Saturday, 8 October 2016

பொறுமையும் வீரமும் அளிக்கும் 'டயகர்ஸ் ஐ'மேற்கண்ட கல்லானது 2 மற்றும் 7 தேதிகளில் பிறந்தோர் அணியலாம். மற்றும் செவ்வாய் தோஷம், அல்லது செவ்வாய் மற்றும் சூரியனால் உள்ள குறைபாடுகளை உள்ளோர்களும் இவற்றை அணிய மேற்கண்ட குறைகள் நீங்கும். மேலும் அதீத தன்னம்பிக்கை மற்றும் தைரியம், பொறுமை போன்றவைகளை அளிக்க வல்லவை இவை. தொழில் செய்யும் முதலாளிகள் மற்றும் வியாபாரிகள் அனைவருக்கும் தொழில் சிறக்க உலகம் முழுதும் சிபாரிசு செய்யப்படும் ஒரே கல் இது தான். ஆண் தன்மை மற்றும் வீரியத்தை அதிகப்படுத்தும் சக்தி இக்கற்களுக்கு உண்டு.

பத்து காரட்  விலை : ரூ.3200/-

Friday, 7 October 2016

ராக் சால்ட் விளக்குகளின் வீட்டு குறிப்புகள்ராக் சால்ட் விளக்குகளின் அற்புதங்களை பற்றி ஏற்கனவே கூறியிருந்தோம். இப்போது அவை வீட்டில் எந்த இடங்களில் இருப்பின் என்னென்ன பயன்கள் என்பதை பாப்போம்.

சமையலறை

வீட்டின் மிக முக்கியமான இடம். அனைவரின் உடல் நலம் மற்றும் மன நலனுக்கு பொறுப்புள்ள இடம். இவ்விடத்தில் விளக்கை வைப்பின், செய்யும் உணவுகளின் நச்சு தன்மைகளை அடியோடு நீக்கும். மேலும், கடைகளில் வாங்கும் பொருட்களில் படிந்துள்ள எதிர் மறை ஆற்றல்களை நீக்கி நேர்மறை சக்திகளை உண்டாக்கும்.

ஹால்

இவ்விடத்தில் விளக்குகள் இருப்பின், வெளியில் இருந்து வரும் அனைத்து எதிர்

மறை சக்திகளையும் போக்கும். மேலும், வெளியில் இருந்து உள்ளே வரும் நபர்களால் உண்டாகும் எதிர் மறை சக்திகள், துஷ்ட எண்ணங்களால் அவ்விடத்தில் உருவாகும் எதிர் மறை ஆற்றல்கள், திருஷ்டி போன்றவை நெருங்க விடாது.

குழந்தைகளின் படுக்கையறை மற்றும் படிப்பறை

சிறு குழந்தைகளாயின் அவைகளுக்கு ஏற்படும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் நிற்கும். மேலும் திடீரென அலறும் குழந்தைகள், கனவு கண்டு அலறும் அல்லது பயப்படும், இரவெல்லாம் காரணமின்றி அழும் விஷயங்கள் மட்டுப்படும். படிக்கும் படிப்பானது வெறும் ஞாபகமாக இல்லாமல் ஞானமாக மாறும். படிப்பில் ஆர்வத்தை தூண்டும்.

பெரியவர்களின் படுக்கையறை

தம்பதிகள் அவரவர் வெளியில் சென்று ஏற்படும் ஏமாற்றங்கள், தோல்விகள் போன்றவையினால் ஏற்படும் சலசலப்பு, ஒருவர் மேல் ஒருவருக்கு இனம் தெரியாத வெறுப்புணர்ச்சி நீங்கும். அந்நியோன்னியத்தை உருவாக்கும் சக்தி இவைகளுக்கு உண்டு. வயது முதிந்தவர்களின் மூச்சு கோளாறுகளை சரி செய்யும்.வயதான காரணத்தால் ஏற்படும் மன அழற்சியை அடியோடு நீக்கும்.

