்டகம்கருப்பு மஞ்சள், மஹாலக்ஷ்மி சூஷ்ம ரூபமாயிருக்கும் நான்கு வகை சோழிகள் மற்றும் கோமதி சக்கரம், லக்ஷ்மியின் மறு ரூபமாய் வணங்கப்படும் தாமரை மணிகள் மற்றும் பஞ்சலோக லக்ஷ்மி காசுகள் அடங்கிய செட். பணவரவு செழிக்க பூஜை அறையில் வைக்கவும் மற்றும் நவராத்ரி வழிபாட்டிற்கு ப்ரத்யேகமாய் குறைந்த அளவுகள் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

விலை ரூ. 900/- மட்டும்

தேவைக்கு : +918754402857 / +919840130156

மஹாளய பட்சம் ஓன்பது 03. 10. 18


இன்றைய நாளில் முன்னோர்கள் படத்தினை துடைத்து மஞ்சள் பொட்டிடவும். வயதான வறியோருக்கு, பசுக்களுக்கு மஞ்சள் வாழைப்பழம் கொடுக்கவும். இன்று பூனைகளுக்கு உணவிடுவது ஏற்றத்தை தரும்.
ஹரி ஓம் தத் சத்
ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Monday, 1 October 2018

மஹாளய பட்சம் எட்டாம் நாள் 02.10.18

அஷ்டமியோடு கூடி மஹாளயபட்சத்தின் மத்தியில் வருவதால் இந்த நாள் 'மத்யாஷ்டமி' எனப்படும்.  இன்று மாலை சிவன் சன்னதி சென்று வேண்டி வணங்கி பின் வெளிவருகையில் பெண் நாய்கள் தென்படின் அவற்றிற்கு உணவு கொடுத்து, மனதார பித்ருக்களை வேண்ட நினைத்த காரியம் கைகூடும்.

குறிப்பு : உணவை பார்த்ததும் ஆண் நாய்கள் வரின், அவற்றிற்கும் உணவிடவும்-உதாசீனப்படுத்த வேண்டாம்.


ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Sunday, 30 September 2018

தீரா கடனா உங்களுக்கு ?


எவ்வளவு பணம் வந்தாலும் சில கடன்கள் தீரவே தீராது தொல்லை தரும். நாம் முன்னரே  கூறியுள்ளபடி விஷயோக நாட்கள் மற்றும் சந்திரனுடன் செவ்வாய் இணையும் நாட்களில் வாங்கிய கடன் மற்றும் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைகளில் வாங்கிய கடன், கிருத்திகை, புனர்பூசம்,மூலம் மற்றும் சுய நட்சத்திர நாட்களில் வாங்கும் கடன்கள் ஒரு சுழற்று சுழற்றாமல் நம்மை விட்டு அகலாது. கவனம் தேவை.

செவ்வாய்க்கிழமைகளில் கடனில் சிறு பகுதியை அடைப்பது போன்ற பரிகாரங்களுக்கு கூட இவை கட்டுப்படுவதில்லை என்பதனை சமீபத்தில் அனுபவத்தில் கண்டேன்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

மஹாளய பட்சம் ஏழாம் நாள் 01.10.18


இன்றைய தினம் நிலவு தரிசனம் செய்வதும், முன்னோர்கள் மேலுலகில் நற்கதி அடைய முருகரை பிரார்த்திப்பதும் பித்ருக்களின் பரிபூர்ண ஆசி கிட்ட வழி செய்யும்.
குறிப்பு : மிருகங்கள் இருக்கும் பூங்காவில் மானுக்கு இன்றைய தினம் சென்று உணவிற்கு பணம் அல்லது பொருள்கொடுத்து உதவுவதும் நன்மை தரும்.
ஹரி ஓம் தத் சத்
ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857