Friday, 14 October 2016

குழந்தையின்மையை போக்கும் ஆண் , பெண் -தன்மையை அதிகரிக்கும் 'புளோரைட்'கணவன் மனைவியிடையே எவரேனும் ஒருவர் அல்லது இருவருக்கும் தாம்பத்தியத்தில் நாட்டமின்மை, அல்லது விந்தணுக்கள், கரு முட்டை குறைபாடு போன்றவை நீக்கும் தன்மை கொண்டது மேற்கண்ட இரத்தின கல். இதில் விசேஷம் என்னவென்றால், ஆண் பெண் என இருபால் குறைகளையும் போக்கும். மேலும் இவை கழுத்து புற்று நோய், நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை, சளி இருமல் போன்றவையும் அடிக்கடி ஏற்படாமல் நம் உடலை பாதுகாக்கும். மிக முக்கியமாக நம் 'புற  ஒளி' யை  (AURA)சமப்படுத்தும் தன்மை இதற்கு உள்ளது.

 தற்காலத்தில் குழந்தையின்மைக்காக லட்சக்கணக்கில் மருத்துவத்திற்கு செலவிட்டும், பல பரிகாரங்களை செய்தும் முயல்வோர், இந்த கற்களை உபயோகித்து பயன் பெறலாம். 

Thursday, 13 October 2016

உங்கள் கனவுகளை நனவாக்கும் கற்கள் !!இது இரவில் நீங்கள் காணும் கனவுகளை பற்றியதல்ல !! நல்ல நினைவுடன் பல நல்ல விஷயங்கள் நமக்கும் அமைய வேண்டுமே என்று ஏங்குவோமே..அந்த கனவுகள் !! ஆம்.. அப்படிபட்ட நிறைவேறாத ஆசைகள், கனவுகளை நனவாக்ககூடிய கல் தான் "அமாசோநைட் " . முக்கியமாக வாஸ்து குறைபாடுள்ள அல்லது நல் ஆற்றல்கள் இல்லாத இடங்களில் குடியிருப்போர் இதை அணிதல் அவசியம். மேலும் மைக்ரோ வேவ் ஓவன்களால் மற்றும் செல்போன் உபயோகத்தினால் நம் உடலில், மனதில் உண்டாகும் மின் காந்த மாசுகளை இவை அடியோடு அழிக்கும். குழந்தைகளின் தலையணையில்  வைக்க அவர்களின் ஆற்றல்கள் மேம்படும். மேலும் தொடர் கணினி உபயோகிப்போர் இதை கண்டிப்பாக  அணிதல் அல்லது வைத்திருத்தல் அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக திடீர் செல்வத்தை அளிக்க கூடிய கல் இது.

எப்படி ??

நம் மனம் உடல் இரண்டிலும் படிந்துள்ள அதிகப்படியான எதிர்மறை ஆற்றல்களை இக்கல் உடனடியாக நீக்கும் சக்தி பெற்றது. நேர்மறை ஆற்றல்களை உடலில் பரவ விட்டு அனைத்திலும் வெற்றியை கொண்டு சேர்க்கும்.

மேல் விவரங்கள் பெற :  +918754402857

Wednesday, 12 October 2016

சர்வ ஜன வசீகரம் பெறவசீகரம் என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. அப்படி வசீகரமாக நாம் இருப்பின் நமக்கு தேவையான நல்லவை, தானே தேடி வரும். ஆனால் பலருக்கு மாறாக, அனைத்திலும் தோல்வி,தொடங்கிய காரியங்களில் தடை என வாழ்வு தடம் மாறி இருக்கும். இவர்கள் 'கார்னீலியன் மற்றும் சிகப்பு ஜாஸ்பெர்' இவ்விரண்டையும் மோதிரமாக அல்லது கழுத்தில் அணிந்து வர மேற்கண்ட சர்வ ஜன வசீகர சக்தி ஏற்படும். இவற்றை தம்மோடு வைத்திருந்தாலே மிக பெரும் மாற்றத்தை, வசீகர சக்தியை கொடுக்க வல்லவை இக்கற்கள். பல நடிகை நடிகையர் மற்றும் அரசியல் வாழ்வில் இருப்போர் இதை அவசியம் தம்மோடு வைத்திருப்பர்.

 மேலும் 'கார்னீலியன்'
கல்லானது விபத்துகளை தவிர்க்கும் சக்தியை உள்ளடக்கியது ஆகும். அது மட்டுமின்றி நம் ஆழ் மன ஆற்றல்களை வெளிக்கொணரும் சக்தியும் இதற்கு உண்டு.

இவ்விரண்டும் சேர்த்து : ரூ.5000/-

மேல் விவரங்கள் பெற : +919840130156 / +918754402857

காதலில் மற்றும் விரும்பியவரை மணமுடிக்கபலருக்கு காதல் அல்லது விரும்பியவரை மணமுடிப்பதில் அதிர்ஷ்டமே இருப்பதில்லை. மேலும் சில தம்பதியர் 'வசிய பொருத்தம்' இல்லாது  அடிக்கடி கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து சேர்ந்த வண்ணமே இருப்பர். இது போன்ற தருணங்களில் வலது கையில் 'ரோஸ் குவார்ட்ஸ்' என்கிற கல்லினை மோதிரமாக அணிய, மேற்கண்ட பிரச்சனைகள் விலகும். விரும்பியவரை மணக்கலாம். தம்பதியர் அன்னியோன்னியம் மேலோங்கும். கணவன் மனைவி இருவரும் அணியலாம்.

 ரூ. 3000/-  (பத்து காரட்)

மேல் விவரங்கள் பெற : +919840130156 / +918754402857

Monday, 10 October 2016

லாட்டரி, குதிரை பந்தயம் மற்றும் வேறு பந்தயங்களில் வெற்றி பெற


மேற்கண்ட முறைகளை நாம் ஆதரிப்பதில்லை எனினும் அவை உலகெங்கும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. பலர் நம்மிடம் மேற்கண்டவற்றில் வெற்றி பெற தீர்வு கேட்டு கொண்டும் தான் உள்ளனர். இவற்றில் வெற்றியை  பெற உதவும் இந்த கல்லானது, இதற்காகவே உருவானது போல் உதவும்.                     'அவென்ச்சுரின்' என்பது அதன் பெயர். இக்கற்கள் மேலும் கழுத்தில் அணிய, மார்பு சார்ந்த நோய்களை விரட்டும்.
கல்லீரல், குடல்களை நோய்கள் தாக்காமல் காக்கும் சக்தி கொண்டது. பொதுவில் அனைத்திலும் வெற்றியை தரும் இதை கழுத்தில், கை விரலில் மோதிரமாய், நாம் எடுத்து செல்லும் பர்சில் மற்றும் பணப்பெட்டியில் வைத்து பலன் பெறலாம்.

பத்து காரட்  விலை : ரூ.3200/-