வேலை செய்யும் இடம் / தொழில் புரியும் இடம்

மேற்கண்ட இடங்களில் மேஜை மீது வைத்திருக்க நம் உள்மன ஆற்றல்கள் அதீதமாய் வெளிப்பட ஆரம்பிக்கும். வேலையில், தொழிலில் நாட்டம் மிகும்.சக ஊழியர்களால் ஏற்படும் மன உளைச்சல்கள் நிற்கும்.

இவற்றை கொண்டு நம் வாழ்வில் மேலும் எவ்வித மாயாஜாலங்களை செய்யலாம் என்பதை வேறொரு பதிவில் விளக்குகிறேன்.

ஆம்பர் கற்களின் அதிசயங்கள்ஆம்பர் கற்கள் நம்மில் உள்ள எதிர் மறை சக்திகளை விரட்டியடிப்பதில் வல்லவை. எதிர் மறை சக்திகள் எவையும் நம்மை தாக்காது காப்பவை. மேலும் கிட்னி சம்பந்தமான எவ்வித நோய்களையும் விரட்டும் சக்தி கொண்டவை. டயாலிசிஸ் போன்றவைகளுக்கு போய் வருவோர் இக்கற்களை அணிந்து அதிலிருந்து தப்பலாம். நோய்
எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடியவை. பற்கள், ஈறுகள் மேலும் வீக்கங்கள், வலிகள், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள்,காது,தொண்டை,தலைவலி போன்ற அனைத்தையும் நீக்கும் சக்தி இக்கற்களுக்கு உண்டு. இவற்றை குழந்தைகள் , ஏன், பூனை நாய் போன்றவைகளை அன்புடன் வளர்ப்பவர்கள் கூட அவற்றிற்கு அணிவிக்கலாம்- அப்படிப்பட்ட ஒரு தெய்வீக ஆற்றல் கொண்டது ஆம்பர் கற்கள். 

Thursday, 6 October 2016

இரத்தின கற்களின் வீரியங்கள்பொதுவாக ரத்தினங்கள் கிரக கோளாறுகளை கட்டுப்படுத்தும் மற்றும் கிரகங்களினால் ஏற்படும் துன்பத்தை நீக்கியமைக்கும் என்பது புராதன கிரந்தங்களின் கூற்றாகும். பொதுவாக பல இடங்களில் பல முறைகளையும் பார்த்து 'உடனடி' முன்னேற்றம் காண முடியாதவர்கள் இது போன்ற இரத்தின கற்களின் உதவியை நாடி விரைவாக ஏற்றம் பெறலாம். எம்மை பொறுத்தவரை விலை குறைவான 'செமி பிரீசியஸ்' என வகைப்படும் கற்களை மட்டுமே பரிந்துரை செய்து வருகிறோம். காரணம் 'பிரீசியஸ்' வகைப்படும் கற்கள் 12 உள்ளது. இவைகளை மிக ஆராய்ந்து அணிய வேண்டும். இல்லையேல்,அணிந்தவரை பாடாய் படுத்த ஆரம்பித்து விடும். அணிந்தவருக்கு நல்லவை மட்டுமே அளிக்க கூடிய வகை ரத்தினக்கற்கள் உண்டு. அவை மட்டுமே நம் பரிந்துரை. இனி வரும் நாட்களில் அவற்றின் தன்மைகளை உயர்வுகளை ஒவ்வொன்றாக கூற இருக்கிறோம்.

சிட்ரீன்

தடைகள் மற்றும் சுப காரிய  தடைகள், பண வரவு பிரச்சனைகளை நீக்கி நலம் தரக்கூடியது இவ்வகை கற்கள். மேலும், பயம் மற்றும் படபடப்பை
நீக்கும் சக்தி இவைகளுக்கு உண்டு. மிக முக்கியமாக இவை அதீத பண வரவை ஏற்படுத்த கூடியவையாகும். நம் உடல் சக்கரங்களில் 'மணிப்பூரத்தை' சம நிலைப்படுத்தும் சக்தி இக்கற்களுக்கு உண்டு. குறைந்தது 10 காரட் அளவில் அணிந்தால் உடனடி பலனை எதிர்பார்க்கலாம்.  முடிந்தவர்கள் தங்கத்திலோ அல்லது ஐம்பொன்னிலோ அணியலாம். வலது கை மோதிர விரலில் அணிவது சிறப்பு தரும். 

அரசு வேலை, அரசினால் உதவி, அரசியலில் வெற்றி பெற சுலப முறைஅரசியல்வாதிகள், அரசு வேலைக்காக காத்திருப்போர் மற்றும் அரசினால் உதவியை (கான்டராக்ட் போன்றவை ) எதிர்பார்ப்போர், அரசு வேலையில் இருப்போர் அனைவரும் தங்கள் மேஜையில் அசோக ஸ்தூபியை வைத்து தினசரி பார்த்து வர மேற்கண்ட விஷயங்களில் வெற்றியை எதிர்கொள்ளலாம். மேலும் கார் வைத்திருப்போர், தங்கள் காரில் கொடியில்லாத அசோக ஸ்தூபியை

 வைத்தும் பார்த்து வரலாம். நிச்சய வெற்றியை கொடுக்கும் பரிகாரம் இது. 

Tuesday, 4 October 2016

சகல வல்லமை படைத்த எந்திர மோதிரங்கள்முறையாக எழுதப்பட்டு மந்திர உபாசனை செய்யப்பட்ட எந்திரங்களின் சக்திகள் அளவிட முடியாதவை. இவைகள் குறிப்பிட்ட பிரச்சனைகளை தீர்க்க மோதிரமாக அதுவும் பஞ்சலோகத்தில் ( தங்கம் மற்றும் வெள்ளி கண்டிப்பாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்) செய்து குறிப்பிட்ட விரலில் அணிந்தால் அவற்றின் சக்தி அளவிட முடியாத அளவு இருக்கும். அது போன்று 12 லக்கினங்களுக்கு மற்றும் தன ஆகர்ஷணம் செய்ய, குடும்ப பிரச்சனைகள் தீர, வியாபார வெற்றி, வேலையில் மேன்மை பெற, திருமணம் கைகூட, குழந்தை பாக்கியம், எதிரிகள் தொல்லை அழிய, செய்வினை மற்றும் தீய சக்திகள் அழிய, வேலை கிடைக்க, மனம் விரும்பிய நபரை திருமணம் செய்ய, கணவன் மனைவி ஒற்றுமைக்கு ,உடல் நலம் சிறக்க என 23 விதமான மோதிரங்கள் இனி நம் சென்டரில் கிடைக்கும். இரத்தின மோதிரங்களை விட விலை குறைவான இவை, அதே அளவு வீரியமும் வேகமும் கொண்ட பலனை தரவல்லவை.

தேவைக்கு : +918754402857 

சென்னையில் விற்பனை நிலையங்கள் (FRANCHISEE)சென்னையில் வெகு தூரத்தில் இருந்து வந்து நம் பொருட்களை வாங்குவோரின் தொடர்ந்த வேண்டுகோளுக்கு இணங்க நம் சென்டரின் கிளைகள் 'ஐம் ஈச முத்ரா" என்ற பெயரில் FRANCHISEE CENTREகளாக நியமிக்க இருக்கிறோம். மேற்கண்ட நிலையங்களில் இனி ஆன்மீக பொருட்கள் மட்டுமல்லாது, மிக குறைந்த நாட்களில் அனைத்து வித வாழ்வியலுக்கு தேவைப்படும் ஆர்கானிக்  (இயற்கை )  பொருட்களும் சிறந்த தரத்தில் கிடைக்கப்பெறும். முதல் கட்டமாக பஞ்சகவ்யம் மற்றும் ஹோமம் செய்த பொருட்களை உரமாக இட்டு ஆர்கானிக் (இயற்கை ) முறையில்  தயார் செய்யப்பட்ட அரிசியை அறிமுகப்படுத்துகிறோம்-பாலிஷ் செய்யப்படாத அதீத உயிர் சத்துக்களை கொண்டது இது. சென்னையில் மொத்தம் 6 கிளைகள் மட்டும் தற்சமயம் திறக்கப்பட உள்ளது. விருப்பமுள்ளோர், இம்மாதம் 11 தேதி வரை மட்டும் விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.

விருப்பமுள்ளோர் : +919840130156 

கோமாதா வாசல் தெளிக்கும் நீர்முப்பது முக்கோடி தேவர்களும் பசுவின் உடலில் இருப்பதாக ஐதீகம். இதனால் தான் இந்துக்கள் பசுக்களை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். மேலும், தற்சமயம் மேலை நாடுகளிலும் கோ வழிபாட்டின் பெருமைகள் உணரப்பட்டுள்ளது. பொதுவாக நம் கிராமங்களில், ஏன் இன்னும் சென்னை போன்ற நகரங்களிலும், வாசலில் திரியும் மாடுகள் தங்கள் வீட்டின் முன் மூத்திரம் கழித்தாலோ அல்லது சாணமிட்டாலோ மிக அதிர்ஷ்டமாக கருத்தப்பட்டுவருகிறது. அப்படிப்பட்ட, பசுவின் உடலில் இருந்து பெறப்பட்ட பஞ்சகவ்யங்கள் மற்றும் தீய சக்திகளை விரட்டக்கூடிய மூலிகைகளை கொண்டு உருவாக்கப்பட்டது தான் " கோமாதா நீர்". இதை நாம் அன்றாடம் வாசல் தெளிக்கும் நீரில் கலந்து தெளித்து வர, மற்றும் வீடுகளை துடைக்கும் நீரில் இட்டு துடைத்து வர, அனைத்து ஐஸ்வர்யங்களும் வந்து சேரும். தொன்மையான பசு மடத்தில் இருந்து பெறப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு மற்றும் வேறு மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்படுவதால், இதன் முக்கிய பங்கு பசுக்களை பராமரிக்கும் மடத்திற்கு சேரும். மேலும், செய்வினை அல்லது தீய துஷ்ட சக்திகள் இருப்பின் அவை இவற்றை தொடர்ந்து தெளித்து
வருவதால், அடியோடு நீங்கும். வீடு வாசலில் இருந்து முழு வீட்டிற்கும் அஷ்ட ஐஸ்வர்யங்கள் வந்து சேரும் என்பது உறுதி.

அழைக்க : +918754402857

தன லக்ஷ்மியை வரவேற்கும் கோலப்பொடிமூலிகைகளுக்கு நம் அன்றாட வாழ்வின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை உண்டு என்பது நம் சித்தர்கள் வாக்கு. அது போல் செல்வத்தை ஆகர்ஷணம் செய்யும் மூலிகைகள் பல உண்டு. இவை பஞ்சபூத சக்திகளின் ஆற்றல்களை கொண்டவை. அது போன்ற மிக அதீத சக்தி வாய்ந்த சில மூலிகைகளை கொண்டது தான் "தனலட்சுமி கோலப்பொடி" . சுத்தமான அரிசி மாவினை கொண்டும் பலம் வாய்ந்த மூலிகையினை கொண்டும் உருவாக்கப்பட்டது.  தினசரி இதை நம் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் இட்டு வர, சிக்கல்கள் ஏதுமின்றி தன லட்சுமியை சுலபமாக வீட்டினுள் வரவழைக்கலாம்.

தேவையுள்ளோர் அழைக்க :  +918754402857